Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 06,2011 IST
இதுவரை: பட்டத்து யானை தேர்ந்தெடுத்த இளவரசி பூங்குழலியை வரவேற்க அரண்மனையே விழாக்கோலம் பூண்டது. இனி-அரண்மனையின் பிரதான வாயிலில், தோரணங்கள், வாழைகள் கட்டப்பட்டிருந்தன. தண்ணீர் தெளித்து பெருக்கி சுத்தம் செய்து கோலம் போட்டிருந்தது. சரம் சரமாகவும், கொத்து கொத்தாகவும் பூக்கள் தொங்கின.வரவேற்பு, ஆடலும், பாடலுமாக நடந்தது. ராஜ வரவேற்பைக் கண்டு அதிர்ந்து போனாள் பூங்குழலி. ..

பதிவு செய்த நாள் : மே 06,2011 IST
முன்னொரு காலத்தில் கோதை கிராமம் என்ற சிற்றூரில் கண்ணப்பன் என்ற விவசாயி இருந்தான். ஒருநாள், அவன் தன் வயலில் ஆழமாக உழுது கொண்டிருக்கும் போது அவனது ஏர் பழுதடைந்துவிட்டது.பழுதடைந்த ஏரை சரி செய்ய வேண்டி, அந்த ஊரைச் சேர்ந்த தச்சரை அணுகினான் கண்ணப்பன். தச்சரோ கண்ணப்பனிடம் ஏரை சரி செய்ய நூறு ரூபாய் வேண்டுமென்று கேட்டார்.உடனே கண்ணப்பன், ""தச்சரே! நானோ ஏழை விவசாயி, கடன் ..

பதிவு செய்த நாள் : மே 06,2011 IST
உலகப் புகழ்பெற்ற மாமேதை ஐன்ஸ்டீன் குழந்தை பருவத்தில் சராசரி மதிப்பெண்கள் வாங்கும் சாதாரண மாணவர்களில் ஒருவராகவே இருந்தார். ஆனால், பின்னாளில், தம்முடன் முதல்தர மதிப்பெண்கள் வாங்கியவர்களை எல்லாம் ஒன்றும் இல்லாமல் ஆக்கி விட்டார்.அவர் தன்னுடைய இளம் வயதில், பூனைக்குட்டி ஒன்றை மிகவும் ஆசையுடன் வளர்த்து வந்தார். அது, ஊரெல்லாம் சுற்றிவிட்டு, இரவு நேரத்தில், வெகு நேரம் ..

பதிவு செய்த நாள் : மே 06,2011 IST
வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!கலப்பட பெட்ரோல்!கலப்பட பெட்ரோலால் நம்முடைய பெட்ரோலுக்கான செலவு அதிகரிக்கிறது. மேலும் நம்முடைய வாகனம், விலைமதிப்பல்லா சுற்றுச்சூழல் மிகவும் பாதிப்படைகின்றன. பெட்ரோல் பங்கில் விற்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல்களில், "கலப்படம் இருக்கிறதா?' என்று எப்படி கண்டுப்படிப்பது? அதற்கு பெட்ரோல் போடும் இடங்களிலேயே ..

பதிவு செய்த நாள் : மே 06,2011 IST
அந்த குருவுக்கு மிகவும் வயதாகிவிட்டது. ஒருநாள் தனது சிறந்த சீடர்கள் மூன்றுபேரை அழைத்தார். மூவரும் பணிவுடன் அவர் அருகில் வந்தனர். அவர் சொல்லப்போவதைக் கேட்கத் தயாராக நின்றனர். குரு அந்த மூன்று பேரையும் உற்று நோக்கினார். பின் சற்றுநேரம் ஏதும் பேசாமல் மவுனமாக இருந்தார்.""எனக்கு வயதாகி விட்டது. நான் ஓய்வு பெற விரும்புகிறேன்.''மூவரும் அதற்கு எதுவுமே பதில் பேசவில்லை. ..

பதிவு செய்த நாள் : மே 06,2011 IST
மவுரிய சாம்ராஜ்யத்தின் மன்னர் அசோகர் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக புத்த பிக்ஷூ மன்னரும் அவரது ஆட்களும் செல்ல வழிவிட்டு, ஓர் ஓரமாக ஒதுங்கி நின்றார்.அசோகக் சக்கரவர்த்தி அவரைப் பார்த்து விட்டார். உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு, இறங்கிச் சென்று புத்த பிக்ஷூயின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது சிரம் துறவியின் ..

பதிவு செய்த நாள் : மே 06,2011 IST
குழாயிலிருந்து வரும் தண்ணீரை நான் ஒரு பாத்திரத்தில் பிடித்த போது நீர் கலங்கி இருந்தது. என் தந்தையிடம் கூறினேன். சிறிது நேரத்திற்கு பிறகு அவர் ஒரு துண்டு படிகாரத்தைப் அதில் போட்டார். சிறிது நேரத்தில் தண்ணீர் மிகவும் தெளிவாக மாறிவிட்டது.படிகாரம் எப்படி தண்ணீரை சுத்தமாக்கியது?படிகாரத்தில் அலுமினிய துகள்கள் உள்ளன. இதை தண்ணீரில் போட்டதும், அதிலிருந்து அலுமினிய ..

பதிவு செய்த நாள் : மே 06,2011 IST
01. அமிர்தா பிரீத்தம் என்பவர் இந்தியாவிலுள்ள சிறந்த ஓவியரில் ஒருவர்!தவறு: அமிர்தா பிரீத்தம் என்பவர் புகழ்பெற்ற ஒரு பஞ்சாபி எழுத்தாளர். இவரது படைப்புகள் பல ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. அமிர்தா ஷர்கில் என்பவர் புகழ்பெற்ற ஓவியர்; இவர் இளம் வயதில் இறந்துவிட்டார். ஆனால், இவரது படைப்புகள் இன்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.02. "கிரீன்பீஸ்' என்பது ஒரு பொது ..

பதிவு செய்த நாள் : மே 06,2011 IST
டில்லியில் "ஹெட்ஸ் ஆப் பார் டெய்ல்ஸ்' என்ற கடை உள்ளது. இங்கே நாய் பிரியர்களுக்கு தங்கள் செல்லப் பிராணிக்கு தேவையான எல்லா பொருட்களும் கிடைக்கும். அழகு சாதனப் பொருட்களான, திருமணத்தின் போது அணியும் தொப்பிகள், கற்கள் பதிக்கப்பட்ட காலர் கொண்ட சட்டைகள், சாதாரண உடைகள், மேலும், செல்ல பிராணி கீழே விழுந்துவிடாமல் தூங்குவதற்கு ஏற்ற, நான்கு பக்கமும் அடைக்கப்பட்ட ஒரு ..

பதிவு செய்த நாள் : மே 06,2011 IST
தேவையான பொருட்கள்:டின்ட்டட் பேப்பர் ஏதாவது ஒரு கலர், 3 அடி நீளம், 6 அங்குலம் அகலத்திற்கு எடுத்துக் கொள்ளவும். மார்பிள் பேப்பர் இரண்டு கலர், கத்தரிகோல், ட்ரேசிங் பேப்பர், செல்லோ டேப் மற்றும் பசைசெய்முறை:1) படத்தில் உள்ளபடி தோரணத்தை வரைந்து கட் செய்து எடுத்துக் கொள்ளவும்.2) இரண்டு கலர் மார்பிள் பேப்பரிலும், சிறிய சதுரங்கள் மற்றும் முக்கோணங்களை வரைந்து கட் செய்து எடுத்துக் ..

பதிவு செய்த நாள் : மே 06,2011 IST
..

பதிவு செய்த நாள் : மே 06,2011 IST
..

பதிவு செய்த நாள் : மே 06,2011 IST
..

பதிவு செய்த நாள் : மே 06,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X