Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 03,2013 IST
இதுவரை: வனிதாவின் மீது திருட்டுப் பட்டம் கட்டி, அவளது வயலினை பிடுங்கி விற்று விட்டாள் அத்தை காமாட்சி. இனி-""ஹாய்! லீலாவைப் பாத்தியா? அமர்க்களமாக டிரஸ் செய்துக்கிட்டிருக்காளே! புதுசா?'' என்றாள் ஒருத்தி.""பார்த்தா தெரியலே...!'' என்றாள்.லீலா பெருமையோடு மிடுக்காகத் தலையசைத்ததைப் பார்த்து, ""ஏக விலை இருக்குமே? ஏதுடீ பணம்?'' என்றாள்.""அவளுக்கு லாட்டரியிலே பிரைஸ் ..

பதிவு செய்த நாள் : மே 03,2013 IST
பட்டியாலா என்ற சிற்றூரில் வரதன் என்றொரு ஏழை உழவன் இருந்தான். அவன் நாள்தோறும் ஏரிக்கரை வழியாகத் தன் வயலுக்கு செல்வான். அந்த ஏரிக்கரையில், நிறைய மீன்கள் இருக்கும். அவைகள் பசியால் வாடுமே என்று வருந்தினான். தான் எடுத்துச் செல்லும் உணவில், ஒரு பங்கை ஏரியில் போட்டு வந்தான். அங்குள்ள மீன்களும் அதைத் தின்றன.வழக்கம் போல, அன்றும் அவன் ஏரிக்கரைக்கு வந்தான். தன் உணவில் ஒரு பங்கை ..

பதிவு செய்த நாள் : மே 03,2013 IST
ஹனி அவள் அம்மாவுடன் நகைக் கடைக்குப் போனாள். ரொம்ப நாளாகவே பச்சைக் கல் பதித்த தோடு ஒன்று வாங்கித் தரும்படி, அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் ஹனி.ஹனியின் அப்பா, குழந்தைக்கு அவள் கேட்ட மாதிரி வாங்கும்படி, தன் மனைவியிடம் கூறவே, ஹனியை அழைத்து கொண்டு நகைக் கடைக்கு போனாள்.ஹனியின் அம்மா எப்போது எந்த சாமான் வாங்கினாலும் ஒரே ஒரு கடையில் தான் நிரந்தரமாக வாடிக்கை வைத்துக் ..

பதிவு செய்த நாள் : மே 03,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!கலாம் காலம்!அன்பு கலாமின் நினைவேடுகளில் இருந்து...எனது சிறு பிராயத்திலே, எனது தந்தையுடன் அவ்வப்போது அளவளாவி மகிழும் அவரது ஆப்த நண்பர்களான ரெவரென்ட் பாதர் போடலும், பக்ஷிலஷ்மண சாஸ்திரிகளும் குர்ஆனையும், கீதையையும், பைபிளையும் அலசி ஆராய்ந்து வீட்டுத் திண்ணைகளிலும், வீதிகளிலும் கலந்துரையாடும் காலம் கண்முன் ..

பதிவு செய்த நாள் : மே 03,2013 IST
பூரவீன் எட்டாம் வகுப்பு படிப்பவன். அவனது பள்ளியில், கட்டுரைப்போட்டி நடைபெற இருப்பதாக, அவனது வகுப்பு ஆசிரியர் கூறினார்.வகுப்பில் பல மாணவர்கள் கட்டுரைப் போட்டியில், கலந்து கொள்ளப் போவதாகக் கூறினர். பிரவீனும், போட்டியில் கலந்து கொள்ள விரும்பி பெயரைக் கொடுத்து விட்டான். கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்வதாக முடிவெடுத்து விட்டாலும், பிரவீனுக்கு உள்ளூர, சிறு அச்சம் ..

பதிவு செய்த நாள் : மே 03,2013 IST
முன்னொரு காலத்தில் பவள நாட்டை மாறன் என்ற அரசன் ஆண்டு வந்தான். தற்பெருமை கொண்டவனாக அவன் விளங்கினான். அவனைப் போலவே அரசியும், இளவரசியும் தற்பெருமையுடன் இருந்தனர்.பேரழகியாக விளங்கிய இளவரசி திருமணப் பருவம் அடைந்தாள். அவளைப் பெண் கேட்டு அரசர்கள் பலர் பவள நாட்டிற்கு வந்தனர். அவர்களை சிறப்பாக வரவேற்றான் அரசன். அரசவையில் அமர வைத்தான்.அங்கிருந்த இளவரசி, "பேரழகியான எனக்கு ..

பதிவு செய்த நாள் : மே 03,2013 IST
இது, "இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்' தரும் வீட்டை குளிர வைக்கும் டிப்ஸ்....ஜன்னல்களின் அளவுக்கேற்ப வெட்டி வேரில் தட்டிகள் தயாரித்து வைத்து கொள்ளவும். ஜன்னல்களில் இந்த தட்டி களை கட்டி தொங்க விட்டு தண்ணீர் தெளித்து கொண்டே இருந்தால் வீட்டில் நுழையும் வெப்பக்காற்று தென்றலாக மாறி வீட்டை குளிர்விக்கும்.அகலமான மண்சட்டிகளில் தண்ணீரை நிரப்பி வீட்டினுள் அங்கங்கே வைத்தால், ..

பதிவு செய்த நாள் : மே 03,2013 IST
மனிதர்களான நம்மாலேயே கோடையை சமாளிக்க நிறைய ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கே... பறவைகள், நாய்கள், மாடுகள்... நிலை என்ன? வீட்டில் உபயோகமற்ற பிளாஸ்டிக் கிண்ணமோ, மண் பாத்திரமோ இருந்தால் தூர எறிந்து விடாதீர்கள். அவற்றில் தண்ணீர் ஊற்றி, உங்கள் தோட்டத்தில் உயரமான இடத்தில் வைத்து விடுங்கள். சுட்டெரிக்கும் வெயிலில் பறவைகளின் தாகம் தீர்த்த திருப்தி உங்களுக்கு கிடைக்கும். ..

பதிவு செய்த நாள் : மே 03,2013 IST
..

பதிவு செய்த நாள் : மே 03,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X