Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 05,2017 IST
நான், கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில், 10ம் வகுப்பு படித்த போது, எங்கள் பள்ளியில், ஒரே ஒரு கழிவறை மட்டுமே இருந்தது. அதில், ஆசிரியை மட்டுமே செல்வர். பள்ளிக்கு பின் இருக்கும் பெரிய காட்டில் தான், நாங்கள் எல்லாரும் செல்வோம்.அன்று இடைவேளையில், அனைவரும் சென்று விட்டு வந்தோம். ஆனால், என் தோழி மட்டும் வரவில்லை. சிறிது நேரத்தில், அலறி அடித்து வந்தவள், 'அங்கு ஒரு சாக்குபையையும், ..

பதிவு செய்த நாள் : மே 05,2017 IST
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலுள்ள, அரசு மேல்நிலைப் பள்ளியில், 12ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...எங்கள் கணித பாட ஆசிரியர், தினமும், வகுப்பறையில், 'ஷாணி' என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவார்.உதாரணமாக, 'என்னடா ஷாணி... இப்படி கணக்கு போட்டுருக்க; நேத்து ஏண்டா ஷாணி ஸ்கூலுக்கு வரல...' என்று வார்த்தைக்கு வார்த்தை கூறுவார்.ஒருநாள், 'க்ளாஸ் லீடர்'ஆக இருந்த என் ..

பதிவு செய்த நாள் : மே 05,2017 IST
நான், மூன்றாம் வகுப்பு படித்த போது, நடந்த நிகழ்வு...ஒருநாள், பள்ளி விட்டு வீடு திரும்பும் போது, திடீரென்று, ஒரு விபரீத ஆராய்ச்சியில் இறங்கினேன்.அந்த மாலை வேளையில், சூரியனை பார்க்கும் போது, மிக அழகாகவும், அருகாமையில் இருப்பது போன்று தெரிந்தது. உடனே, என் தம்பியை அழைத்து, 'பார்... சூரியன் ரொம்ப பக்கத்துல இருக்கு... நம்ம, ஓடி போய் அதை தொட்டு பார்த்துட்டு, வீட்டிற்கு போகலாம்...' ..

பதிவு செய்த நாள் : மே 05,2017 IST
சென்றவாரம்-: நள்ளிரவில் மகாராணி இந்துஜாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இனி -மாமுனி கொடுத்த மூலிகையை, மகாராணிக்கு கொடுத்தாள் மைத்ரேயி. சில நிமிடங்களில், அழகான மகன் பிறந்தான்.பாதி மயங்கிய நிலையில் கண்விழித்த மகாராணியிடம், ''இதோ பாருங்கள் மகாராணி... அப்படியே அச்சு அலசாக, உங்களை மாதிரியே பிறந்திருக்கிறான் இளவரசன்...'' என்று சொல்லி, இளவரசரை கையில் கொடுத்தாள் மைத்ரேயி.அவனை ..

பதிவு செய்த நாள் : மே 05,2017 IST
கடந்த, 1822ல், செக்கஸ்லோவேக்கியா வின் ப்ரூனோவில் பிறந்த, க்ரிகர் மெண்டல், சின்ன வயதிலேயே வறுமை காரணமாக சர்ச்சில் பாதிரியாராகக் கல்வி கற்க அனுப்பப்பட்டார்.இவரது ஆர்வமெல்லாம் விலங்குகளின் பிறப்பு, வளர்ப்பு, தாவரங்களின் தோற்றம் போன்றவற்றில் லயித்திருந்தது. ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் அவர் வெற்றி பெறவில்லை. இருந்தாலும் தகுதி பெறாத ஆசிரியராக இயற்பியலும், இயற்கை ..

பதிவு செய்த நாள் : மே 05,2017 IST
ஹாய்... குட்மார்னிங்!ஹவ் ஆர் யு ஸ்டுடன்ட்ஸ்... இதுவரையில் மிகவும் ரசித்து, விரும்பி, ஆர்வமுடன் English படித்து வரும் உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் புத்தகங்கள் எத்தனையோ வருகிறது. ஆனாலும், உங்கள், 'ஸ்டைல்' மிக மிக எளிதாக உள்ளது. எங்களுக்கு புத்தகமாக வேண்டும் என்று எழுதியிருந்தீர்கள். ஆதரவு கொடுக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி. விரைவில், ..

பதிவு செய்த நாள் : மே 05,2017 IST
தேவகோட்டை என்னும் ஊரில், பரத் என்பவன் வசித்து வந்தான். அழகன்; ஆனால், சரியான முட்டாள். எந்த வேலையையும் ஒழுங்காக செய்ய மாட்டான்.அவன் முழு முட்டாள் என்று தெரியாமல், அவனது அழகில் மயங்கி, கட்டிக் கொண்டாள் மாலதி. அவனின் முட்டாள்தனத்தால் ஏராளமான தொல்லைகளையும் அனுபவித்தாள்.'எப்படியாவது அவனை திருத்த வேண்டும்' என்று மனதிற்குள் எண்ணினாள் மாலதி.அந்த ஊருக்கு, புகழ்பெற்ற ..

பதிவு செய்த நாள் : மே 05,2017 IST
நமது கல்விமுறையை வடிவமைத்த, மெக்காலே தான், பிரிட்டிஷ் காலத்தில் இந்தியர்களுக்கான தண்டனை சட்டங்களையும் வகுத்தளித்தார்.அவரை பொறுத்த வரை, உடலை அடைத்து வைக்க சிறைச்சாலை, மனதை அடைத்து வைக்க கல்விக் கூடம். வேதனையான விஷயம் என்னவென்றால், நாம் இன்னும் மெக்காலே வகுத்தளித்த கல்விமுறையை தான், சிறு சிறு திருத்தங்களோடு பின்பற்றி வருகிறோம்.தற்போதைய சமச்சீர் கல்வி இதிலிருந்து, ..

பதிவு செய்த நாள் : மே 05,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!லோஷன்கள்!கைகளை கழுவுவதற்கு சோப்புகளுக்கு பதிலாக, பயன்படுவது லோஷன்கள். தண்ணீர் இல்லாமலே லோஷன்களை பயன்படுத்தி, கைகளை கழுவலாம். இது எப்படி வேலை செய்கிறது என்பதை அறிவீர்களா...மருத்துவ குணமுடைய லோஷன்கள் நுரையாகவும், திரவமாகவும், கூழ்ம நிலையிலும் கிடைக்கிறது. இவை, அதிகமாக, 60 சதவீதம் எத்தனாலை கொண்டிருக்கும். கிளிசரின், ..

பதிவு செய்த நாள் : மே 05,2017 IST
அன்பு ஜெனி ஆன்டி...உங்களது அன்பான, அறிவான, பண்பான பதில்களால் கவரப்பட்ட மாணவன் எழுதுவது. பணக்கார பள்ளியில் படிக்கும் பணக்கார மாணவன் நான். என் நண்பர்களுக்கும், பணத்துக்கும் குறைவில்லை.தற்போது, +2 பரீட்சை எழுதிவிட்டு பதைபதைப்புடன், 'ரிசல்ட்'க்காக காத்திருக்கிறோம். எங்கள் பெற்றோர் எங்களை எப்படியும் மருத்துவர்களாக்கி, பெரிய மருத்துவமனை கட்டிக் கொடுத்து, அதில் எங்களை ..

பதிவு செய்த நாள் : மே 05,2017 IST
தற்போது என் வயது, 64; கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், தினமலர் - சிறுவர்மலர் இதழில், பள்ளி மாணவர்களுக்கென கையெழுத்து போட்டி வைத்து, அதற்கு, 100 ரூபாய் பரிசும் அறிவித்தது. என்னால் போட்டியில் பங்கேற்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை, வாசகர் பகுதிக்கு மடலாக தீட்டினேன். அக்கடிதத்திற்கு, 100 ரூபாய் சன்மானம் வழங்கி பெருமைப் படுத்தியது சிறுவர்மலர் இதழ்.கடந்த, 1996ல் வெளிவந்த என்னுடைய வாசகர் ..

பதிவு செய்த நாள் : மே 05,2017 IST
டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம்.வல்லாரை வடை!தேவையானவை:வல்லாரை கீரை - 1 கட்டு,கடலை மாவு - ..

பதிவு செய்த நாள் : மே 05,2017 IST
..

பதிவு செய்த நாள் : மே 05,2017 IST
..

பதிவு செய்த நாள் : மே 05,2017 IST
..

பதிவு செய்த நாள் : மே 05,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X