Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 15,2015 IST
சென்றவாரம்: மேலை நாட்டினரின் கப்பலில் ஏறி அவர்கள் நாட்டுக்குச் சென்றனர் கேசரியும், சிங்கனும். இனி-உள்ளே வீரர்கள் அணிந்து கொள்ளும் ஆடைகள் இருந்தன. அத்துடன் இரு பெரும் ரப்பர் உறைகள் காணப்பட்டன. அதை எடுத்த போது அதில் இருந்து ஒரு பொருள் கீழே விழுந்தது. இது என்னவாக இருக்கும் என்று நினைத்தபடி அதை எடுத்தவன் அடுத்த உறையையும் எடுத்தான். அதிலும், அதே பொருள் இருந்தது. கைக்கு ..

பதிவு செய்த நாள் : மே 15,2015 IST
"போய்த் திரும்பி வருவதற்குள் இருப்பதை எடுத்துக் கொண்டு இவர்கள் தன்னை ஏமாற்றி விட்டு ஓடி விட்டால் என்ன செய்வது?'' என்பதுதான் அவர் களின் தயக்கத்துக்கு காரணம்.இதை அவர்கள் ஒருவருக் கொருவர் பேசித் தெளிவுபடுத்திக் கொண்டனர். ""அவ்வாறு எல்லாம் நாங்கள் செய்ய எங்களிடம் ஏது சக்தி? வயிற்றுப் பாடு முதலில் அப்போது தானே இவ்வளவு பாரத்தையும் தூக்க முடியும். எனவே, தைரியமாகப் ..

பதிவு செய்த நாள் : மே 15,2015 IST
ஸ்காட்லாந்தில் 1711ம் ஆண்டு மே மாதம் 7 ம் தேதி பிறந்தார் ஹியூம். இவரது இயற்பெயர் டேனியல் டங்க்லஸ் ஹியூம்.இவர் சற்று விசித்திரமான குணம் உள்ளவராக இருந்ததால், இவரோடு நட்பு கொள்ளவே அஞ்சினர். எனினும் எட்வின் என்ற ஒரேயொருவன் மட்டும் ஹியூமுடன் நெருங்கி பழகினான். இருவருமே கிட்டத் தட்ட ஒரே மன அலைவரிசையைக் கொண்டிருந்தனர். குழந்தைப் பருவத் திலேயே இருவரும் விளையாட்டாக ஒரு ..

பதிவு செய்த நாள் : மே 15,2015 IST
பட்டினத்தாரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மிகப் பெரிய கோடீஸ்வரரான அவர், ஒருநாள் அத்தனை செல்வத்தையும் துறந்துவிட்டு துறவறம் பூண்டார். கோவணத்துடன் கிளம்பினார். கையில் திருவோடு வைத்திருப்பது கூட உண்மையான துறவுக்கு எதிரானது என்பது அவர் கருத்து.ஒருமுறை ஒரு வயல் வழியாக நடந்து சென்றவர் மிகவும் களைப்படைந்தார். அப்படியே வரப்பில் படுத்து உறங்கினார்.வளர்ந்திருந்த ..

பதிவு செய்த நாள் : மே 15,2015 IST
தாமஸ் ஆல்வா எடிசன் மின்விளக்கு முதல் பலநூறு புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்த உலகம் அறிந்த விஞ்ஞானி. தனக்குக் கிடைத்த அத்தனை லாபத் தையும் முதலீடு செய்து, அவர் உருவாக்கியிருந்த அவரது மிகப் பெரிய ஆய்வுக் கூடம் 1914ம் ஆண்டு முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது. அப்போது எடிசனின் 24 வயது மகன் அவரைத் தேடியபோது அவர் ஆய்வுக் கூடத்துக்கு வெளியே நின்று எரியும் ஆய்வுக் கூடத்தை ..

பதிவு செய்த நாள் : மே 15,2015 IST
பெரிய இஞ்சி ஒன்றை எடுத்து, அதைத் தோல் சீவி, மெல்லிய வட்டமான துண்டுகளாக நறுக்கிப் போட்டு, மேல் ஈரம் காய வெயிலில் வைத்து எடுத்து அவைகளை ஒரு சீசாவில் போட்டு, நல்ல தேனை அதன் மேல்மட்டத்திற்கு மேல் நிற்கும்படி விட்டு, நன்றாகக் குலுக்கி வெயிலில் வைத்து எடுத்து வைக்க வேண்டும். இதில் 2-3 துண்டுகள் எடுத்துக் காலை, மாலை சாப்பிட்டால், பித்தம், வாய்வு சம்பந்தமான வியாதிகள் குணப் ..

பதிவு செய்த நாள் : மே 15,2015 IST
..

பதிவு செய்த நாள் : மே 15,2015 IST
..

பதிவு செய்த நாள் : மே 15,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X