Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2018 IST
கிராமத்துப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பில் தேறிய போது, நான் தான் சிறந்த மாணவன். காரணம், எனக்கு மட்டுமே ஆங்கிலத்தில், ஏ,பி,சி,டி., எழுத, படிக்க தெரியும். நாமக்கல் மாவட்டம், மோகனுார் பஞ்சாயத்துப் பள்ளியில், ஆறாம் வகுப்பில் சேர்ந்த போது, நிறைய மாணவர்கள், ஆங்கில வார்த்தைகளை படிக்கவும், எழுதவும் செய்தனர்.முதல் வாரத்திலேயே, சாலமன் க்ரண்டி பாடலை கற்பித்து, 'அடுத்த வாரம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2018 IST
சிவகங்கை மாவட்டம், கல்லல் உயர்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்த போது, தமிழாசிரியர், போஸ்ட் ஆபிஸ் சென்று, அஞ்சல் அட்டை வாங்கி வர சொன்னார். நானும் சென்று, 'பத்து அஞ்சல் அட்டை கொடுங்கள்...' என்றேன். இதை கேட்ட போஸ்ட் மாஸ்டர் விழித்தார். 'அஞ்சல் அட்டையா... அந்தப் பெயரில் அட்டை இல்லை; யார் வாங்கி வர சொன்னது...' என்றார். ' தமிழாசிரியர்...' என்றேன்.'அவரையே வரச் சொல்...' ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2018 IST
கடந்த, 1964ல், மதுரை மாவட்டம், திருமங்கலம், பி.கே.என்., மேனிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்தேன். வகுப்பாசிரியர் ஜெயராஜ், மாணவர்களிடம் மிகவும் கனிவாக நடந்து கொள்வார். ஆங்கில பாடம் நடத்தும் போது, 'சப்போஸ்' என்ற வார்த்தையை அடிக்கடி, உபயோகிப்பார். சில மாணவர்கள் சேர்ந்து, ஒரு திட்டம் போட்டோம். ' ஆசிரியர் கூறும், 'சப்போஸ்' என்ற வார்த்தையை எண்ணுவது; ஆயிரமாவது முறை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2018 IST
சென்றவாரம்: கோடீஸ்வரர் ஒலிவேரா, அனிருத்தை கடத்தி விட்டார் என வழக்கு தொடுத்தனர் அனிருத்தின் பெற்றோர். ஒலிவேரா தரப்பு வக்கீலை வாதம் செய்ய அழைத்தார் நீதிபதி. இனி - ''என் கட்சிக்காரர் ஒலிவேரா கிறிஸ்டோபர், சமூகத்தில் மதிப்பு வாய்ந்தவர்; கோடீஸ்வரர்; ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வேலை கொடுத்து, வாழ வைப்பவர். அவருக்கு இரு குழந்தைகள்; மூத்தது பெண்; பெயர் அல்வினா ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2018 IST
சிறுசேரி கிராமத்தில், தவசி என்ற விறகு வெட்டி வாழ்ந்து வந்தான்; காட்டில், தினமும் விறகு வெட்டுவது வழக்கம்.ஒரு நாள் -வழக்கம் போல், விறகு வெட்டுவதற்காக, கோடாரியுடன் சென்றான்.திடீரென்று, கடுமையான மழை பெய்தது; விறகு வெட்ட முடியவில்லை; ஒரு குகையின் உள்ளே, ஒதுங்கி நின்றான்.அப்போது, உள்ளே யாரோ இருமும் சத்தம் கேட்டது. ஒரே இருட்டு; மெல்லத் தடுமாறியபடியே நடந்துச் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2018 IST
அவர், புகழ்பெற்ற மருத்துவர். ஒரு மருந்தை சோதிக்க விரும்பி, தன்னையே சோதனைக்கு உட்படுத்தினார். மனைவி, சகோதரிகளை அருகில் அமர்த்திக் கொண்டார்.அன்று, இரவு சாப்பாடு முடிந்தது - சிறிது நேரத்தில், ஒரு கண்ணாடிப் புட்டியிலிருந்த, தெளிந்த திரவத்தை, கோப்பையில் ஊற்றி, முகர்ந்தார் மருத்துவர்.'இப்போது, எனக்கு என்ன ஏற்படுகிறது என்பதை, பயப்படாமல் கவனியுங்கள்...' என்றார்.கவலையுடன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2018 IST
அரசம்பட்டி என்னும் கிராமத்தில், நல்லதம்பி அண்ணாச்சி மளிகை கடைக்கும், மாணிக்கம் அண்ணாச்சி மளிகை கடைக்கும் ஏக போட்டி. இரு கடைகளும் சக்கை போடு போட்டன; இருப்பினும், யார், 'நம்பர் ஒன்' என்பதை நிரூபிப்பதில், கடும் போட்டி நிலவியது.ஒரு நாள்-இளைஞன் ஒருவன் மாணிக்கத்தை தேடி வந்தான்.''என்ன விஷயம்...'' என்று கேட்டார்.''ஐயா... என் பெயர் வருண்; நான், நல்லதம்பி அண்ணாச்சி கடையில், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2018 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!வேணாம்பா தோழர்களே!பிடித்த ஐட்டம் தான், ஆனால், இவ்வளவு தீமை இருக்கே... விட்டுடுங்கப்பா!பீட்சா, பர்கர், பிரைடு ரைஸ், நுாடுல்ஸ் என்று, துரித உணவுகளை வெளுத்துக் கட்டி வந்தவர்கள், இன்று யோசிக்க ஆரம்பித்திருக்கின்றனர். நிச்சயம், இந்த துரித உணவுகள், பல துன்பங்களை ஏற்படுத்துகின்றன.'பாஸ்ட் புட்' எனப்படும், துரித உணவுகளை, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2018 IST
அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு வணக்கம். மதுரையில், பிளஸ் 1 படிக்கிறேன். படிப்பில் சுட்டி; விளையாட்டில் ஆர்வமில்லை; ஆனால், உடல் ஆரோக்கியதை பேண தவற மாட்டேன். எட்டு ஆண்டுகளாய், சிறுவர்மலர் வாசகன். 'இளஸ்... மனஸ்...' பகுதியை தவறாமல் படிப்பேன். நீங்கள் கூறும் அறிவுரை அனைத்தையும் பின்பற்றுவேன். உங்கள் மீது கொண்ட நம்பிக்கையால், என் பிரச்னையைக் கூறுகிறேன்.சிறு வயதில், விவசாயி ஆக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2018 IST
தேவையான பொருட்கள்:இளநீர் - 2வேக வைத்த துவரம் பருப்பு - 1 மேஜைக்கரண்டிதக்காளி - 1மிளகு - 1 தேக்கரண்டிசீரகம் - 1 தேக்கரண்டிகடுகு, வெந்தயம் - சிறிதுகாய்ந்த மிளகாய் - 2பெருங்காயம் - 1 சிட்டிகைஉப்பு - தேவைக்கு ஏற்பபுளி - தேவையான அளவுநெய் - 2 தேக்கரண்டிகருவேப்பிலை - சிறிதளவு.செய்முறை:உப்பு, புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து, அதில், தக்காளி, வழுக்கை தேங்காயாக இருந்தால் அதையும் போட்டு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X