Advertisement
 
 
இன்ப அதிர்ச்சியில் பெண்கள் | மகளிர் தினம் Best Suprise | Easybuy | Shopping

மேலும் ...

 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 08,2021 IST
கடலுார் மாவட்டம், புதுப்பாளையம் அரசு பள்ளியில், 1964ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்... அன்று கல்வி அதிகாரிகள், பள்ளிகளில் ஆய்வு செய்யவிருந்தனர். முதலில், எங்கள் பள்ளிக்கு வருவதாக இருந்தது. ஓட்டலில் தங்கியிருந்தவர்களுக்கு, காலை சிற்றுண்டி அளித்து, பள்ளிக்கு அழைத்து வரும் பொறுப்பை ஏற்றிருந்தனர் ஆசிரியர்கள். எடுபிடி வேலை செய்வதற்காக, மாணவர்களை அழைத்து சென்றனர்; ..

பதிவு செய்த நாள் : மே 08,2021 IST
ராமநாதபுரம், ராஜா உயர்நிலைப் பள்ளியில், 1951ல், 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, தக் ஷிண பாரத் ஹிந்தி பிரசார சபை சார்பில், ஹிந்தி வகுப்புகள் ஆரம்பித்திருந்தனர். பள்ளி வகுப்பு நேரம் முடிந்து, மாலை 5:00 மணிக்கு, சிறப்பு ஹிந்தி வகுப்புகள் எடுப்பர். வகுப்பு முடிய, 6:00 மணி ஆகிவிடும். அதனால், விளையாட போக முடியவில்லை. வகுப்புக்கு அடிக்கடி மட்டம் போட ஆரம்பித்தேன். இதை கவனித்த ..

பதிவு செய்த நாள் : மே 08,2021 IST
திருச்சி மாவட்டம், பொன்மலை, ரயில்வே பள்ளியில், 1961ல், 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.சரித்திரப் பாட ஆசிரியர் பைங்கணன், பாடத்தின் நடுவில், 'அக்பர் செய்த சீர்திருத்தங்கள் யாவை...' என்று கேட்டார். நான், 'திருதிரு' என முழிக்கவே, 'இம்பொசிஷன் ஐந்து முறை எழுது...' என்று கூறி விட்டார்.அடுத்த நாள் எழுதாமல் வந்தேன்; மறந்து விட்டிருப்பார் என அமர்ந்திருந்தேன். ..

பதிவு செய்த நாள் : மே 08,2021 IST
முன்கதை: மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்ருதியை, மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றார் தாய் சுகந்தி. இனி - ''மருத்துவர் கிட்ட எல்லாமே சொல்லு...'' என்றாள் சுகந்தி.''தெரியும் எனக்கு... நீ தேவை இல்லாம பேசாம இருந்தா போதும்...'' என்றாள் ஸ்ருதி. நேரம் நகர்ந்தது.கடந்த அத்தியாயத்தில் அறிமுகப்படுத்தாமல் விட்ட, ப்ரியா அத்தையை இப்போது அறிமுகப்படுத்தி விடலாமா... ..

பதிவு செய்த நாள் : மே 08,2021 IST
நல்லாட்டூரில் வாழ்ந்து வந்தான் சோமு; மிகவும் முரடன்; எப்போதும், மற்றவர் மீது குற்றம் கூறியபடியே இருப்பான்.ஒரு நாள் - பக்கத்து வீட்டில் வசித்த சேகர் மீதே பழி கூறி, பஞ்சாயத்தை கூட்டினான். செய்யாத குற்றத்திற்காக தண்டனை வாங்கி கொடுத்தான்.வேதனையில் மிகவும் அழுதான் சேகர். அதைக்கண்டு சோமுவின் மனம் மகிழ்ந்தது. சற்று நேரம் யோசித்தான் சோமு. அந்த கண்ணீர் உள்ளத்தை கரைய ..

பதிவு செய்த நாள் : மே 08,2021 IST
இயற்கையை பாதுகாக்க உருவாக்கப்பட்டது, வன விலங்கு தேசிய பூங்கா. உலகம் முழுதும், 6,555 தேசிய பூங்காக்கள் உள்ளன. சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம், 2016ல் வெளியிட்ட புள்ளி விவரத்தில் இது பற்றி கூறப்பட்டுள்ளது.வட அமெரிக்காவில் உள்ள மஞ்சள் கல் தேசிய பூங்கா மிகப்பெரியது. வனவிலங்கு மற்றும் சுடுநீர் ஊற்றுகளை பாதுகாத்து பராமரிக்கும் விதமாக, 1872ல் உருவாக்கப்பட்டது. இதை, உலக பாரம்பரிய ..

பதிவு செய்த நாள் : மே 08,2021 IST
அன்பு பிளாரன்ஸ்,என் வயது, 35; அரசு ஆரம்ப பள்ளியில், துப்புரவாளராக பணிபுரிகிறேன். கணவர் கொத்தனாராக வேலை செய்கிறார். ஒரு மகனும், இரு மகள்களும் இருக்கின்றனர். நாங்கள், கடலோர கிராமத்தில் வசிக்கிறோம்.மூத்தவன் வயது, 12; 7ம் வகுப்பு படிக்கிறான்; முதல் மகள்களுக்கு, 8 வயதும், இரண்டாவது மகளுக்கு, 6 வயதும் ஆகிறது.மகன் படித்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக வேண்டும் என்பது என் குறிக்கோள். ஆனால், ..

பதிவு செய்த நாள் : மே 08,2021 IST
என் வயது, 73; தனியார் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவன்; என் தந்தை, நான், மகன், பேரன் என, நான்கு தலைமுறையாக தினமலர் நாளிதழுடன் பந்தம் உள்ளது.மகனுக்கு எழுத படிக்க கற்றுக் கொடுத்ததே சிறுவர்மலர் தான். பள்ளியில் தமிழ் படிக்கவில்லை; ஆங்கிலமும், ஹிந்தியும் தான் படித்தான்.தற்போது, பேரன்களுக்கும், சிறுவர்மலர் தான் தமிழ் ஆசான். சாப்பிட வைக்கவும், துாங்க வைக்கவும், கதைகள் ..

பதிவு செய்த நாள் : மே 08,2021 IST
..

பதிவு செய்த நாள் : மே 08,2021 IST
..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X