Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 10,2013 IST
இதுவரை: வனிதாவின் வயலின் ஒரு இசைக் கடையில் விற்பனைக்கு இருப்பதை கண்டு மகிழ்ந்தாள் வனிதா. இனி-"என் வயலினை மீட்டு விடுவேன். அந்தப் பெரியவர் என்னை வேலைக்கு எடுத்துக் கொண்டால், அந்தக் கடையில், வேலை செய்வது எனக்கு வசதியாக இருக்குமானால், அந்த ஊதியத்தைச் சேமித்து என் வயலினை வாங்கிவிடுவேன்' கனத்துக் கிடந்த அவள் மனம் லேசாகியது. உற்சாகமாக நடந்தாள்.அந்த வாத்தியக் கடையின் ..

பதிவு செய்த நாள் : மே 10,2013 IST
காட்டிற்குள் சென்ற முத்து. ""முயல்களே! உங்கள் விருப்பம் போல மேயுங்கள்,'' என்றான்.அங்கிருந்த மரத்தின் நிழலில் அமர்ந்து ஓய்வு எடுத்தான்.மாலை நேரம் வந்தது. முயல்கள் பின்தொடர அரண்மனைத் தோட்டத்தை அடைந் தான். அங்கே இருந்த பணியாட்களிடம் முயல்களை எண்ணி ஒப்படைத்தான்.இப்படியே இருபத்தெட்டு நாட்கள் சென்றன.ஒரு முயலாவது காணாமல் போகும் என்று எதிர்பார்த்தான் அரசன். ஒரு ..

பதிவு செய்த நாள் : மே 10,2013 IST
ராமு என்ற ஏழைச் சிறுவன் இருந்தான். அவன் எப்போதும் கடைவாசலில் நின்று, கண்ணாடிக் கதவிற்குள்ளிருக்கும் அந்த அழகான பந்தை ஆசையோடு பார்த்துக் கொண்டு இருப்பான். ஏன் என்றால் அவனால் அதை வாங்க முடியாதே... அவனுக்குப் அந்த பந்தை வாங்கக் காசு ஏது? ஒருநாள் கடைக்காரனைக் கேட்டதற்கு அவன், அதன் விலை ஐந்து ரூபாய் என்றான். ராமுவின் முகம் ஏமாற்றத்தால் வாடிவிட்டது.ஒரு பெருமூச்சுடன் பந்தை ..

பதிவு செய்த நாள் : மே 10,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!அது இல்லாம வாழணும்!எது இல்லாம தெரியுமா? நோய் இல்லாமதான்.மருத்துவர்களின் கடமை என்ன தெரியுமா? நோய்க்கு வைத்தியம் பார்ப்பது மட்டுமல்ல... உலகினில் நோய்களே இல்லை என்னும் நிலையை உருவாக்குவதும்தான்.நோய் இன்றி வாழ ஆசை மட்டும் போதாது. பல கடைப்பிடிப்புகள், வழிமுறைகள் என உண்டு. அவற்றை செவ்வனே நடைமுறைப்படுத்தணும்.* காலையில் ..

பதிவு செய்த நாள் : மே 10,2013 IST
வெள்ளையூர் என்னும் ஊரில் சின்னய்யா என்ற செல்வர் வாழ்ந்து வந்தார். அவருக்கு நான்கு மகன்கள் இருந்தனர். அவர்கள் நால்வரும் தந்தைக்கு உதவியாக இருந்தனர். முதுமை அடைந்த அவர் கடுமையான நோயில் விழுந்தார். அவரை மருத்துவர்கள் சோதித்து மருந்து தந்தனர். தான் பிழைக்க மாட்டோம் என்பது அவருக்குப் புரிந்தது.தன் அருகே கவலையுடன் இருந்த நான்கு மகன்களையும் அழைத்தார்.அவர்கள் நால்வரும் ..

பதிவு செய்த நாள் : மே 10,2013 IST
நீக்ரோ இளைஞனின் பெயர் கார்வார் ஜார்ஜ். நீக்ரோவை வெள்ளையர்கள் மிகவும் வெறுத்தனர். நீக்ரோக்களுக்குப் படிக்கும் உரிமை கிடையாது. எந்த உயர் பதவியும் கிடையாது என்ற சூழ்நிலை நிலவிய காலம் அது.கார்வார் பிறந்தவுடனேயே அவருடைய தந்தை இறந்து விட்டார். ஏதோ ஒரு காரணத்துக்காக, போலீசார் அவனுடைய தாயாரைக் கைது செய்தனர். அதன்பிறகு அவள் திரும்பவே இல்லை, அவள் கதி என்னவாயிற்று என்று ..

பதிவு செய்த நாள் : மே 10,2013 IST
இப்படி சொல்லி வாயார மனதார வரவேற்போம் என்றென்றும் மங்கா வாழ்வொளியை வழங்கும் சூரியனை...அய்யோ வெயில் பாடாபடுத்துதேன்னு புலம்பல் எதுக்கு?பருவநிலை மாற்றங்கள் வெயில், மழை, பனி என மாறி மாறி வரும். மனிதனை தவிர பிற உயிர்களெல்லாம் கூட இவற்றை ஏற்று இயைந்து வாழ்கின்றன. எந்த கஷ்டத்தையும் வெல்லும் ஆறாம் அறிவை பெற்ற மனிதனுக்கு இதெல்லாம் ஒரு கஷ்டமா... அதனால் வெயிலுக்கு வெளிச்ச ..

பதிவு செய்த நாள் : மே 10,2013 IST
கோடையில் உடலை குளிர்விக்கவும், சருமத்தை பாதுகாக்கவும் சில டிப்ஸ்...தனியா, ஜாதிப்பத்திரி, ஏலக்காய் மூன்றையும் ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு, அரை லிட்டர் ஆகும்வரை கொதிக்க வைத்து, ஆறியபின் வெறும் வயிற்றில் குடித்தால், கெட்ட நீர் வெளியேறும், உடல் மணக்கும், குளிர்ச்சியும் ஆகும்.கேரட், வெள்ளரி, முள்ளங்கி, நெல்லி கலந்த சாலட் சாப்பிட உடல் குளிரும்.கடுக்காய் தோல், லோத்ராபட்டை, ..

பதிவு செய்த நாள் : மே 10,2013 IST
பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனின் ஆராய்ச்சிக் கூடம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. ஆனாலும் அவர் பதறவில்லை. தனது அயராத உழைப்பும், ஆராய்ச்சியும் இப்படி "தகதக' வென எரிவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.அப்போது அவ்விடத்திற்கு ஓடிவந்த அவரது மகன், எரியும் நெருப்பைக் கண்டு பதறிப் போனான்.மகனைக் கண்ட அவர், ""என்ன இப்படி நின்று விட்டாய்? ஓடிப் போய் உனது அம்மாவைக் ..

பதிவு செய்த நாள் : மே 10,2013 IST
..

பதிவு செய்த நாள் : மே 10,2013 IST
..

பதிவு செய்த நாள் : மே 10,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X