Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 04,2018 IST
கடலுார், நகராட்சி பள்ளியில், 1962ல் படித்தேன். ஸ்ரீனிவாச சாஸ்திரி என்பவர் கணக்கு ஆசிரியராக இருந்தார். பாடவேளைகளில், ஒவ்வொரு மாணவருக்கும், ஒரு கணக்கு கொடுத்து, கரும்பலகையில் போட சொல்வார். வரிசையில் நின்று போட வேண்டும். தவறாக போட்டவன் தலையில், 'ணங்...' என்று குட்டி, 'முண்டம்... முண்டம்...' என திட்டுவார். ஒரு நாள், தவறாக கணக்கு போட்ட என் நண்பன் ராகவேந்திரன், தலையில் குட்டி, ..

பதிவு செய்த நாள் : மே 04,2018 IST
தேனி மாவட்டம், தர்மபுரி, ஸ்ரீ கிருஷ்ணா வித்யாலயா பள்ளியில், 1955ல், ஒன்றாம் வகுப்பு படித்தேன். அப்போது நடந்த சம்பவம், என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. பள்ளியில் சேர்ந்த பின், வகுப்புக்கு செல்லாமல், விளையாடி திரிந்தேன். அந்த காலத்தில், மாணவர்களை பள்ளியில் சேர்க்கவும், வகுப்புக்கு வராதவர்களைப் பிடித்து வரவும், ஆசிரியர்கள் ஊருக்குள் வருவர். ஒரு நாள், அய்யர் வாத்தியார், ..

பதிவு செய்த நாள் : மே 04,2018 IST
ஏழாம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு... பள்ளியில் தினமும் மதிய வேளையில், சத்துணவு போடுவர். அதை சாப்பிட்டு, எச்சில் தட்டை அருகே ஓடிய ஆற்றில் கழுவி அடுக்கி வைப்போம்! ஒருநாள், விபரீத யோசனை ஒன்றை சொன்னான் ஒரு மாணவன். அதன்படி, சில தட்டுகளை ஆற்று நீர் ஓட்டத்தில் மிதக்க விட்டோம்; மறுகரையில் அவற்றை சேகரித்தவன், தட்டுகளை கொடுத்து, வியாபாரியிடம் பேரீச்சம் பழம் ..

பதிவு செய்த நாள் : மே 04,2018 IST
சென்றவாரம்: அனிருத் யாருக்கு சொந்தம் என்ற விவாதம் நடந்துகொண்டிருந்தது. 'கிறிஸ்டோபருடன் தான் போவேன்' என்று பிடிவாதமாக சொன்னான் அனிருத். இந்நிலையில் ஜோதிலட்சுமியும், அனிருத்தும் தனியறையில், இரண்டு மணி நேரம் பேச நீதிமன்றம் உத்தரவிட்டது. இனி -தனியறையில்-அனிருத்தை வாரி, அணைத்து கன்னங்களிலும், நெற்றியிலும் முத்தமிட்டாள் ஜோதிலட்சுமி. தாயின் உமிழ்நீர் பரவச மூட்டியது. ..

பதிவு செய்த நாள் : மே 04,2018 IST
ராஜராஜ சோழன் என்றதுமே, நினைவுக்கு வருவது தஞ்சை பெரிய கோவில் தான். சோழர் ஆட்சியை சிறப்பிக்கும் சின்னம் இது. புதிய அமைப்பில், முதன் முதலில் கோவில் கட்டியவர் ராஜராஜ சோழன். ஐந்து ஆண்டுகளில் கட்டி முடித்தார்.சுந்தர சோழன், இரண்டாம் பராந்தகனுக்கும், வானவன் மாதேவிக்கும் பிறந்தவர் ராஜராஜ சோழன்; இளம் வயதிலேயே ஆட்சிக்கு உரிய அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்றார். கி.பி., 985, ஜூன் ..

பதிவு செய்த நாள் : மே 04,2018 IST
பொன்மார் காட்டில், அழகிய புளிய மரம் ஒன்று இருந்தது. அதில், இரண்டு காகங்கள், கூடு கட்ட துவங்கின. முதலில், பாதுகாப்பான ஒரு கிளையை தேர்வு செய்தன. பின், அங்குமிங்கும் பறந்து, மெல்லிய குச்சிகளை எடுத்து வந்தது. ஒன்றோடு ஒன்று பிணைத்து, கூடு கட்ட ஆரம்பித்தன.காகங்கள் கூடு கட்டுவதை, வேப்ப மரத்திலிருந்து, கவனித்த குயில், 'இன்னும் சில நாட்களில், முட்டையிட வேண்டும். ஆனா... கூடு கட்ட ..

பதிவு செய்த நாள் : மே 04,2018 IST
பொன்னுசாமி என்ற குடியானவர், திண்டிவனத்தில் வசித்து வந்தார். அவருக்கு, மூன்று மகன்கள்; மூவருமே சேம்பேறிகள்; ஒருவர் கூட, தந்தைக்கு உதவி செய்வதில்லை; நிலத்தை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. காலையில் எழுந்ததும், ஏரி, குளம், கோவில் மண்டம் என்று, நண்பர்களுடன் சுற்றித் திரிந்து, வேளா வேளைக்கு வீட்டில் சாப்பிட்டு, துாங்குவர். மகன்களின் பொறுப்பற்ற நடவடிக்கையால், கவலை அடைந்தார் ..

பதிவு செய்த நாள் : மே 04,2018 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!மானோட்டி!மக்களுக்கான அரசின் உதவி, 'மானியம்' என்ற பெயரில் தற்போது, நடைமுறையில் உள்ளது. 'மானியம்' என்ற சொல், சில நுாற்றாண்டுகளுக்கு முன்பே, தமிழக பகுதியில் வழக்கத்தில் உள்ளது. 'பொதுப்பணிக்கான ஊதியம்' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.அப்போதைய தமிழகம், சென்னை ராஜதானி என, அழைக்கப்பட்டது. இங்கு, 17ம் ..

பதிவு செய்த நாள் : மே 04,2018 IST
அன்பு சகோதரி ஜெனிபருக்கு, சிறுவர்மலர் இதழின் வாசகி எழுதிக் கொண்டது. சமீப காலமாகத்தான், படிக்க ஆரம்பித்து, இவ்விதழின் 'விசிறி' ஆகி விட்டேன்.எனக்கு, இரண்டு மகள்கள்; எட்டு, ஒன்பது வகுப்புகள் படிக்கின்றனர். 'லீவு' விட்டாச்சு... இருவரும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வீடியோஸ், சினிமா என, மூழ்கிக் கிடக்கின்றனர். கண்டித்தால், 'இவ்ளோ நாள் கஷ்டப்பட்டு படித்தோமே, இப்போ நாங்க, ..

பதிவு செய்த நாள் : மே 04,2018 IST
தேவையானப் பொருட்கள்:சோளம் - 500 கிராம்உளுந்து - 100 கிராம்வெந்தயம் - 2 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு.செய்முறை:சோளம், உளுந்து, வெந்தயம், இவற்றை ஊற வைத்து, தோசை மாவு பதத்துக்கு அரைத்து, உப்பு சேர்த்து, ஐந்து முதல், ஆறு மணி நேரம் புளிக்க வைத்து, தோசையாக ஊற்றி எடுக்கவும்.இதில், மாவுச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து நிறைந்துள்ளன. சத்தான சோள தோசை குழந்தைகள் வளர்ச்சிக்கு நன்கு ..

பதிவு செய்த நாள் : மே 04,2018 IST
..

பதிவு செய்த நாள் : மே 04,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X