Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 04,2012 IST
இதுவரை: மன்னரை பகைத்தான் டார்சானியா. ஆத்திரம் கொண்ட மன்னன் அவனை அரண்மனைக்கு அழைத்து வரச் சொன்னான். இனி-புறப்படும் போதே, ""ஐயா! கடந்த நாலு நாளா என்னை நீங்க எல்லாரும் ரொம்ப நல்லா கவனிச்சிட்டீங்க... அதற்கு மிகவும் ன்றி. எதிர்காலத்தில் ஒரு நாள் வட்டியும் முதலுமா இந்த நன்றிக்கடனை தீர்த்துவிடுகிறேன்... ஆமா... உங்கள் அரசன், நான் பல்லக்கில் ஏறக்கூடாது; ஒட்டகம், குதிரையின் மேல் ..

பதிவு செய்த நாள் : மே 04,2012 IST
முன்னொரு காலத்தில் ஏழை விறகு வெட்டி ஒருவன் இருந்தான். அவனுக்கு மனைவியும், ஏழு மகன்களும் இருந்தனர். ஏழாவது மகன் மட்டும் இரண்டடி உயரக் குள்ளனாக இருந்தான். அவன் அறிவுக்கூர்மையும், துணிவும் உடையவனாக விளங்கினான்.ஒருநாள் இரவு விறகு வெட்டியும், அவனது மனைவியும் பேசிக் கொண்டிருந்தனர்.""நாம் எவ்வளவு காலமாக வறுமையில் துன்பப்படுவது? நம் மகன்களைக் காட்டில் விட்டு விட்டு ..

பதிவு செய்த நாள் : மே 04,2012 IST
அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலக மாளிகையின் பெயர் வெள்ளை மாளிகை. வாஷிங்டன் நகரின் மத்தியில், "நச்' என்று உள்ளது.இந்த மாளிகை மிகவும் எளிமையானது. ஆனால், மதிப்பிற்குரியது. முழுவதும் வெள்ளையாக வர்ணமடிக்கப்பட்ட மாளிகை இது. இந்த மாளிகையை வடிவமைத்தவர் ஜேம்ஸ் ஹோபன். 1792 முதல் 1800ம் ஆண்டு வரை கட்டப்பட்டது. ஹோபன் ஒரு ஐரிஷ் கட்டட கலை வல்லுனர்.ஜனாதிபதி மாளிகையை வடிவமைக்கும் ..

பதிவு செய்த நாள் : மே 04,2012 IST
பவளநாட்டு அரசி, ஒருமுறை நோய்வாய்ப்பட்டு, படுத்த படுக்கையாக இருந்தாள். அவளுக்குச் சேவை செய்வதற்கு பல உறவினர்கள் வந்து விட்டனர். அவர்களும் அவ்வப்போது வைத்தியர்கள் கூறிய மருந்துகளைக் கொடுத்து வந்தனர். அப்போதும் அவளது நோய் போகவில்லை.இந்நிலையில், இமயமலையிலிருந்து ஒரு யோகி, மன்னரைக் காண வந்தார். மன்னர், அவரை ராணியின் அறைக்கு அழைத்துச் சென்று, நோய் பற்றியும், ..

பதிவு செய்த நாள் : மே 04,2012 IST
என் கடமையை செய்வேன்! எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பேன்!வாங்க வாழ்வதற்கு சிரிப்போம்!சிரிப்பு என்பது மனிதனுக்கு கிடைத்த வரம் என்று சொன்னால் அது மிகையல்ல. மகாத்மா காந்தி ஒருமுறை சொன்ன வாக்கு, "இந்த சிரிப்பு என் வாழ்வில் இல்லாவிட்டால், நான் சாவின் விளிம்பிற்கே சென்று இருப்பேன்' என்று கூறினார். பிரபல மாநில முதல்வரின் செயலர் ஒருவர் பக்கவாத நோயால் அவதிப்பட்டார். மூன்று ..

பதிவு செய்த நாள் : மே 04,2012 IST
ஹாய்... ஹாய்... சுட்டீஸ்... சம்மர் வந்தாச்சு... லீவு விட்டாச்சு... சுட்டீஸ்சை அடக்க கஷ்டப்படும் பெற்றோருக்காகத்தான் இந்த சம்மர் ஸ்பெஷல் கேம்ஸ்... இதை விளையாடி மகிழுங்க குட்டீஸ்...நீங்க சிறுவர்மலர் இதழை என்ஜாய் பண்ற வரையிலாவது உங்க பெற்றோர் நிம்மதியாக இருக்கட்டுமே! என்ஜாய்!நாலு கால்-ஒரு உடம்புஒரு குட்டி நாய்க்குட்டி. அதற்கு நான்கு கால்கள். இது இணைந்த ஒரு உடம்பு உண்டு. அதுபோல ..

பதிவு செய்த நாள் : மே 04,2012 IST
செல்வத்தின் தூரத்து உறவினர் ஒருவர் இறக்கும்போது, குழந்தை இல்லாத காரணத்தால், செல்வத்துக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கம் எழுதி வைத்து விட்டுப் போனார்.ஏழை செல்வம் அதனை வாங்கி வர உறவினர் ஊருக்குச் சென்றான். அப்போது, மதன் என்பவன் அவனுக்கு வலிய வந்து உதவினான்.செல்வம் பணத்தோடு ஊருக்குக் கிளம்பும் போது, மதன் அவனிடம், ""உங்கள் ஊர் வாசுவின் மகளுக்குத் தான், என் மகனைக் ..

பதிவு செய்த நாள் : மே 04,2012 IST
சாம்பாரில் புளியை அதிகமா கரைச்சிட்டீங்களா... அச்சச்சோ... உங்க டியருக்கு கோபம் வந்துடுமேன்னு பயப்படுறீங்களா? சூப்பர் ஐடியா சொல்றேன்.உடனடியாக, ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி, சுவைக்கு தகுந்த பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் சேர்த்து, சிறிதளவு எண்ணெய் விட்டு, வதக்கி, சாம்பாரில் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கிப்பாருங்களேன். என்னது... ஓட்டல் சாம்பாரை விட சூப்பரா ..

பதிவு செய்த நாள் : மே 04,2012 IST
நெல் பயிரிடுவது என்பது உலகத்தில் மிக முக்கியமானதொரு தொழில் ஆகும். நம் தமிழக கிராமங்களில் நெல் விளைவிப்பதை, விவசாயிகள் பரம்பரை தொழிலாக கொண்டுள்ளனர். இந்த நெல் பயிரிடுவதை உலகத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு கற்று கொடுத்த பெருமை இந்தியாவையே சாரும். அதுவும் நம் தென் இந்தியாவை சாரும் என்பதில், நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும். உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு, ..

பதிவு செய்த நாள் : மே 04,2012 IST
மற்ற விலங்குகளுக்கு இல்லாத தனிச்சிறப்பு கங்காருவுக்கு உண்டு. அது பிறந்த தன் குட்டியை அதனுடனேயே வைத்திருக்கும். எப்படி என்று யோசிக்கிறீர்களா பட்டூஸ்!இயற்கையாகவே கங்காருவின் உடல் அமைப்பில் ஒரு பை ஒன்று உள்ளது. அதன் பெயர் மதலைப்பை. அதனுள் தான் குட்டியை வைத்து கொள்ளும். கங்காருகள் பயந்த சுபாவம் கொண்டவை; குதித்தோடக் கூடியவை. இவற்றின் பின்புற கால்கள் 3 மீட்டர் உயரமுள்ள ..

பதிவு செய்த நாள் : மே 04,2012 IST
..

பதிவு செய்த நாள் : மே 04,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X