Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 08,2015 IST
சென்றவாரம்: ராஜதந்திரியையும், குறும்படைத் தலைவனையும் கொன்று கங்கையில் வீசினர் கேசரியும், சிங்கனும். அவர்கள் கொண்டுவந்த கப்பலில் ஒன்றை எரித்துவிட்டு மற்றொரு கப்பலில் ஏறி சிங்கனின் இருப்பிடத்திற்கு சென்றனர். இனி-""அம்மாடியோவ். இம்புட்டு வேலை பார்த்துதான் வந்திருக்கீயளா? நேத்து பலத்த மழையிலும், காற்றிலும் எங்க போயி ஏறினீயளோ? என்ன ஆச்சோன்னு பயந்துட்டே ..

பதிவு செய்த நாள் : மே 08,2015 IST
நெத்திலிமேடு என்ற ஊருக்கு ஒரு சாது வந்திருந்தார். அவர் அங்குள்ள மக்களுக்கு உபதேசங்களைச் செய்ய ஆரம்பித்தார். அவர் சொன்ன நல்லுரைகளால் அங்குள்ள மக்கள் நல்வழிப்படுத்தப் பட்டனர். எனவே, அவருக்கு அவ்வூரில் செல்வாக்கு உயர்ந்தது.ஒருநாள் அவர் தம்முடைய உபதேசத்துக்கு இடையில் சொன்னார்.""பணத்தை நீங்கள் எல்லாரும் தர்ம வழியில் தான் தேட வேண்டும். தர்மம் தவறி குறுக்கு வழியில் ..

பதிவு செய்த நாள் : மே 08,2015 IST
ஜப்பான் என்பது எலக்ட்ரானிக் பொருட்களுக்கும், இயந்திரங்களுக்கும் பெயர் பெற்றதாகும். கடந்த 35 ஆண்டுகளில், ஜப்பான் உலகின் பணக்கார தேசங்களில் ஒன்றாக உள்ளது. அதனால் மக்களின் வாழ்க்கைத்தரம் சிறப்பானதாக உள்ளது. ஜப்பானின் அண்டை நாடான கொரியா, இரு வேறு நாடுகளாய் பிரிந்துள்ளது. வட கொரியா உலகத்தோடு மட்டு மல்லாமல், தென் கொரியாவோடும் அதிக தொடர்பு இல்லாமல் ரகசியமாகவே ..

பதிவு செய்த நாள் : மே 08,2015 IST
ஆக்ரா நகரக் கடைவீதியின் ஜன நடமாட்டம் அதிகமாயிருந்தது. உள்நாட்டு மக்களும், வெளிநாட்டிலிருந்து வாணிப விஷயமாக வந்திருந்த வியாபாரிகளும் நிறைந்திருந்தனர்.திடீரென்று, முத்து விற்பனை செய்யப்படும் கடை ஒன்றினருகில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. காரணம் என்னவென்றால் முத்து வாங்க வந்திருந்த ஒருவனை வெளிநாட்டிலிருந்து வந்த வியாபாரி பிடித்துக் கொண்டு, ""இவன் என்னிடம் ..

பதிவு செய்த நாள் : மே 08,2015 IST
மகாத்மா காந்தி உலகப் பெரும் தலைவராக விளங்குவதால், அவர் பயன்படுத்திய கதர் ஆடைகள், அவர் எழுதிய கடிதங்கள் உட்பட பத்து நினைவுப் பொருட்கள் அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டன.போன்ஹாம்ஸ் என்னும் நிறுவனம் உலகப் புகழ் பெற்ற தலைவர்கள் எழுதிய கடிதங்கள், புத்தகங்கள் போன்றவற்றை ஏலம் விடும் நிறுவனமாகும்.காந்தி 1933ம் ஆண்டு எழுதிய கடிதம் 7.13 லட்சத்திற்கும், அவர் பயன்படுத்திய கதர் ஆடை 1.92 ..

பதிவு செய்த நாள் : மே 08,2015 IST
உங்கள் உதடுகள் வெடித்து இந்த சம்மர்ல பார்க்க அசிங்கமா இருக்கா... கவலைப்படாதீங்க!உடனே ஒரு பீட்ரூட்டை எடுங்க... அதன் சாறை உதட்டில் தடவுங்க. இப்படியே தடவி வந்தால் ஸ்டிராபெர்ரி கலரில் உங்கள் உதடுகள் "ஷைன்' பண்ணும் பாருங்க... அப்பா இது நம்ம உதடுதானா என அசந்துடுவீங்க அசந்து!பீட்ரூட் இல்லையா, வெண்ணெயை கூட தடவலாம். அப்படி ஒரு "சாப்ட்'டா வழ வழன்னு உங்க உதடுங்கள் மாறிடும். ..

பதிவு செய்த நாள் : மே 08,2015 IST
ராகூன் என்ற பிராணி இனத்தின் வழித் தோன்றலான இந்தப் பிராணி சரியான விஷமக் கொடுக்கு! மெக்சிகோவின் தென் பகுதியிலிருந்து மத்திய அமெரிக்காவின் பராகுவே வரை, கோட்டி முண்டிகள் காணப் படுகின்றன. பொதுவாக, சிவந்த காவி வண்ணநிறமாக இருக்கும். கருப்போ அல்லது காவி வண்ணமோ உள்ள வளையங்களாலான நீண்ட வால். இதேபோல, மிக நீண்ட ஒல்லி யான மூக்கு. நன்கு வளர்ச்சியுற்ற பூனையின் உடல்வாகு. இந்த ..

பதிவு செய்த நாள் : மே 08,2015 IST
..

பதிவு செய்த நாள் : மே 08,2015 IST
..

பதிவு செய்த நாள் : மே 08,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X