Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2016 IST
நான் திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில் உள்ள கால்டுவெல் நினைவு மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது நடந்த சம்பவம்.எங்களது அக்கவுன்டன்சி ஆசிரியர் முகம்மது மிகவும் கண்டிப்பானவர். ஆனால், நாங்கள் படிக்கும் போது எங்களை கண்டிக்காமல், சொந்தப் பிள்ளைகள் போல் நடத்தினார்.ஆனால், நாங்கள் அந்த பாசத்தை, சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தினோம். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2016 IST
நான் திண்டுக்கல்லில் புகழ்பெற்ற பள்ளி ஒன்றில், 6ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம். அப்பொழுதெல்லாம் மாணவர்கள் குறும்பு செய்தால், ஆசிரியர்கள் கடுமையான தண்டனை கொடுப்பர். எங்களது தமிழ் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது சற்று குண்டான மாணவன் ஒருவன், பாடத்தை கவனிக்காமல் தன்னுடைய ஸ்கூல் பேக்கில் உள்ள பொருட்களை நோண்டிக் கொண்டிருந்தான். இதை கவனித்த எங்களது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2016 IST
இந்த ஹாட்.... ஹாட் சம்மரில் அதிகம் பாதிக்கப்படுவது நம்முடைய தோல்தான். எனவே, சருமம் மங்காமல் செழுமையடைய, சீரகத்தை காய்ச்சி வடித்த தண்ணீர் குடியுங்கள். ஸ்கின் பளபளவென்று இருக்கும். அத்துடன் பழச்சாறு, காய்கறி சூப், மோர், வெள்ளரி, தர்பூசணி, இளநீர் சாப்பிடுங்க.கோடையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் முகத்தில், 'கரும்புள்ளிகள்' ஏற்படும். கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2016 IST
'இந்த அழகான தாமரைப் பூவை பறித்து மன்னரிடம் கொடுத்தால்... எனக்குப் பரிசும், பாராட்டும் கிடைக்கும் அல்லவா?' என்று நினைத்தான் மீனவன்.எனவே, ஆற்றில் நீந்திச் சென்று, அந்த அழகிய, தாமரைப் பூவை பறித்தெடுத்தான். உடனே, மன்னரைக் காண அரண்மனைக்குச் சென்றான்.மீனவன் கொண்டு வந்த தாமரைப் பூவைக் கண்ட மன்னனுக்கு வியப்பு தாளவில்லை. மன்னன் அம்மீனவனுக்கு பொன்னும், பொருளும் பரிசளித்து, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2016 IST
செடிகள் வெவ்வேறு காலங்களில் துரித வளர்ச்சி அடையும். மிதவெப்பமுள்ள பகுதிகளில் கோடையிலும், இளவேனிற் காலத்திலும் விரைந்து வளரும். வெப்பமான அல்லது வறண்ட பிரதேசங்களில் மழை பெய்கிற போதெல்லாம் செடிகள் வேகமாய் வளரும்.சூரிய காந்தி போன்ற தாவரங்கள், ஒரு பருவத்தில் மட்டுமே வளர்ந்து, விதைகளை உற்பத்தி செய்த பின் மடிந்து விடுகின்றன. கசகசாச் செடியையும் உதாரணமாய்க் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2016 IST
அன்புள்ள ஜெனி ஆன்டி... என் பெயர் XXX நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். போன மாதம் வரை என் வாழ்க்கை இன்பமோ இன்பம். வசதியான பெற்றோருக்கு ஒரே மகன்; நன்கு படிப்பேன். கேட்டதெல்லாம் கிடைக்கும். என்னைப் போன்ற அதிர்ஷ்டசாலி இந்த உலகத்தில் இல்லை என்று நினைத்தேன். எங்களது தூரத்து சொந்தமான மாமாவை சந்திக்கும் வரை.நான் ஆதரவற்றோர் ஆசிரமத்தில், நான்கு வாரக்குழந்தையாக இருக்கும்போது, என் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2016 IST
இந்த வாரம் நாம் சந்திக்கப்போகிற பொன்னான வாசகர் பெயர் டி.எம்.பத்மநாபன்; வயது 80. நாற்பது வருடங்களாக தினமலர் வாசகர். 1961ம் ஆண்டில் தலைமன்னாரில் இருந்து இலங்கைக்கு கப்பல் விட்டிருந்தனர். அதில் பயணம் செய்த அனுபவத்தை தினமலர் இதழில் கட்டுரையாக எழுதியிருந்தார். ஆனால், இவருடைய புகைப் படம் மாறி வெளியாகிவிட்டது. அதில் இவருக்கு மிகுந்த வருத்தம். இவரை கவுரவித்து புகைப்படத்தை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2016 IST
அட்டையில் பிப் 3, 1989 சிறுவர்மலர் அட்டையை அலங்கரித்த இந்த குட்டிப் பெண்தான் இன்றைய அட்டையை அலங்கரித்திருக்கும் அழகு மங்கை காமாட்சி. எம்.எஸ்.சி., பி.எட்., முடித்து இன்று பள்ளி ஆசிரியையாக உள்ளார். தன்னுடைய மாணவர்களுக்கு நம் இதழில் வரும் பொது அறிவு விஷயங்கள், புராணக்கதைகள், புதிர் பகுதிகள், உங்கள் பக்கம் முதலியவற்றை பற்றிச் சொல்லி, சிறுவர் மலர் இதழில் வரும் போட்டிகளில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2016 IST
ஹாய்... ஜில்லூஸ்... பட்டூஸ்.... நாங்கதான் உங்களோட, 'லவ்வபில் இமோஜீஸ்' பேசுறோம்... நீங்க எல்லாருமே எப்பவும், 'ஹாப்பி'யா இருக்கணும். இந்த சம்மர்ல அடிச்சி கொளுத்துற வெயில சமாளிக்கணும்னா என்னென்ன 'சம்மர் கலெக் ஷன்ஸ்' மார்க்கெட்ல வந்துருக்குன்னு சொல்லப் போறோம். முதல்ல கேர்ள்ஸ்...இந்த பலாசோ பேன்ட்ஸ்தான் இப்போதைய பேஷன். ரொம்ப, 'ப்ரீ'யா இருக்கும். அதேசமயம் உடம்பு பூரா ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2016 IST
ஹாய்... ஹாய்... மாணவ, மணிகளே... எத்தனை ஆர்வமாய் இங்கிலீஷ் கத்துக்கறீங்க தெரியுமா? உங்களை விட பெரியவர்களும், ஆர்வமாய் பாடம் கற்றுக் கொள்வதில் எனக்கு ரொம்ப, 'ஹேப்பி'யா இருக்கு தெரியுமா?அதிலும், 'ஸ்டூடண்ட்ஸ் க்ரவுன்'னில் வந்து அசத்திய, காயத்ரியின் தாத்தா தளவாய் நாராயணசாமி அவர்கள் கடிதம் எழுதியிருந்தார்.... 'வர்ஷி மிஸ் நானும் என் பேத்திகளுடன் சேர்ந்து, 'இங்கிலீசு பேசலாம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2016 IST
முன்னொரு காலத்தில் ஒரு பெரிய பண்ணையார் இருந்தார். அவருக்கு ஐநூறு ஏக்கர் பண்ணை நிலமும், நிறைய ஆடுகளும், மாடுகளும், குதிரைகளும் இருந்தன.அவருக்கு மூன்று ஆண் மக்கள். மூவருக்கும் பெரும் பணக்காரர்கள் வீட்டில் பெண் எடுத்து திருமணம் செய்திருந்தார். அவருடைய பண்ணையில் நூறு வேலைக்காரர்கள் இருந்தனர்.அவ்வளவு சொத்துக்கள் இருந்தும் அவர் கடைந்த மோரில் வெண்ணெய் தேடும் கஞ்சப் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X