Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 09,2014 IST
மங்காத்தா எதிர்பார்த்தபடி மந்த்ரா எல்லாரையும் முந்திக் கொண்டு முன்னேறினாள். மங்காத்தாவுக்கு ஒரே எரிச்சல். தன் "கமால்' வேலையைக் காட்ட, தம் பிடித்து மந்த்ராவை அணுகியவள், தன் முழங்கையினால் மந்த்ராவை ஒரு இடி இடித்தாள். அவ்வளவுதான். பாவம் மந்த்ரா. மங்காத்தாவின் அந்த இடியை சமாளிக்க முடியாமல், தடுமாறித் தரையில் விழுந்தாள். மங்காத்தா ரிப்பன் அறுத்துக் கொண்டு ..

பதிவு செய்த நாள் : மே 09,2014 IST
அறையினுள்ளே குறட்டை ஒலி கேட்டது. ஓசைப்படுத்தாமல் கதவைத் திறந்தான். அங்கு ஓர் அழகிய பெண் உட்கார்ந்திருந்தாள். அவள் அரச குமாரியாகத் தான் இருக்க வேண்டும். அவள் மடியில் தனது தலையை வைத்தபடி தூங்கிக் கொண்டிருந்தது அந்தக் கொடிய மிருகம்.மூன்றாவது வேட்டைக்காரன் தாமதிக்கவில்லை. அந்த மிருகத்தின் தலையை ஒரே வீச்சில் சீவித் தள்ளினான். தனக்கு விடுதலை கிடைத்ததில் அந்த இளவரசிக்கு ..

பதிவு செய்த நாள் : மே 09,2014 IST
குதிரைச் சக்தி என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டு, அதை இயந்திர சக்தியை மதிப்பிடவும், அளவிடவும் பயன்படுத்திய முதல் மனிதர் ஜேம்ஸ்வாட்.மனித சக்தியால் செய்யக் கூடிய பணிகளை இயந்திரங் களைக் கொண்டு செய்தால் மனிதர்களின் நேரமும், உழைப்பும் மீதமாகும் என்றும் சிந்தித்த விஞ்ஞானி ஜேம்ஸ்வாட் ஆவார்.பெரும்பாலான விஞ்ஞானிகளைப் போலவே ஜேம்ஸ்வாட்டும் ஒரு சாதாரண வியாபாரி யின் ..

பதிவு செய்த நாள் : மே 09,2014 IST
மகாராஷ்டிர மாநிலத்தில் ஞானி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் முகத்தில் எப்போதும் அமைதியும், புன்னகையும், நிறைவும் இருந்து கொண்டே இருக்கும். இதனை நீண்ட நாட்களாகக் கவனித்து வந்த ஒருவர் இதில் ஏதோ சூட்சுமம் இருப்பதாக நினைத்தார்.ஒருநாள் ஞானியிடம் சென்று, ""தங்களால் மட்டும் எப்படி எந்நேரமும் சாந்தம், அமைதி, புன்னகை என்று இருக்க முடிகிறது சுவாமி?'' என்று கேட்டார்.இந்தக் ..

பதிவு செய்த நாள் : மே 09,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!கொத்தி, கொத்தி, மரங்கொத்தி!அழகான சிவந்த நிற அலகுடன் காணப்படும் மரங்கொத்தி பறவைகள் மரங்களில் அமர்ந்து கொண்டு மரங்களின் பட்டைகளை கொத்திக் கொண்டிருப்பதை பார்க்கலாம். இந்த பறவைகளுக்கான உணவு அந்த மரப் பட்டைகளில் இருக்கிறது. மரப்படைகளின் இடுக்குகளில் ஒளிந்திருக்கும் புழு, பூச்சிகளை தேடிப்பிடித்து இவை ..

பதிவு செய்த நாள் : மே 09,2014 IST
இங்கிலாந்து நாட்டை அரசி எலிசபெத் அரசாண்டு கொண்டிருந்த காலம். அப்போது அவருடைய அவையிலே கவிஞர்களும், போர்ப்படைத் தலைவர் களும், கப்பற்படைத் தலைவர்களும் கூடியிருந்தனர்.சர் வால்டர் ராலி என்பவர் கப்பற்படைத் தலைவர்களில் ஒருவர். அவர் அமெரிக்காவிலிருந்து புகையிலையைக் கொண்டு வந்தார். அவர் புகை பிடிக்கும் பழக்கத்தையும் கற்றுக் கொண்டு இருந்தார்.ஒரு தடவை அவர் அரசியோடு ..

பதிவு செய்த நாள் : மே 09,2014 IST
பஸ்களில் பயணம் செய்யும் போது சிலர் வாந்தி எடுப்பர். இதற்குக் காரணம் நம் காதுகளின் உட்பகுதியில் மூன்று அரை வட்ட வடிவக் குழாய்கள் உள்ளன. இவை மூளையுடன் ஒரு நரம்பின் மூலம் நேரடித் தொடர்பு கொண்டவை. இந்தக் குழாய்கள் சிலருக்கு மிகவும் நுண்ணியதாக அமைந்து விடுவதுண்டு. தொடர்ச்சியான பயணத்தில் இக்குழாய்கள் மிக அதிகமாக அதிர்வடைகின்றன. இதனால், அருகில் உள்ள வேகஸ் நரம்பும் ..

பதிவு செய்த நாள் : மே 09,2014 IST
ஹேப்பி மதர்ஸ்டே!அமெரிக்காவின் பிலடெல்பியா மாநிலத்தை சேர்ந்த பெண், அன்னா ஜார்விஸ். தாயார் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். ஆனால், அவரின் தாயார் நோய் வாய்ப்பட்டு 1905ம் ஆண்டு மே மாதத்தில் இறந்து விட்டார். அன்னா ஜார்விஸ் துடித்தார். தன்னை போலவே மற்றவர் களும் போற்ற வேண்டும் என்று நினைத்து தேசிய அளவில் 1907ம் ஆண்டு ஓர் இயக்கத்தை தொடங்கினார்.அதற்கு அமெரிக்காவில் 1911ம் ..

பதிவு செய்த நாள் : மே 09,2014 IST
ஒரு மனிதனை நோக்கி சந்தர்ப்பம் எவ்வாறு எப்போது வருகிறது? எப்படி நழுவிப் போய்விடுகிறது என்பதைப் பற்றி சிற்பம் ஒன்று வடிக்க ஆசை வந்தது கிரேக்க நாட்டைச் சேர்ந்த சிற்பி ஒருவருக்கு. அப்படியே சிலை ஒன்றையும் வடித்தார் அவர்.அந்தச் சந்தர்ப்பச் சிலைக்கு இரண்டு இறக்கைகள் இருந்தன. முன்னந் தலையில் நிறைய கூந்தல் இருந்தது. ஆனால், பின்னந்தலை வழுக்கையாக இருந்தது. இதனிடையே அச்சிலை ..

பதிவு செய்த நாள் : மே 09,2014 IST
..

பதிவு செய்த நாள் : மே 09,2014 IST
..

பதிவு செய்த நாள் : மே 09,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X