Advertisement
 
 
இன்ப அதிர்ச்சியில் பெண்கள் | மகளிர் தினம் Best Suprise | Easybuy | Shopping

மேலும் ...

 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 01,2021 IST
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், சிங்கனுார், அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், 2002ல், 12ம் வகுப்பு படித்த போது, விலங்கியல் ஆசிரியையாக விஜயலட்சுமி இருந்தார். பாடம் நடத்தும் போதெல்லாம், சக மாணவர்கள், அரட்டை அடித்து அட்டகாசம் செய்து வந்தனர்.எதையும் மனதில் கொள்ளாமல் பணியை தவறாமல் செய்து வந்தார்; மாணவர்களின் அரட்டை போக்கு அதிகரித்தது. ஒரு கட்டத்தில், 'உங்கள் ..

பதிவு செய்த நாள் : மே 01,2021 IST
கோவை, ஆர்.எஸ்.புரம், ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1960ல், 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அன்று ஓவிய ஆசிரியர் வரதராஜன், கரும்பலகையில் ஓவியம் வரைந்து கொண்டிருந்தார்.சாக்பீசால் போட்டக் கோடுகளை விலங்கு போல் மாற்றிக் கொண்டிருந்தார். அவர் கிறுக்கியதைக் கண்டு, பக்கத்தில் அமர்ந்திருந்தவனிடம், 'கிறுக்கு மாஸ்ட்டராக இருப்பார் போல...' என்று கூறி விட்டேன். இதை உடனடியாக ..

பதிவு செய்த நாள் : மே 01,2021 IST
சுதந்திர போராட்டத்தின் போது, மகாத்மா காந்தி தங்கி ஓய்வெடுத்த பெங்களூரு, சீராமபுரம் சேவாசிரமம் பள்ளியில், 1963 வரை கல்வி கற்றேன். வழக்கமான பாடங்களுடன், தோட்டக்கலை, தையல் கலை, புத்தக பைண்டிங் போன்ற தொழில் பயிற்சிகளும், துப்புரவு, கழிப்பறை சுத்தப்படுத்துதல் போன்றவையும் கற்று தரப்பட்டன.மாதந்தோறும் இலக்கிய கூட்டமும் நடந்தது. இதில், கவியரசு கண்ணதாசன், சிலம்புச் செல்வர் ..

பதிவு செய்த நாள் : மே 01,2021 IST
உலகில் அதிவேகமாக பயணம் செய்ய ஒரே வழி, விமானம் தான். பெரிய அளவிலான வர்த்தகமும் விமானப் போக்குவரத்து மூலம் நடக்கிறது.விமானம் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கான காரணத்தை பார்ப்போம்...* வெயில் மற்றும் புற ஊதா கதிர்வீச்சால் எல்லா வண்ணங்களும் பாதிக்கப்படும். சீக்கிரம் மங்கிவிடும். ஆனால், வெள்ளை மங்காது* நிறங்கள் எல்லாம் வெப்பத்தை உள்வாங்கும் தன்மை உடையவை. இதனால், அதிகம் ..

பதிவு செய்த நாள் : மே 01,2021 IST
தென்றல் வீச துவங்கிய மாலை நேரம்.புறப்பட்டு கொண்டிருந்தாள் சுகந்தி.கண்ணாடி முன் நின்று, ஒப்பனை செய்தவள் முகத்தில், 'இறைவா... எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டும்' என பதற்றத்துடன், மனதில் வேண்டிக்கொண்டாள். மெல்ல திரும்பி, மகள் ஸ்ருதியின் அறையை பார்த்தாள். அது சாத்தப்பட்டு இருந்தது; உடை மாற்றிக் கொண்டிருக்கிறாள் போலும்.தனியார் பள்ளியில் பணிபுரிகிறாள் சுகந்தி; சிறந்த ..

பதிவு செய்த நாள் : மே 01,2021 IST
ஆலடியில் அடர்ந்த காடு இருந்தது. அங்கு, வேட்டைக்காரன் செல்வன், வலை போட்டு, ஒரு பறவையை பிடித்தான். பிடிபட்ட பறவை, 'எத்தனையோ ஆடுகளையும், மாடுகளையும் கொன்று தின்றவன் நீ... அப்படி தின்றும், உன் பசி தீரவில்லை... என்னைக் கொன்று, சாப்பிட நினைக்கிறாய்... என் உடலில் உள்ள இறைச்சி, உன் பசியில் எந்த மூலைக்கு... என்னை விட்டு விடு. நான் உனக்கு, மூன்று உபதேசங்கள் செய்கிறேன்... அவற்றை ..

பதிவு செய்த நாள் : மே 01,2021 IST
மே முதல் நாள், உலக உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டம் சுலபமாக கைகூடிவிடவில்லை. பல போராட்டங்களுக்கு பின் விளைந்தது. மே தினம் உருவான வரலாற்றை பார்ப்போம்... தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு, 12 முதல் 15 மணிநேரம் வேலை செய்தாக வேண்டிய நிலை கி.பி.,18ம் நுாற்றாண்டில் நிலவியது. முழுநேரமும் தொழிற்சாலையிலோ, வேலையிடத்திலோ இருந்தாக வேண்டும். குழந்தைகளை கொஞ்சவோ, ..

பதிவு செய்த நாள் : மே 01,2021 IST
மே தின நினைவாகவும், உழைப்பை போற்றும் விதத்திலும் சென்னை, மெரீனா கடற்கரையில் நினைவுச்சிலை எழுப்பப்பட்டது. இது, உழைப்பாளர் சிலை என அழைக்கப்படுகிறது. சென்னையின் முக்கிய அடையாளமாக திகழ்கிறது. தமிழகத்தில் பொதுவுடமை இயக்க தலைவர் சிங்காரவேலர், தொழிலாளர் பெற்ற உரிமையை நினைவுகூறும் வகையில், சென்னை, மெரீனா கடற்கரையில், 1923ல் பொதுக்கூட்டம் நடத்தினார். இதுவே, மே தினத்தையொட்டி ..

பதிவு செய்த நாள் : மே 01,2021 IST
மழை பொய்த்ததால் காடு வரண்டது.புல், பயிர், தண்ணீர் எதுவும் கிடைக்காததால் தவித்தன மான்கள்.சிங்கம், புலி போன்ற மிருகங்கள் துரத்திய போது, ஓட முடியாமல் சுலபமாக இரையாயின. இந்த நிலை நீடித்தால், மான் இனமே அழிந்து விடும். கவலையில் கூட்டம் கூடி ஆலோசித்தன மான்கள்.அவற்றின் துன்பத்தைக் கண்ட குரங்கு, 'தோழர்களே... துாரத்தில் தெரிகிறதே மலை, அதை தாண்டினால், பசும் புல்வெளி இருக்கிறது; ..

பதிவு செய்த நாள் : மே 01,2021 IST
குமரனும், விசாகனும் அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கின்றனர். ஒரே வகுப்பு மாணவர்கள்.இரு குடும்பத்தினரும் ஒற்றுமையுடன் பழகி அன்புடன் வாழ்ந்து வந்தனர்.பள்ளியில், இரண்டு நாள் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருவரும் பங்கேற்றனர். மகிழ்வுடன் இடங்களை சுற்றிப் பார்த்தனர். கண்ணில் பட்டதை எல்லாம் வாங்கி சாப்பிட்டான் விசாகன்.சுற்றுலா முடிந்தது. ஊருக்கு ..

பதிவு செய்த நாள் : மே 01,2021 IST
என் வயது, 31; பள்ளி ஆசிரியையாக பணிபுரிகிறேன்; ஒருமுறை மாணவ, மாணவியருடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மினி வேனில் சென்றோம். பயணத்தில் படிப்பதற்காக, ஒரு ஆங்கில துப்பறியும் நாவலை எடுத்துக் கொண்டேன். மாணவர்களையும் கதைப் புத்தகம் எடுத்து வர சொல்லியிருந்தேன். சுற்றுலாவில் படகு சவாரி, பொம்மை ரயில் சவாரி என, பொழுது போக்கினோம். மதிய உணவை பங்கிட்டு உண்டோம். சற்று ..

பதிவு செய்த நாள் : மே 01,2021 IST
காலும் நலமும்!மனிதர்களை தவிர எல்லா உயிரினங்களும் புவியில் நலமாக வாழ்கின்றன. ஆனால், பல சுவைகளில், விதவிதமான உணவுகளை சாப்பிடும் மனிதன் அல்லல்படுகிறான்.நலமாக வாழ, மூன்று வகை உணவுகள் அவசியம் தேவை. அவை, பெரும் உணவு, நுண்ணுணவு, நுட்ப உணவு என்பவையாகும்.பெரும் உணவு என்பது உடல் நிறைய சாப்பிடுவது. காற்றை தான் அதிகம் சாப்பிடுகிறோம். நீரிலும் காற்றுதான் அதிகம் உள்ளது. மூக்கால் ..

பதிவு செய்த நாள் : மே 01,2021 IST
தேவையான பொருட்கள்:மக்காச்சோள கதிர் - 3தேங்காய் பால் - 150 மி.லி.,நாட்டு சர்க்கரை - 150 கிராம்நிலக்கடலை, நெய், தண்ணீர், ஏலக்காய்துாள் - சிறிதளவு.செய்முறை: மக்காச்சோள பிஞ்சு கதிர்களை தேர்வு செய்து, ஆவியில் வேக வைத்து, உதிர்த்து, அரைக்கவும். இதை, சிறிதளவு தண்ணீர் கலந்து கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்ததும் நாட்டு சர்க்கரை சேர்க்கவும்; பின், வறுத்த நிலக்கடலையை பொடியாக்கி, ..

பதிவு செய்த நாள் : மே 01,2021 IST
அன்பு பிளாரன்ஸ்...என் வயது, 43; பணக்கார குடும்பத்து பெண். கணவர், சென்னை - பெங்களூரு இடையே, ஆம்னி பேருந்து போக்குவரத்து நடத்துகிறார். எங்களிடம், 20க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளன. நான், 10க்கும் மேற்பட்ட வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளேன். எங்களுக்கு இரு மகன்கள்; மூத்தவன் பிலிம் இன்ஸ்டியூட்டில், சினிமா இயக்குனர் படிப்பை படிக்கிறான். சின்னவனுக்கு வயது 15; எப்படியோ அவனுக்கு ..

பதிவு செய்த நாள் : மே 01,2021 IST
சிறுவர்களுக்கு பிடித்தது லாலிபாப்; அனைத்து வயதினரும் விரும்பி உண்பர். இது, ஒருவகை சர்க்கரை மிட்டாய். குச்சியில் பொருத்தப்பட்ட இறுகிய சாக்லெட். இது, சுக்ரோஸ், சோளசிரப், பழச்சுவை கலந்த மிட்டாய். பட்டை, உருண்டை, ஸ்பைரல் என பல உருவங்களில் கிடைக்கும். இதில், ஐஸ் லாலிபாப், உறைந்த நீர் லாலிபாப், டயட் லாலிபாப், கோர்மைட் லாலிபாப் என, பலவகை உண்டு. உலகில், முதலில் லாலிபாப் ..

பதிவு செய்த நாள் : மே 01,2021 IST
..

பதிவு செய்த நாள் : மே 01,2021 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X