Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2017 IST
செங்கல்பட்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1977ல், 9ம் வகுப்பு படித்த போது நடைபெற்ற சம்பவம்... என் வாழ்வில், திருப்புமுனையாக அமைந்தது. எங்கள் தமிழாசிரியர், திருமலைச்சாமி, என் மீது, மிகுந்த அன்புடையவர்.ஒருநாள், என்னை அழைத்து, 'மதுராந்தகத்தில் ஒரு கவிதைப் போட்டி நடைபெற உள்ளது. அதற்கான கவிதை தேர்வு நடைபெற உள்ளது. 'பாரதி' என்ற தலைப்பில், கவிதை எழுது...' ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2017 IST
காரியாபட்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில், 12ம் வகுப்பு படித்த போது, நடந்த நிகழ்வு... அதாவது, 1980ல் முதன் முதலில், 12ம் வகுப்பு தேர்வு எழுதும் எங்கள் அனைவரையும், தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்பதற்காக, மிகுந்த அக்கறையுடன் எங்களை வழி நடத்தினார் தலைமையாசிரியர், எம்.பிலவேந்திரன்; மிகவும் கண்டிப்பானவர்.வெளியூர் மாணவர்களை தவிர்த்து, உள்ளூர் மற்றும் விடுதி மாணவர்களை, இரவு, 7:00 மணிக்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2017 IST
மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டியில் உள்ள, அரசு நடுநிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, தினமும், 6 கி.மீ., நடந்து சென்று படித்தேன்.கடந்த, 1950ல் பள்ளி ஆண்டுவிழா நடந்தது. அவ்விழாவில், பல போட்டிகளில் கலந்து, வெற்றி பெற்ற, மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கடைசியாக, 'மா.ஆண்டி, 8ம் வகுப்பு மாணவன் மேடைக்கு வரவும்' என்று அழைத்தார்.நான் எந்த போட்டியிலும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2017 IST
சென்றவாரம்: மகாராணியின் திட்டப்படி மைத்ரேயியிடம் பேசினான் சித்ரசேனன். அப்போது தான் அங்கு வந்தவளை போல் மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டாள் மகாராணி தேவி. இனி -''மைத்ரேயி! இவ்வளவு வெகுளியாகவா இருப்ப... அப்படியென்ன செய்துவிட்டனர். காலா காலத்தில், உனக்கு திருமணம் முடித்து வைக்க வேண்டியது அவர்களின் கடமை அல்லவா...''ஹும்... திருமணம் செய்து வைத்து விட்டால், நீ உன் புருஷன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2017 IST
ஹாய்... ஹாய்...ஹவ் ஆர் யு ஸ்டுடண்ட்ஸ்... நீங்கள் கேட்டிருந்தது போல் சின்னச் சின்ன வாக்கியங்களை கொடுத்தேன். நீங்களும் ஆர்வமுடன் கற்றீர்கள். இது போதும் என்று நினைக்கிறேன்.அடுத்து, Correlatives- அதாவது, 'இணைப்பு ஜோடிகள்' என்பது பற்றி சொல்லித் தர்றேன். இந்த ஜோடிகள், ஆங்கில மொழியில் சொற்களின் இணைப்புகளாக பயன்படுகிறது. இவற்றின் உபயோகம் சரியாக இல்லாவிட்டால், இதன் வாக்கிய அமைப்பு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2017 IST
சுற்றுலா தெரு!அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ, குன்றுகள் நிறைந்த நகரம். இந்நகரில், சில பகுதிகள் மிகவும் உயரமாக அமைந்துள்ளதால், பல ஏற்ற இறக்கமான தெருக்களில், ஏறி இறங்கி தான், அவற்றை அடைய முடியும்.அப்படி வளைந்து நெளிந்து செல்லும், 'லோம்பார்டு தெரு' மிகவும் பிரபலமானது. பல குறுகலான திருப்பங்கள், வளைவு கள் காரணமாக, இந்த தெரு உலகிலேயே மிகவும் சிக்கலான தெரு, என்ற பெயரை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2017 IST
திருவள்ளூர் மாவட்டம், பூங்காநகர் பகுதியிலுள்ள தன் வீட்டில், தீவிரமாக வில் பயிற்சி செய்துவரும் அந்த வீரரின் பெயர், டினு கிளன். காஞ்சிபுரம் அருகே, உறைவிடப் பள்ளி ஒன்றில், 10ம் வகுப்பு படித்து வருகிறார்.'ஆரம்பத்தில், திருவள்ளூரிலுள்ள பள்ளி ஒன்றில் படித்தேன். அப்போது, சக மாணவர்கள் வில் வித்தை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஆர்வத்தில் நானும், பயிற்சியாளர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2017 IST
இஸ்ரேல் நாட்டின், இரண்டாம் மிகப் பெரிய நகரம், 'டெல் அவிவ்' குத்துவாள் போன்ற வடிவமுடைய நாடு. மத்திய தரைக்கடலின் கிழக்குப் பகுதியிலுள்ள இந்த நாட்டில், பல மைல் நீண்டு கிடக்கும் கடற்கரையில், வெளீர் என்ற வெண்மை பளீரிடும் கட்டடங்களும், உணவு விடுதிகளும், கபேக்களும், மக்கள் கூட்டமும் நிறைந்த நகரம் இது.உல்லாசப் பயணிகளுக்கு உகந்த இடம். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் விடுமுறையை, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2017 IST
குரங்கனூரில் மடம் ஒன்று இருந்தது. இரவு நேரமாகி விட்டால், ஊருக்கு வருவோர், அந்த மடத்தில் தங்கி, மறுநாள் காலையில் எழுந்து செல்வர். பலருக்கு உதவியாக இருந்தது அந்த மடம்.அந்த மடத்தில், மூன்று ஆண்டிகள் இருந்தனர். அவர்கள் மூவரும், சரியான சோம்பேறிகள்.ஒருநாள்-அவர்கள் தங்கியிருந்த மடத்தில் தீப்பற்றியது. முதலில் அந்த மடத்தின் ஒரு மூலையில், தீ பற்றியது. ஆண்டிகள் மூவரில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2017 IST
'இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன்' என்ற பழமொழியை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா குட்டீஸ்... மலைக்குகைகளில் வாழ்ந்த ஆதி மனிதன், அடங்காமல் காட்டில் திரிந்த விலங்குகளை அடக்கி, அடிமையாக்கி, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த விலங்கினங்களில் ஒன்றான யானையைப் பற்றிய பழமொழி தான் இது.யானையைப் பார்த்ததும் பரவசம் அடைவது சிறுவர், சிறுமியர் மட்டுமல்ல ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2017 IST
அன்பு, ஜெனி ஆன்டிக்கு, அன்பிற்காக ஏங்கும் மகள் எழுதுவது... +1 படிக்கிறேன். என் தந்தை, திரையுலகில் புகழ்பெற்ற மனிதர். பணத்திற்கு குறைவே இல்லை; என் தாய் பெரிய ரெஸ்ட்டாரன்ட் நடத்துகிறார். ஆனால், வீட்டில் நானும், என் தங்கையும் பசியால் வாடிகிடக்கிறோம். 'என்ன சாப்பிட்டீர்கள்...' என்று கேட்க ஆளில்லை. எனக்கு இதயத்தில் பிரச்னை உள்ளது. 21 வயதிற்கு மேல் தான் அதற்கான ஆபரேஷனை செய்ய ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2017 IST
அன்று:கடந்த, செப்டம்பர் 5, 2003ல் சிறுவர்மலர் இதழின் அட்டையை அலங்கரித்த பள்ளி சிறுமியர், தேவசேனா; வயது 7, வித்யா சங்கரி; வயது 4. பெற்றோர்: சண்முகம் - லலிதா, புதுச்சேரி.இன்று:தேவசேனா; வயது 21. தற்போது, இன்ஜினியரிங் இறுதியாண்டு படிக்கிறார். வித்யா சங்கரி; வயது 18. பி.காம்., முதலாம் ஆண்டு படிக்கிறார். இருவரும் யோகா, பரத நாட்டியம், கர்நாடக சங்கீதம் ஆகியவற்றை பல ஆண்டுகளாக கற்று ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2017 IST
டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த பாரம்பரிய, ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம். உளுந்து தோசை!தேவையான பொருட்கள்:ஊற வைத்த உளுந்து - 100 ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2017 IST
நான், தினமலர் - சிறுவர்மலர் இதழை, 25 ஆண்டுகளாக படித்து வருகிறேன். இப்போது வயது 76.இன்றும் சிறுவர்மலர் இதழை, முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை படித்து விட்டு தான், மற்ற வேலையை பார்ப்பேன்.மற்ற நாளிதழ்களும், சிறுவருக்கான இதழை வெளியிடுகின்றனர். ஆனால், சிறுவர்மலர் இதழில் வருகிற சிறப்பான கட்டுரைகளையும், படங்களையும் அவற்றில் காண முடியாது. சிறுவர்மலர் இதழில் வெளியாகும், அரிய ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X