Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 11,2018 IST
திருச்சி, உப்புலியபுரம் கிராமத்து பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்தேன்.அன்று, தலைமையாசிரியர் ஓய்வு பெறும் விழா; அதில் பேசிய தலைமை ஆசிரியர் ஒரு கதை சொன்னார்...ஒரு மாணவனை அழைத்து, ஒரு காகிதத்தை காண்பித்து, 'என்ன தெரியுது...' என்றார். 'காகிதம் தெரியுது ஐயா...' என்றான்.அந்த காகிதத்தில், ஒரு புள்ளி வைத்து, 'இப்போ என்ன தெரியுது...' 'புள்ளி தெரியுது ஐயா...' என்றான். 'இதுபோல் ..

பதிவு செய்த நாள் : மே 11,2018 IST
ஏழாம் வகுப்பு படித்த போது, என் வகுப்பில், ஒரு ஏழை மாணவன் இருந்தான்; அந்த காலத்தில், வாரம் ஒருமுறை நீதிபோதனை பாடவேளை இருந்தது. கதைகளை இட்டுக் கட்டி, கூறுவதில் சமர்த்தன்.பள்ளி முடிந்ததும், சுண்டல் வியாபாரம் செய்வான்; அதனால், 'சுண்டல்' என அழைப்போம். ஒரு நாள், வருகை பதிவு எடுத்தேன். இவன் பெயர் வந்ததும், சுண்டல் என்று கூப்பிட்ட நேரத்தில், ஆசிரியர் வந்து விட, மாணவர்கள், ..

பதிவு செய்த நாள் : மே 11,2018 IST
கடந்த, 1980ல், அருப்புக்கோட்டை, தேவாங்கர் பள்ளியில், 10ம் வகுப்பு படித்த போது,நடந்த சம்பவம் இது. எங்கள் வரலாற்று ஆசிரியர், 'மத ஒற்றுமைக்கு எல்லாரும் ஒரு உதாரணம் சொல்லுங்கள்...' என்றார். பலரும், ஒவ்வொன்றாக சொல்ல, சற்குணம் என்ற மாணவன், 'நம் ஊர் தான் சார்...' என்றான்.'எப்படி சற்குணம்...' என்றார் ஆசிரியர். 'பாளையம்பட்டியிலிருந்து, நான் பள்ளிக்கு வரும் போது, மகாராணி தியேட்டர் ..

பதிவு செய்த நாள் : மே 11,2018 IST
டிக்... டிக்... டிக்...கடந்த, 200 ஆண்டுகளுக்கு முந்தய, பெரிய ராஜா வீட்டு கடிகாரம், சத்தத்துடன், ஓடிக் கொண்டிருந்தது.அதன் அருகில் மாட்டப்பட்டிருந்த பெரிய ராஜா ரகுநாத சிம்மர் புகைப்படம், பெண்டுலம் அசையும் போது, ஒவ்வொரு முறையும், கண்களை சிமிட்டி சிமிட்டி, எதையோ உற்று நோக்கியது. அங்கு வந்த ராமு, முக்காலியில் இருந்த பழங்களில், அவனுக்கு பிடித்த சப்போட்டா பழத்தை எடுத்து, சாப்பிடும் ..

பதிவு செய்த நாள் : மே 11,2018 IST
அன்று, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது நினைத்து பார்க்க முடியாதது; ஆனால், இன்று, சுலபமாகிவிட்டது. சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்களின் முதல் சேதம் சிறுநீரகம். அதை மாற்றினால் தான், மனிதன் உயிர் வாழ முடியும். இந்த அறுவை சிகிச்சையை, முதன் முதலில் செய்து, இன்றும் பல கோடி மக்களை வாழ வைக்கும் தெய்வமாக விளங்குபவர், டாக்டர் ஜோசப் எட்வர்ட் முர்ரே. இவர், அமெரிக்கா ..

பதிவு செய்த நாள் : மே 11,2018 IST
கோடைக் காலத்தில், உடலில், வறட்சி ஏற்படுவதால், அடிக்கடி தாகம் எடுக்கும். உடலில் உள்ள நீர் வியர்வையாக வெளியேறி விடுவதே காரணம்.வெள்ளரிக்காயும், மோரும், உடலில் நீண்ட நேரத்துக்கு, வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கும். எனவே, வீட்டிலிருந்து புறப்படும் போது, இவற்றில் ஏதேனும் ஒன்றை சாப்பிட்டு புறப்படுங்கள். கோடை காலத்துக்கு ஏற்ற அடுத்த உணவு, தர்ப்பூசணி. இதில், 90 சதவீதம் தண்ணீரும், ..

பதிவு செய்த நாள் : மே 11,2018 IST
குயவர் ஒருவர், மண்பாண்டங்கள் செய்து கொண்டிருந்தார்; அந்நேரம், அவர் ஆசையாக வளர்த்த பூனை, ஒரு பூச்சியை பிடிப்பதற்காக, முழு மூச்சுடன் போராட்டம் நடத்தியது. ஒரு கட்டத்தில், பூனை, தாவிய வேகத்தில், அடுக்கி வைக்கப்பட்டிருந்த பானைகள் உருண்டு, உடைந்தன. அதை பார்த்த பூனை, 'குயவர் எங்கே தன்னை அடித்து விடுவாரோ' என்ற பயத்தில் ஓட்டமெடுத்தது.உடைந்த பானைகளை பற்றி கவலைப்படாமல், தன் ..

பதிவு செய்த நாள் : மே 11,2018 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!(கடி) காரம் பற்றிய செய்தி!கடிகாரங்கள் தயாரிப்பதில், முன்னோடியான, 'ஸ்விஸ்' நிறுவனம், ஐரோப்பா கண்டத்தில் உள்ள சுவிஸ்சர்லாந்தில் உள்ளது. இந்நிறுவனம் தரும் ருசிகரமான தகவல்கள்...* முற்காலத்தில், கடிகாரங்கள், வீட்டின் பெரும் பகுதியை அடைத்திருந்தன. அதனால், பெரிய மாளிகைகள், அரண்மனைகளில் மட்டும் பயன் படுத்தினர்; இப்போது, ..

பதிவு செய்த நாள் : மே 11,2018 IST
சொர்ணபுரி நாட்டு அரசருக்கு, நீண்ட காலமாக குழந்தை இல்லை. பல பூஜைகளும், யாகங்களும் செய்தார். அதன் பலனாக, அழகான பெண் குழந்தை பிறந்தது. அளவில்லா மகிழ்ச்சிஅடைந்து, நாட்டு மக்கள், 'போதும்... போதும்...' என்று சொல்லும் அளவுக்கு, பொண்ணும், பொருளும் வாரி வழங்கினார். அரசரையும், இளவரசியையும் மனம் குளிர வாழ்த்தினர் மக்கள்.சொர்ண சுந்தரி என்னும் பெயர் சூட்டி, சீரும், சிறப்புமாக ..

பதிவு செய்த நாள் : மே 11,2018 IST
அன்பு சகோதரி, ஜெனிபர் பிரேம்க்கு, சிறுவர்மலர் இதழின், நீண்ட நாள், மூத்த வாசகர் எழுவது. என் பேரன், மூன்றாம் வகுப்பு, படிக்கிறான்; முதல், மூன்று, 'ரேங்க்'கிற்குள் வந்து விடுவான். தனிப்பட்ட முறையில், கேள்விகள் கேட்டாலோ, கணக்கு போடச் சொன்னாலோ முழிக்கிறான். அவ்வப்போது, புத்திமதி சொன்னால், 'சரி...' என்று தலையாட்டுவான்; அவ்ளோ தான், அதைச் செய்ய மாட்டான். ஊட்டி விட்டால் தான் ..

பதிவு செய்த நாள் : மே 11,2018 IST
விஞ்ஞானி சி.வி.ராமன், தினமும் கல்லுாரிக்கு நடந்தே செல்வார். ஒருநாள் வீடு திரும்பும் போது, வழக்கமான பாதையை விட்டு, வேறொரு தெருவில் திரும்பினார். அங்கே, ஒரு வீட்டிலிருந்து, வீணை ஒலி மிதந்து வந்தது. சற்றுநேரம் நின்று ரசித்தார்.மறுநாளிலிருந்து, அதே தெருவில் சென்று, வீணையின் நாதத்தை அனுபவிப்பது, வழக்கமாகி விட்டது.ஒரு நாள், 'இவ்வளவு இனிமையாக வீணை வாசிப்பது யார்!' என்று ..

பதிவு செய்த நாள் : மே 11,2018 IST
எங்கள் குடும்பத்தில், அனைவருமே புத்தகப் பிரியர்கள்; முன்பெல்லாம், நாளிதழை பெரியவர்களும், புத்தகத்தை, சிறுவர்களும் எடுத்துக் கொள்வர். பன்மடங்கு மாற்றம் பெற்ற சிறுவர்மலர் இதழை, முதலில் நான் படித்தப் பின், கணவருக்கும், மாமனார், மாமியாருக்கும் கொடுப்பேன்.இறுதியாக, 'மொக்க ஜோக்ஸ்' படிப்பதால், முகம் மலர்ந்து, வெள்ளிக் கிழமையை, மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்க வைக்கிறது.என் மகள் ..

பதிவு செய்த நாள் : மே 11,2018 IST
தேவையான பொருட்கள்:ஓட்ஸ் - 1 கப்வாழைப்பழம் - 1ஏலக்காய் - 2தேங்காய்த் துருவல் - 1 மேஜைக்கரண்டிசர்க்கரை - 2 மேஜைக்கரண்டிஉப்பு - 1 சிட்டிகைநெய் - சிறிதளவு.செய்முறை:ஓட்சுடன், கால் கப் தண்ணீர் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் ஊற வைக்கவும்; பிறகு, மிக்சியில், நன்கு அரைத்து எடுத்து, பொடித்த ஏலக்காய், சர்க்கரையை சேர்க்கவும். வாழைப்பழத்தை நன்கு மசித்து, இவற்றுடன் சேர்த்து, பணியார மாவு ..

பதிவு செய்த நாள் : மே 11,2018 IST
..

பதிவு செய்த நாள் : மே 11,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X