Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 13,2016 IST
இன்று இடத்தை விற்று பல லட்சங்களை பிரி.கே.ஜி.,க்கு கட்டணமாக செலுத்துகிறோம். அப்ளிகேஷன் வாங்கவே முதல் நாள் இரவு கியூவில் நிற்கிற பெற்றோருக்கு, நான் எப்படி பள்ளியில் சேர்ந்தேன் என்பதைச் சொல்ல ஆசைப்படுகிறேன். இன்றைய குட்டீஸ்சும் தெரிஞ்சிக்கோங்களேன்.கடந்த 1950களில் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த பொன்னுசாமிப் பிள்ளை ஆசிரியராகி, சொந்தமாக பள்ளிக்கூடம் கட்டி இலவசக் கல்வி ..

பதிவு செய்த நாள் : மே 13,2016 IST
நான் பத்தாவது பொதுத்தேர்வில் 387 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தேன். எனக்கு ஒரு தங்கையும், தம்பியும் உண்டு. அப்போது என் தந்தை கூலி வேலை பார்த்து எங்களை காப்பாற்றி வந்தார். குடும்ப வறுமை காரணமாக, என்னை பள்ளிக்கு செல்ல வேண்டாம். தம்பி, தங்கை மட்டும் படிக்கட்டும் என்றார். நானும் அதை புரிந்து கொண்டு சம்மதித்தேன். அதோடு, எனக்கு திருமணப் பேச்சும் ..

பதிவு செய்த நாள் : மே 13,2016 IST
வேனல் கட்டிகள்!வியர்க்குருவிற்கு அடுத்தபடியாக கோடை காலத்தில் பலருக்கும் வரும் தொல்லை, தோலில் தோன்றும் கட்டிகளாகும்.பொதுவாக வியர்வை அதிகமுள்ள இடங்களில்தான் இக்கட்டிகள் அதிகம் வருகின்றன. தொடர்ந்து தோலில் உராய்வு இருக்கும் பகுதிகளிலும் இக்கட்டிகள் அதிகம் வரும். ஆண்களுக்கு சட்டை காலர், கழுத்தில் உராய்ந்து கொண்டேயிருப்பதால் அந்தப் பகுதியில் கட்டிகள் அதிகம் ..

பதிவு செய்த நாள் : மே 13,2016 IST
''வாணாம்ப்பா... இந்த பயலை எங்கேன்னு ஒளிச்சுவைப்பே இவன் தான் ஓயாமே உம்... உம்... னு சவுண்டு கொடுத்துட்டே இருக்கானே... உன் அப்பா காதுலே வுளுந்தா அப்புறம் வெனையே வாணாம். நீ அப்பப்போ போயி கொஞ்சிட்டு வா...'' என்றாள்.பூசாரி ஐயா வீட்டிற்கு சென்ற பாரி, எல்லா விபரத்தையும் கூறினான்.''ஐயா! என் அப்பாவுக்கு மட்டும் தெரியக்கூடாது,'' என்று திரும்ப, திரும்ப சொன்னான்.''நீ கவலைப்படாமே ..

பதிவு செய்த நாள் : மே 13,2016 IST
ஹலோ... ஸ்டூடன்ட்ஸ்... இத்தனை ஆர்வமாக கற்றுக்கொள்ளும் உங்களை நினைத்தால், எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கு!இதுவரை Noun, Verb, Adverb, Pronoun, Adjectives, Prepositions பார்த்துள்ளோம் இல்லையா?Conjunction: இரண்டு வாக்கியங்களை இணைக்கும் இடைச்சொல்லை ஆங்கிலத்தில் Conjunction என்கிறோம். புரியலியா குட்டீஸ்... உதாரணம் தருகிறேன். அப்போ உங்களுக்கு புரியும்.But - ஆனால்,When / While - பொழுது,And - ம்/மேலும்,Because - ஏன் என்றால்,Before - முன்பு,After - பின்பு,Either or - ..

பதிவு செய்த நாள் : மே 13,2016 IST
இந்த சுட்டி மகளின் வயது 6 தான் ஆகிறது. பெயர் வைஷ்ணவி. U.K.G., படிக்கிறாள்; பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் சிலர் இன்னும் தமிழைப் படிக்க மிகவும் கஷ்டப்படுகின்றனர். ஆனால், இவளோ தன் மழலை மொழியில் 650 திருக்குறள்களை அப்படியே ஒப்பிக்கிறாள். முதல் 65 அதிகாரங்களின் நம்பரை கூறினாலே போதும் அந்த அதிகாரத்தின் பெயர் மற்றும் அதிலுள்ள பத்து திருக்குறளையும் அப்படியே ஒப்பிக்கிறாள். ..

பதிவு செய்த நாள் : மே 13,2016 IST
ஐரோப்பா உட்பட உலகின் பல நாடுகளில் எங்கெல்லாம் கடல் சார்ந்த நாடுகள் உள்ளதோ அங்கெல்லாம் மன்னரையும், நாட்டையும் காக்க ஏதுவாய் அருகில் கடலில் காவற்கோட்டைகள் அமைக்கப்படுவது உண்டு. இப்படி ஐரோப்பாவில் மட்டும் நூற்றுக்கணக்கான கோட்டைகள் உண்டு!இந்த காவற்கோட்டைகளில் வாழ்நாளில், நிச்சயம் பார்த்தேயாக வேண்டும் என்ற நிலையில் உள்ள சில பிரபலமான காவற்கோட்டைகளை பற்றி இப்போது ..

பதிவு செய்த நாள் : மே 13,2016 IST
அன்பு சகோதரி ஜெனிபர், உங்களது இளஸ்... மனஸ்... பகுதி, எங்கள் மனசுக்கு இனிமையாக இருக்கிறது. இந்த காலத்து பிள்ளைகளை வளர்த்து அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுப்பது என்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது. இதில் உங்களது, 'அட்வைஸ்' மனதுக்கு இனிமை தருகிறது.சரி விஷயத்துக்கு வருகிறேன். என் மகள் பத்தாவது படிக்கிறாள்; வயது 15. இரவு முழுவதும் படிப்பதால் கண்களுக்கு கீழே ..

பதிவு செய்த நாள் : மே 13,2016 IST
புத்தரிடம் தருமநந்தனர் என்றொரு சீடர் இருந்தார். அவர் புத்தருடன் பல காலம் தங்கியிருந்து அவருடைய அறநெறிகளையும், தத்துவங்களையும் கற்றுக் கொண்டார். முடிவில் உலகம் முழுவதும் சுற்றிப் புத்த தருமத்தைப் பரப்பி வருவதாகவும், அதற்கு அனுமதி தருமாறும் புத்தரிடம் கேட்டார் தருமநந்தனர்.''தருமநந்தா, உலகம் முழுவதும் சுற்றுவது இருக்கட்டும். முதலில் இந்த ஊரில் உள்ள மக்களிடம் நீ ..

பதிவு செய்த நாள் : மே 13,2016 IST
..

பதிவு செய்த நாள் : மே 13,2016 IST
..

பதிவு செய்த நாள் : மே 13,2016 IST
..

பதிவு செய்த நாள் : மே 13,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X