Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 13,2011 IST
இதுவரை: பூங்குழலி பட்டத்துயானையால் இளவரசியாக தேர்வு செய்யப்பட்டாள். அவளுக்கு கல்வி கற்க போலி குருவை அழைத்து வந்தார் இனி-""பூங்குழலி கல்வி கற்க ஒரு நல்ல குருவை ஏற்பாடு செய்யுங்கள்!'' என்று அரசர் அமரசிம்மன் சொன்னதும், அமைச்சர் அறிவுமதி, பூங்குழலிக்கு இருக்கும் அறிவை மழுங்கடிக்கும்படி என்ன செய்யலாம் என்று யோசித்தார்.ஒரு மோசமான குருவை அழைத்துவர வேண்டும். அப்படி ..

பதிவு செய்த நாள் : மே 13,2011 IST
1.நான் மூக்குல உட்கார்ந்திருப்பேன். அப்படி உட்காருவதற்கு இரண்டு காதுகளையும் கெட்டியாக பிடித்து இருப்பேன். ஏடாகூடமா இப்படி இருக்கிற நான் யார்?2. நான் ஒரு "டேபிள்'; ஆனால், எனக்கு கால்கள் இல்லை; நான் டைம்-டேபிள் அல்ல; ரொம்பவும் உபயோகமான நான் யார்?3. நான் உருண்டை மனிதன். நான் பிறக்கும் போதே எனக்கு ஒரு கை நீளமாகவும், ஒரு கை குட்டையாகவும் இருந்தது. இப்படி பிறந்ததால நான் ஓரமா ..

பதிவு செய்த நாள் : மே 13,2011 IST
ரொம்ப சூடுங்கோ!மெடிடெரேனிய பகுதியின் பல இடங்கள் உலகில் வேறு எங்கும் காண முடியாத தாவரங்களை கொண்டுள்ளன. புவியியல் நிலையின்மை, இவற்றின் சிறிய இட அமைப்பு ஆகியவற்றால் இவை சூடான பகுதிகளாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.இவை உயிரின வாழ்தலை பற்றி ஆராயும் அமைப்பினரால் மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக குறிக்கப்பட்டு உள்ளன. உலகின் முக்கியமான சூடான பகுதிகளில் ஒன்று மெடிடெரேனிய ..

பதிவு செய்த நாள் : மே 13,2011 IST
விடுமுறை விட்டாச்சு. டூர், பிக்னிக் என்று ஊர், உறவு, வீடு, நண்பர் வீடு என நகர்ந்து விட வேண்டியதுதான். புறப்படுவதற்குமுன், என்ன செய்யணும். எதை தூக்கணும், யாருகிட்ட சொல்லணும் என்று ஒரு ரவுண்டு போவோமா!பயணச்சீட்டின் ஜெராக்ஸை எடுத்து வைத்து கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் கை கொடுக்கும். பயணத்தில் "மூத்த குடிமக்கள்' இருந்தால், அவர்களின் வயது சான்றிதழை கண்டிப்பாக எடுத்து ..

பதிவு செய்த நாள் : மே 13,2011 IST
அக்காலத்தில் சென்னையில் உள்ள பெரம்பூரில் ஆனந்தரங்கம் பிள்ளை என்பவர் இருந்தார். அவர் தமது தந்தையாருடன் புதுவைக்குச் சென்று வாழ்ந்தார். அப்போது புதுவையில் இருந்து ஆட்சி புரிந்த டுயூப்ளே என்பவர், ஆனந்தரங்கம் பிள்ளையின் அறிவாற்றலையும், அரசியல் தந்திரத்தையும் அறிந்தார். அவரைத் தம் உள்நாட்டு, வெளிநாட்டு அமைச்சராக நியமித்தார்.அக்காலத்தில் அவருக்கு அந்த உயர்ந்த பதவி ..

பதிவு செய்த நாள் : மே 13,2011 IST
அருந்ததியின் முன்ஜென்மத்துப் பெயர் "சந்தியா'அவள் பிரம்மாவுக்கு மகளாகப் பிறந்தாள். அழகின் உறைவிடமாக அந்த ஆரணங்கு வளர்ந்து இளமை பருவம் அடைந்தாள். அவளது அழகும் பருவமும் கண்டு அவளது சகோதர்களான பிரஜாபதிகளே மயங்கினர். பிரம்மாவுக்கும் அவளைப் பார்க்கும் பொதெல்லாம் மனம் சஞ்சலப்பட்டது.இதனைக்கண்டு, சந்தியா வெட்கத்தாலும், துக்கத்தாலும் மனம் வெதும்பினாள்."உலகத்தில் ..

பதிவு செய்த நாள் : மே 13,2011 IST
வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!ஆளப்போவது யார்?இன்று மே-13. தமிழக சரித்திரத்தில் மிக முக்கிய நாள். ஆம். நம்மை ஜனநாயக முறைப்படி ஆளப்போகும் "முதல்வர்' யார் என நாம் அறியப்போகும் நாள்!அடிக்கடி கரண்ட் கட், கின்னஸ் சாதனை ஊழல், ராக்கெட் வேக விலைவாசி என சாதாரண மக்களும் அறிந்திருந்த அவதிப்பட்ட விஷயங்கள் நம் முன் பிரதான விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றன. ..

பதிவு செய்த நாள் : மே 13,2011 IST
குத்துச்சண்டைப் போட்டியில், "உலக சேம்பியன்' பட்டம் பெற்ற சுசில் குமாருக்கு டெல்லியிலுள்ள குத்துச்சண்டை சங்கம் அவரது உடல் ஆரோக்கியத்தை பாதுக்காக்க 100 எருமை மாடுகளையும், 100 கிலோ நெய் மற்றும் 100 கிலோ வாதுமை கொட்டைகளை பரிசாக வழங்கி கவுரவித்தது.அப்படிபோடு அருவாளை!ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் தினமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் முடி, ..

பதிவு செய்த நாள் : மே 13,2011 IST
..

பதிவு செய்த நாள் : மே 13,2011 IST
..

பதிவு செய்த நாள் : மே 13,2011 IST
..

பதிவு செய்த நாள் : மே 13,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X