Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 02,2014 IST
சென்றவாரம்: மகாராஜா பள்ளியின் ஆண்டுவிழா தொடங்கியது. நாடகத்தின் முதல் காட்சியில் மூவரும் நடித்து முடித்தனர். இனி -அடுத்த காட்சிக்கு எல்லாரும் தயாராகிக் கொண்டிருந்த போது மங்காத்தாவும், வடிவும் அரங்கின் பின்பக்க வழியே மெல்ல நழுவினர். அதையொட்டித் தான் கேட் கலெக்ஷன் வசூலிக்கும் அறையும், அலுவலகமும். மங்காத்தா எதிர்பார்த்தபடியே டிக்கெட் கவுண்டருக்கு அருகே பணப்பெட்டி. ..

பதிவு செய்த நாள் : மே 02,2014 IST
ஒரு அரசருக்கு மூன்று குமாரிகள் இருந்தனர். அவர்களுக்குத் தாயார் இல்லை. ஆகவே, ராஜகுமாரிகளிடம் மன்னர் உயிரையே வைத்திருந்தார். அரண்மனைத் தோட்டத்தில் ஏராளமான மலர்ச்செடிகளும், பழமரங்களும் இருந்தன. அரசகுமாரிகள் ஆடிப்பாடி மகிழ்வர். பல நேரங்களில் அவர்களோடு மன்னரும் கலந்து கொள்ளுவார். அரச குமாரிகள் வளர்ந்து பெரியவர்களாயினர்.ஒருநாள் அரசர் அவர்களிடம், ""நீங்கள் அரண்மனைத் ..

பதிவு செய்த நாள் : மே 02,2014 IST
குப்பை மேட்டில் குப்பையைக் கிளறியபடி மேய்ந்து கொண்டிருந்தது சேவல். அப்போது குப்பை மேட்டின் ஓரத்தில் ரொட்டித்துண்டு ஒன்று கிடப்பதைப் பார்த்தது. உடனே, அந்த ரொட்டித் துண்டைக் கொத்திச் சாப்பிட முடிவு செய்தது.அந்த ரொட்டித் துண்டின் அருகே தன் அலகினைக் கொண்டு சென்றது சேவல். உடனே அந்த இடத்தில் வேகமாக நாய் ஒன்று வந்தது. அந்த நாயானது ரொட்டித் துண்டைப் ..

பதிவு செய்த நாள் : மே 02,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!குடிக்கலாமா - கூடாதா?ஒரு காலத்தில் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்றார்கள். இப்போது தண்ணீர் நிறைய குடிப்பதால் அதிகமாக வேலை செய்து சிறுநீரகம் பாதிக்கும் என்று சொல்கின்றனர்.பிறந்த குழந்தைக்கு ஒரு நாளில் 200 மில்லி சிறுநீர் வெளியேறினாலே போதும். வளர்ந்த மனிதனுக்கு ஒன்றரை லிட்டர் முதல் 2 லிட்டர் சிறுநீர் ..

பதிவு செய்த நாள் : மே 02,2014 IST
மருதமலை இளவரசன் இளமாறன் அழகும், நற்பண்புகளும் நிறைந்தவ னாக விளங்கினான். அவனுக்குத் திருமணம் செய்ய அரசி நினைத்தாள். பல நாட்டு இளவரசியருள் நான்கு பேரைத் தேர்ந்து எடுத்தாள்.அவர்கள் நால்வரும் மகிழ்ச்சியுடன் மருதமலை வந்து அரண்மனையில் தங்கினர். அவர்களிடம் இளவரசன் நன்றாக பேசினான்.இளமாறனை அழைத்த அரசி, ""மகனே! நான்கு இளவரசிகளில் உனக்கு யாரைப் பிடித்திருக்கிறது என்று ..

பதிவு செய்த நாள் : மே 02,2014 IST
பூரான்ஸ் நாட்டின் மிகச் சிறந்த விஞ்ஞானி ஆண்டன் லாரண்ட் லவாய்சியர். வெடிமருந்துத் துறையில் பல அரிய ஆராய்ச்சிகளைச் செய்து பிரெஞ்சு ராணுவம் பல வெற்றிகளை ஈட்ட உதவியவர். ஆனால், அவரை இன்னொரு இளம் விஞ்ஞானியின் பொறாமைக்குணமே பலி வாங்கி விட்டது.இத்தனைக்கும் லவாய்சியர் பொருளாதார வசதிகளோ, வளமான வாழ்வோ கூடப் பெற்றிருக்க வில்லை. வறுமையில்தான் வாடினார்.தன் விருப்பப்படி ..

பதிவு செய்த நாள் : மே 02,2014 IST
நகைக்கடைகளில் நகை வாங்கும்போது கேடியம் நகை என்கிறார்களே கேடியம் என்பதற்கு அர்த்தம் என்ன?கேடியம் என்பது "கேட்மியம்' என்பதன் சுருக்கம். சொக்கத் தங்கத்தை வைத்து நகை செய்ய முடியாது. அதில் வெள்ளி அல்லது செம்பு கலந்து செய்வர். அந்த நகையை அழித்து மீண்டும் வேறு நகை செய்யும் போது அதிலுள்ள முழுத் தங்கமும் திரும்பக் கிடைக்காது. அதைச் சேதாரம் என்று நம் தலையில் கட்டி ..

பதிவு செய்த நாள் : மே 02,2014 IST
வெண்குஷ்டம் என்றால் என்ன தெரியுமா?வெண்குஷ்டம் என்று நாம் அழைக்கும் இந்நோய் மருத்துவத்தில், "அல்பினிசம்' என்று அழைக்கப்படுகிறது. அல்பஸ் என்றால் லத்தீனில் வெள்ளை என்று பொருள்.இந்நோய் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகள், செடி கொடிகளையும் பிடிக்கும். இது பொதுவாக ஒரு பரம்பரை நோயாகவே கருதப்படுகிறது. மரபணுக் கோளாறால் உண்டாகும் இந்நோய் உள்ளவர்களின் உடலில் மஞ்சள், ..

பதிவு செய்த நாள் : மே 02,2014 IST
..

பதிவு செய்த நாள் : மே 02,2014 IST
..

பதிவு செய்த நாள் : மே 02,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X