Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 12,2017 IST
அரசு மேல்நிலைப் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்த போது, எங்கள் ஆங்கில ஆசிரியை, ஏழை மாணவர்கள் மீது, மிகவும் இரக்கம் உள்ளவராக இருந்தார். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை, தன்னால் இயன்ற அளவுக்கு செய்வார்.காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறைகளின் போது, எல்லா மாணவர்களிடமும் நிறைய, பேப்பர்களை கொடுத்து, 'இங்கிலீஷ் டூ தமிழ்' அகராதியில், 'ஏ டூ இசட்' வரை ஒவ்வொரு பகுதியாக பிரித்து, ..

பதிவு செய்த நாள் : மே 12,2017 IST
அரசு மேல்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படித்த போது, அரையாண்டு தேர்வு நடைபெற்றது. அதில், என் நண்பனின், 7ம் வகுப்பு, ஆசிரியை, 'எக்சாம் சூப்பர் வைசர்'ஆக வந்திருந்தார்.அவர்கள் ஏதும் சொல்ல மாட்டார்கள் என நினைத்து, என் நண்பன் 'பிட்' அடித்தான். இவன், 'பிட்' அடித்ததை கண்டுபிடித்தும், கடைசி வரை கண்டு கொள்ளாமலே விட்டு விட்டார்.தேர்வு முடிந்ததும், அவனிடம், 'வெளியில கொஞ்ச நேரம் ..

பதிவு செய்த நாள் : மே 12,2017 IST
என் நண்பன், யூசுப் மணியின் தந்தை, சமூக ஆர்வலர். எங்களது பகுதியில், சாலை வசதி வேண்டி, மந்திரிக்கு மனு எழுதி அனுப்ப விரும்பினார். யூசுப் மணி என்னிடம் ஆலோசனை கேட்டு, மனுவை எழுதினான்.இது தலைமையாசிரியருக்கு தெரிய வர, மனு அவரின் மேஜைக்கு சென்றது. மனுவை படித்ததும், யூசுப் மணியை கடுமையாக கண்டித்தார்.நானோ, 'ஏன்...' என காரணம் கேட்க, மனுவில் மதிப்பிற்குரிய மந்திரிக்கு என்று ..

பதிவு செய்த நாள் : மே 12,2017 IST
சென்றவாரம்-: மகாராணி தேவி, தன் மகன் சித்ரசேனனை, அரியணையில் அமர தகுதிபடுத்தினாள். இனி -காலையில், அவனை எழுப்புவதில் துவங்கி, அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தனர். அவனுக்கென்று தனியாக, இரண்டு மெய்க்காப்பாளர்களும், நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்வதற்காக, ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர்.ஆனால், இளவரசர் சித்ரசேனனுக்கு, படிப்பு மற்றும் நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்வதில் ..

பதிவு செய்த நாள் : மே 12,2017 IST
ஹாய்... குட்மார்னிங் ஸ்டூடன்ட்ஸ்... ஹவ் ஆர் யு? ஆர்வமுடன் ஆங்கிலத்தை கற்று வரும் உங்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.இப்போது சொற்றொடர்களும், மரபு சொற்களும் கற்று வருகிறீர்கள். இவற்றை பயன்படுத்தி நீங்கள் ஆங்கிலம் பேச ஆரம்பித்தாலே, எல்லாரும் ரொம்ப அசந்துடுவாங்க... உங்க மேல அவங்க வச்சிருக்கும் மதிப்பு சும்மா சர்... ர்...ன்...னு ஏறும்ல...இந்த குட்டி குட்டி மரபுச் சொற்களை ..

பதிவு செய்த நாள் : மே 12,2017 IST
மஸ்குலர் டிஸ்ட்ரபி, எனப்படும், 'தசை சிதை' நோயால் பாதிக்கப்பட்டு, நடக்க முடியாத ரமேஷ், இன்று குழந்தை இலக்கியம் படைக்கும் எழுத்தாளர் என்றால் நம்ப முடிகிறதா... ஆனால், நம்பி தான் ஆகவேண்டும்.இப்போது, 36 வயதாகும் ரமேஷ், 27 வயது வரை சராசரியாக சந்தோஷமாக வாழ்ந்த இளைஞர் தான். அப்பா நாகேந்திரன்; அம்மா கலைமணி ஆகியோருக்கு ஒரே பட்டதாரி மகன்.சொந்த தொழில், கவுரமான வருமானம், பிறருக்கு ..

பதிவு செய்த நாள் : மே 12,2017 IST
தென்மாநிலத்தின், குறிப்பாக, தமிழகத்தின் பாரம்பரிய நடனம் பரதம். இது மிக பழமை வாய்ந்தது. இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் பிரபலமானது. புராணவியல் ரீதியாக, பரத முனிவரால் உருவாக்கப்பட்டதாலேயே, 'பரதம்' என்ற பெயர் வந்தது.அதேவேளை, பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. இதில், பாவம் உணர்ச்சியையும், ராகம் ..

பதிவு செய்த நாள் : மே 12,2017 IST
* தண்ணீர் பாட்டிலின் கீழ்ப்பகுதியில் முக்கோண குறியிட்டு, ஒன்று முதல் ஏழு வரையிலான எண்கள் குறிக்கப்பட்டிருக்கும். ஐந்து மற்றும் ஐந்திற்கும் மேல் குறிப்பிடப்பட்டிருக்கும் பாட்டில்களை வாங்குவது பாதுகாப்பானது. இவற்றை சில மாதங்கள் வரை மறுபயன்பாடு செய்யலாம்* நாம் வீட்டில் வாங்கும் தண்ணீர் பாட்டில்கள் அல்லது கேன்களில், முக்கோணக் குறியீட்டு எண், ஒன்று தான் இருக்கும். ..

பதிவு செய்த நாள் : மே 12,2017 IST
ஒரு துறவி காட்டு வழியே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஒருமனிதன், அங்கிருந்த மரம் ஒன்றில் கயிறு ஒன்றை மாட்டி, சுருக்கு போட்டுக் கொண்டிருந்தான்.ஒரு சில வினாடி களில், அவன் கழுத்தை அதனுள்ளே நுழைத்து துாக்கில் தொங்க தயாரான போது, “நில்!” என்று கம்பீரமாக உத்தரவிட்டார் துறவி!அவன் கண்களிலிருந்து கண்ணீர் பெருங்கெடுத்து ஓடியது. “என்ன காரணத்தால் இந்த மாதிரித் தவறான ..

பதிவு செய்த நாள் : மே 12,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!இஞ்சியை சேருங்க!நம் அன்றாட உணவில் பயன்படுத்தக் கூடிய இஞ்சி, இணையற்ற ஆரோக்கியப் பொக்கிஷம். அதன் மருத்துவ குணங்களை பார்ப்போமா...* இஞ்சி சாறை, பாலில் கலந்து சாப்பிட்டால், வயிற்று நோய்கள் தீரும்; உடல் இளைக்கும். இஞ்சி துவையல், பச்சடி செய்து சாப்பிட்டால், மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்* இஞ்சியை சுட்டு, உப்பில் ..

பதிவு செய்த நாள் : மே 12,2017 IST
டியர் ஜெனி ஆன்டி...மிகுந்த டென்ஷனுடன், +2 முடிவிற்காக காத்திருக்கும் மாணவி நான். எங்களுக்கு ஏதாவது பிரச்னை வந்துட்டா, அதை சொல்லி அழுவதற்கு கூட ஆள் இல்லாமல் இருந்தது. காரணம், தோழிகளிடம் எல்லா வற்றையும் பகிர்ந்துக்க முடியாது. அப்படி சொன்னால், நம்முடைய பிரச்னைகளை, பிற தோழிகளிடம் சொல்லி சந்தோஷப்படுவர். அம்மாகிட்ட, 'ஷேர்' பண்ணலாம்னா, 'டென்ஷன் பார்ட்டி'யாக இருக்காங்க. ..

பதிவு செய்த நாள் : மே 12,2017 IST
நான் ஒரு தனியார் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக, மிகவும் குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறேன். அது போக பத்திரிகைகளுக்கு ஜோக்ஸ், துணுக்கு, போன்றவை எழுதியும் வருகிறேன். குறிப்பாக, சிறுவர்மலர் இதழில் தான் என் படைப்புகள் அதிகம் வெளியாகி உள்ளது. அதிகம் படிக்கவில்லை யென்றாலும், புத்தகங்கள் படிப்பதும், எழுதுவதிலும், மிகுந்த ஆர்வம் உண்டு. நீண்ட ஆண்டுகளாக சிறுவர்மலர் இதழை ..

பதிவு செய்த நாள் : மே 12,2017 IST
டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம். சுரைக்காய் நிலக்கடலை வறுவல்!தேவையான ..

பதிவு செய்த நாள் : மே 12,2017 IST
* அசைவ உணவு சாப்பிடுவோர் வாரத்திற்கு, மூன்று முறை எண்ணெய்யில் வறுக்காத மீன் சாப்பிடலாம்* இட்லி, தோசை, சப்பாத்தி, கூட்டு, பொறியல் மற்றும் தொக்கு இவற்றை விட, கேழ்வரகு, ஓட்ஸ் போன்ற தானியங்களை பரிந்துரைக்கலாம்* கொலஸ்டிரால் இல்லாத சமையல் எண்ணெய் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை நம்ப வேண்டாம். ஒவ்வொரு துளி எண்ணெய்யும், கொலஸ்டிராலாக மாற்றப்படுகிறது என்பதை மறக்க கூடாது * ..

பதிவு செய்த நாள் : மே 12,2017 IST
தும்மல் என்பது நமக்கு திடீரென்று வரும். சில நேரம், ஜலதோஷத்தால் வரும்; சில நேரம் மூக்கிலுள்ள நரம்புகள், சிலவற்றை ஏற்று கொள்ளாத போதும் வரும். அப்படி வரும் தும்மலில், மணிக்கு 150 கி.மீ., வேகத்தில் காற்று வெளியேறும். மேலும், தும்மும்போது, உடலின் அனைத்து இயக்கங்களும், இதயம் உட்பட நின்று விடும். முக்கியமாக, கண்கள் மூடிக் கொள்ளும்.ஹார்ஸ் பவர்!சிங்கம், சிறுத்தை போன்ற மாமிசம் ..

பதிவு செய்த நாள் : மே 12,2017 IST
..

பதிவு செய்த நாள் : மே 12,2017 IST
..

பதிவு செய்த நாள் : மே 12,2017 IST
..

பதிவு செய்த நாள் : மே 12,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X