Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 06,2016 IST
நான் மதுரை சவுராஷ்ட்ரா மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்த போது, குற்றாலத்திற்கு, 'இன்பச் சுற்றுலா' சென்றிருந்தோம். குற்றால அருவிகளில் குளித்து மகிழ்ந்தோம். எங்களோடு வந்திருந்த ஆசிரியர்கள், மாணவர்களை கண்ணும் கருத்துமாக கவனித்ததோடு, கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தனர். அன்றிரவு, பத்து மணி வரை சில விளையாட்டு போட்டிகளை நடத்திவிட்டு, 'எல்லாரும் சீக்கிரம் போய் ..

பதிவு செய்த நாள் : மே 06,2016 IST
நான் நெல்லை மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளியில், 1990 வருடம் 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது எங்களுக்கு திரு மீனாட்சி சுந்தரம் என்கிற ஆசிரியர் வரலாறு, புவியியல் பாடங்களை நடத்தினார்.அவர் எப்போதும் லாஸ்ட் பெஞ்சு மாணவர்களுடன் அமர்ந்தே தன் பணிகளை கவனிப்பார். பாடம் நடத்தும் போது, மட்டும் வகுப்பை சுற்றி நடந்து வந்து பாடம் நடத்துவார்.ஒருநாள், வகுப்புகளை கண்காணித்து ..

பதிவு செய்த நாள் : மே 06,2016 IST
வெயிலில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும். உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடை காலத்தில் எண்ணெய் பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும். சுத்தமான குடிநீரை அதிகமாக குடிக்கலாம்.கோடை காலத்தில் பெண்களுக்கு அதிகமான பாதிப்பு ஏற்படும். ..

பதிவு செய்த நாள் : மே 06,2016 IST
செந்தில் ஒரு வேடுவன். வேட்டை ஆடுவதில் மிகவும் கெட்டிக்காரன். வேட்டையாடியவற்றை கடைவீதியில் விற்று கிடைக்கும் பணத்தில், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து வாழ்க்கையை ஓட்டி வந்தான். அவனுக்கு பாரி என்ற மகன் இருந்தான். மிகவும் புத்திசாலிப் பையன்.செந்தில்... ஆகாயக் கூரையை தொட்டு நிற்கும் மலை முகடுகளில் கூடு கட்டி, குஞ்சு பொரித்து வாழும் பறவைகளை மிக லாவகமாக அம்பு ..

பதிவு செய்த நாள் : மே 06,2016 IST
ஆறுவகை உணவு!அரசு அதிகாரி ஒருவர் நிறைய லஞ்சம் வாங்கி ஏராளமாக சம்பாதித்து வந்தார். அவர் ஒரு சாப்பாட்டுப் பிரியர். தினமும் ஆறுவகை உணவு வகைகளை விதவிதமாக சமைக்கும்படி சமையல்காரனுக்கு சொல்வார்.ஒருமுறை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் கையும் களவுமாகப் பிடிபட்டார். வேலை போயிற்று. அதனால், அது நாள்வரை அவர் கெட்ட வழியில் சம்பாதித்த பணத்தைக் கொண்டே வாழ வேண்டி இருந்தது.வக்கீல், ..

பதிவு செய்த நாள் : மே 06,2016 IST
சகோதரி ஜெனிபர் அவர்களுக்கு...என் பெயர் குமரேஷ்; வயது 48. 'மிடில் கிளாஸ்' பேமிலி. எனக்கு இரண்டு மகள்கள். பெரிய மகள் பி.ஜி., படிக்கிறாள். இரண்டாவது மகள் கடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 490 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதல் மாணவியாக வந்தாள். எனக்கு பெருமை தாங்கவில்லை. என் உறவினர்களில் எவருமே இவ்வளவு மதிப்பெண்கள் வாங்கியதில்லை. உடனே, 'உனக்கு என்ன பரிசு வேண்டும்?' ..

பதிவு செய்த நாள் : மே 06,2016 IST
ஹையோ... அப்பா... வெயில் தாங்கல... கூல்ட்ரிங்ஸ் வேணும்; சாப்பாடு வேணாம்... 'ஏ.ஸி' ரூம் மட்டும் போதும் என குட்டீஸ் முதல் பெரியவர் வரை சொல்கிறோம்.கோடைக்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு என்னென்ன நோய்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை விளக்குகிறார் குழந்தைகள் நல நிபுணர் ஜெ.கே.ரெட்டி, அப்போலோ குழந்தைகள் நல மருத்துவமனை.சன் ஸ்ட்ரோக்!கடும் வெயிலினால் எற்படும் ..

பதிவு செய்த நாள் : மே 06,2016 IST
ஹலோ சில்ரன்...ஹவ் ஆர் யு? Preposition எங்களுக்கு ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு வர்ஷிதா மிஸ்... ஸ்கூல்ல படிக்கும் போது எங்களுக்கு இவ்ளோ புரியல... இப்போதான் எங்களுடைய அறிவுக் கண் திறந்த மாதிரி இருக்கு, 'ஐ லவ் யு வர்ஷிதா மிஸ்!' என்று எழுதியிருந்தீங்க.. சோ சுவீட்....!இன்னும் Preposition-ல சில வார்த்தைகளைச் சொல்லித் தரேன். ஆர்யு ரெடி?ByI replaced my old ring by a new one.நான் பழைய மோதிரத்தை மாற்றி புதுசு வாங்கினேன்.We were ..

பதிவு செய்த நாள் : மே 06,2016 IST
சாவூரில் வருண் என்பவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு தேவிகா என்ற மனைவியும், மாணிக்கம் என்ற மகனும், அவந்திகா என்ற மகளும் இருந்தனர்.அவந்திகாவின் பேரழகைப் பற்றி மூன்று இளைஞர்கள் கேள்விப்பட்டனர். அவளைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் அவர்கள் மூவரும் சாவூர் வந்தனர்.அவர்களில் முதலாமவனான கபிலன் அவந்திகாவின் தந்தையைச் சந்தித்தான்.''எங்கு நடப்பதையும், அறியும் ஆற்றல் ..

பதிவு செய்த நாள் : மே 06,2016 IST
தேவைப்படும் பொருட்கள்!: பிளேட், பென்சில், அட்டை (அல்லது) கனமான பேப்பர், சிசர்ஸ், ஸ்டாப்ளர், கருப்பு பேப்பர், க்ளூ, ஸ்டிக்கர் கண்கள், சிகப்பு கலர் ஸ்பாஞ்ச்.இப்போது செய்யலாமா?* அட்டையை ஒரு பிளேட்டில் வைத்து அழகாக அரை வட்டமாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.* இப்போது இந்த அரை வட்ட அட்டையை, 'கோன்' வடிவமாக்கி ஸ்டாப்ளர் பின் அடிக்கவும்.* கருப்பு கலர் பேப்பரை படத்தில் காட்டியுள்ள ..

பதிவு செய்த நாள் : மே 06,2016 IST
..

பதிவு செய்த நாள் : மே 06,2016 IST
..

பதிவு செய்த நாள் : மே 06,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X