Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 11,2012 IST
இதுவரை: மன்னனின் மகளை அடிமை ஒருவன் மணப்பான் என்று சொன்னதை கேட்ட மன்னன் அதிர்ச்சி அடைந்தான். இனி-""மன்னா ஏன் இப்படி அனாவசியமாக கவலைப்படுகிறீர்கள். எவனோ ஒரு பொழுது போகாத பைத்தியம் சொன்னதை உண்மை என்று நம்பி, ஏன் இப்படி ஆவேசப் படுகிறீர்கள்... உங்கள் மகள் எவ்வளவு பெரிய பெரிய வரன்களையெல்லாமோ வேண்டாம் என்று உதறியவள் போயும், போயும் ஒரு அடிமையையா திருமணம் செய்து ..

பதிவு செய்த நாள் : மே 11,2012 IST
கிழவி கதவை திறந்தாள். சிறுவர்கள் ஏழு பேரைப் பார்த்ததும், அவள் நாக்கில் எச்சில் ஊறியது. இன்று நல்ல விருந்து என்று நினைத்தாள்.""பாட்டி! காட்டில் வழி தவறி விட்டோம். இன்றிரவு இங்கே தங்கிச் செல்ல அனுமதிக்க வேண்டும்,'' என்று வேண்டினான் குள்ளன்.""நீங்கள் எந்த குறையும் இல்லாமல் இங்கே தங்கலாம். என் மகனும், ஏழு பேரன்களும் உங்களைப் பார்த்தால் மகிழ்ச்சி அடைவர். நீங்கள் ..

பதிவு செய்த நாள் : மே 11,2012 IST
வானத்து நிலவால் அலையின் உயரமும், மட்டமும் மாறுபடும். அதே போல கடும் புயல் காற்றால், கடலின் மேலேயே உருவாகும் புயலால், அதன் சீற்ற சூறாவளி காற்றால், கடல் மட்டத்தில் பெரும் ஏற்றம் காணப்படும். கடும் புயல் காற்று, கடும் சூறாவளி காற்று, கடும் சுழல் காற்று என கடலில் பல வகை உண்டு. இவை கடலில் சாவகாசமாய் போய் கொண்டிருக்கும் அலைகளின் மட்டத்தை உயர்த்தி, அசுர வேகத்தில் தரைப்பகுதியை ..

பதிவு செய்த நாள் : மே 11,2012 IST
முன்னொரு காலத்தில் சுசீந்திரம் என்ற ஊரில் வலசு என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் வீட்டிற்கு வெளிநாட்டிலிருந்து உறவினர் ஒருவர் வந்திருந்தார். பல வண்ணப் பட்டுத் துணியால் செய்யப்பட்ட அழகான தொப்பியை வலசுக்கு அன்பளிப்பாகத் தந்தார்.அந்தத் தொப்பியை அணிந்து கண்ணாடியின் முன் நின்று பார்த்தான் வலசு. மிக அழகாக இருந்தது. தொப்பியை அணிந்துக் கொண்டு அரசவைக்கு சென்றான். இவன் ஒரு ..

பதிவு செய்த நாள் : மே 11,2012 IST
கூ... சிக்... புக்...சடிலையில் சைக்கிள், பைக், ஆட்டோ, கார், லாரி, பஸ் என வாகனங்கள் போகும். டிரெயின் போகுமா?ஒரு காலத்தில் சென்னையிலேயே சாலையில் டிரெயின் போய் கொண்டிருந்தது தெரியுமா?மவுன்ட் ரோட்டில் மாட்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும் ஓடி கொண்டிருந்த காலத்தில், மெட்ராஸ் வாசிகளை மெய் சிலிர்க்க வைத்தவை தான் டிராம் வண்டிகள்.இன்றைய தலைமுறை, "மதராசபட்டினம்' போன்ற படங்களில் ..

பதிவு செய்த நாள் : மே 11,2012 IST
ஹாய்... ஹாய்... சுட்டீஸ்... சம்மர் வந்தாச்சு... லீவு விட்டாச்சு... சுட்டீஸ்சை அடக்க கஷ்டப்படும் பெற்றோருக்காகத்தான் இந்த சம்மர் ஸ்பெஷல் கேம்ஸ்... இதை விளையாடி மகிழுங்க குட்டீஸ்...நீங்க சிறுவர்மலர் இதழை என்ஜாய் பண்ற வரையிலாவது உங்க பெற்றோர் நிம்மதியாக இருக்கட்டுமே என்ஜாய்!கலைந்துள்ளது கரெக்ட் பண்ணுங்கப்பா!இங்கே ஒரு சம்பவத்தினை பிரிந்து ஐந்து வாக்கியங்களாக தந்துள்ளோம். எது ..

பதிவு செய்த நாள் : மே 11,2012 IST
முன்னொரு காலத்தில் டில்லியை, அக்பர் ஆண்டு கொண்டிருந்தார். அவரிடம் மிகச் சிறந்த ராஜ தந்திரியாக பீர்பால் இருந்தார்.ஒருநாள் அவர்கள் இருவரும் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றனர். அப்போது, ஒரு வீட்டின் முன் ஒரு இளம் பெண் நின்று கொண்டு, தெருவில் நின்ற தன் கணவனை கன்னாபின்னா வென்று திட்டிக் கொண்டிருந்தாள்.அவனோ, அடித்து வைத்த செப்புச் சிலை போல அமைதியாக இருந்தான். இதைப் பார்த்த ..

பதிவு செய்த நாள் : மே 11,2012 IST
பல ஆண்டுகளுக்கு முன்னர், சமூகச் சேவகர் ஒருவர் இருந்தார். அவருக்கு மக்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுவது பிடிக்காது. தன்னால் முடிந்த உதவிகளை எப்போதும், எந்த சந்தர்ப்பத்திலும் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணுவார். அவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். ஒரு சமயம் அவன் கடுமை யான காய்ச்சலினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தான். இருக்க, இருக்கக் காய்ச்சல் கூடிக் கொண்டே ..

பதிவு செய்த நாள் : மே 11,2012 IST
மரங்கள் வருடந்தோறும் இலையுதிர் காலத்தில் தங்களுடைய இலைகளை உதிர்த்து விடும். அவற்றில் பீச், ஓக் மரங்களை குறிப்பாக, சொல்லலாம். இவை ஏன் இலையுதிர் காலத்தில் இலைகளை உதிர்த்து விடுகிறது என தெரியுமா பட்டூஸ்? அடுத்து வரும் பனிக்காலத்தில் இலைகளால் உணவு தயாரிக்க முடியாது. அதனால் பனிக்காலத்தில் ஓய்வு எடுத்து கொண்டு, இளவேனிற்காலத்தில் வளர்கின்றன.என்ன ஐடியா பாருங்கள்! ..

பதிவு செய்த நாள் : மே 11,2012 IST
அதிமதுரம் என்ற கொடியின் வேர், மஞ்சள் காமாலை, கல்லீரல் புற்று, கல்லீரல் சுருங்கி விடுதல் போன்ற நோய்களை குணமாக்கி விடுகிறது. அதிமதுரம் படர்ந்து வளரும் கொடி. அரபு நாட்டில் விளையும் அதிமதுரம் உயர்ந்த மருத்துவ குணங்கள் கொண்டது என கூறப்படுகிறது. ..

பதிவு செய்த நாள் : மே 11,2012 IST
வான்கோழியை ஆங்கிலத்தில், "டர்க்கி' என்று அழைப்பர். இவற்றின் பூர்வீகம் அமெரிக்கா. அமெரிக்காவில் இருந்து ஸ்பெயின் நாட்டு மாலுமிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு, பின் கனடா நாட்டிற்கு வந்து, பிறகு ஐரோப்பா வழியாக, உலகம் முழுவதும் பரவியது. பொதுவாக, ஒரு வான்கோழியின் எடை 23 கிலோ இருக்கும். ஆண்பறவையின் வால்பகுதி விசிறி போல அழகாக விரிந்து, சுருங்கும் தன்மை யுடையது. இதன் கழுத்து ..

பதிவு செய்த நாள் : மே 11,2012 IST
கழுதைப்புலி மிகவும் திறமைசாலி தெரியுமா குட்டீஸ்... இவற்றின் மோப்ப சக்தியும், சப்தமும் சிறப்புத் தன்மை கொண்டது. இவைகளின் வாய்பகுதி, எலும்புகளை நொறுக்குமளவு பலம் வாய்ந்தது. கழுத்து பகுதியும் வலிமையானது. இவற்றின் வாலின் அசைவைக் கொண்டே இவை எந்த மனநிலையில் உள்ளது என்று புரிந்து கொள்ளலாம். வால் நிமிர்ந்து, சிலிர்த்து காணப்பட்டால், எதற்கும் தயாராக இருப்பதாய் ..

பதிவு செய்த நாள் : மே 11,2012 IST
..

பதிவு செய்த நாள் : மே 11,2012 IST
..

பதிவு செய்த நாள் : மே 11,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X