Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 16,2014 IST
முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒரு இளம் தம்பதியர் வசித்து வந்தனர். கணவனும், மனைவியும் ஒருவர் மீது ஒருவர் அளவிட முடியாத அன்பு செலுத்தி, பிரிக்க முடியாத பாசத்தோடு வாழ்ந்து வந்தனர். மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த அவர்கள், "தங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கவில்லையே...' என்று கவலைப்பட்டனர். இறைவனை மனமுருகி வேண்டினர்.அவர்கள் வேண்டுதலுக்கு விரைவிலேயே பலன் கிடைத்தது. மனைவி ..

பதிவு செய்த நாள் : மே 16,2014 IST
பாரத தேசத்தின் பொற்காலம் என்று புகழப்படும் ஒரு சகாப்தத்தை உருவாக்கிய ஒரு மன்னன், இளமையில் அநாதையாக ஆதரிப்பாரின்றிப் பசியும், பட்டினியுமாகச் சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவித்தார். தாயின் வயிற்றிலிருக்கும் போதே, தந்தையை இழந்த துர்ப்பாக்கியசாலி; அவர் தந்தை எப்படிப்பட்டவர்? புத்த பகவானின் சாக்கிய வம்சத்து க்ஷத்திரியர் களின் ஒரு கிளையில் வந்தவர். இப்படிப் ..

பதிவு செய்த நாள் : மே 16,2014 IST
வாழ்வில் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!பட்டுபட்டு உருளைக்கிழங்கு!உணவு பழக்கம் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. ஒருவர் விரும்பி சாப்பிடும் உணவு வகைகள் இன்னொருவருக்கு பிடிக்காமல் போவதுண்டு. ஆனால், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கோ அதிசயமான உணவு பழக்கம் இருக்கிறது. அங்குள்ள வெல்லிங் பர்க் நகரில் வசிக்கும் கிளாரி ஜோன்ஸ் (வயது 23) என்ற ..

பதிவு செய்த நாள் : மே 16,2014 IST
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த "ஹாம்பர்க்' நகரில் ஹென்னிங் பிராண்ட் என்ற வியாபாரி ஒருவர் இருந்தார். அவர் வியாபாரத்தில் நிறையப் பணம் சேர்த்து வைத்திருந்தார். அத்துடன் அவர் திருப்தியடைந்திருக்கலாம். ஆனால், மேலும் நிறையப் பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு, அதுவே பெரிதாக வளர்ந்து அவரைப் பிடித்து ஆட்டியது.கல்லையும் தங்கமாக்கும் ரசவாதக் கலையில் தேர்ச்சி பெற்று ..

பதிவு செய்த நாள் : மே 16,2014 IST
ஒரு காட்டில் உயரமான மரத்தின் கிளைகள் ஒன்றில் கூடுகட்டி, புறா ஒன்று தன் குஞ்சுகளோடு வாழ்ந்து வந்தது.ஒருநாள்-அந்த வழியாகச் சுற்றி அலைந்துக் கொண்டிருந்த குள்ளநரி ஒன்று, மரத்தின் உச்சியில் புறா தன் குஞ்சுகளோடு இருப்பதைக் கவனித்தது.புறாக்களின் குஞ்சுகளை ருசி பார்க்கவேண்டும் என்ற ஆசை குள்ளநரிக்கு உண்டானது. அதன் நாக்கில் எச்சில் ஊறியது. உடனே குள்ளநரியின் மூளையில் ஒரு ..

பதிவு செய்த நாள் : மே 16,2014 IST
மணல் அதிகமாக உள்ள இடத்தில் ஏன் வேகமாக ஓட முடிவதில்லை?நடத்தல் என்பது நமது எடையை நாமே முன்னுக்குத் தள்ளிச் செல்கிற ஒரு செயலாகும். தரையின் மீது நின்று கொண்டிருக்கும் நமது எடையை முடுக்கி முன்னே செலுத்துவதற்கான விசை, நமது உள்ளங்காலில் நிலவும் "நிலை உராய்வி'லிருந்து பெறப்படுகிறது. இவ்விசை நாம் நடக்கும் போது தரையைக் காலினால் அழுத்துகின்ற விசைக்குச் சமமாகும். தரைக்கும் ..

பதிவு செய்த நாள் : மே 16,2014 IST
ஒரு சமயம் ஹிட்லரை ஒரு நிருபர் பேட்டியெடுக்க வந்தார். ஹிட்லரிடம் நிருபர், ""உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?'' என்றார்.ஹிட்லர் அவருக்குப் பதில் சொல்லாமல் கோட்டை மதில்மேல் நின்ற படைவீரனைப் பார்த்து, ""கீழே குதி!'' என்றார்.அவனும் மறுபேச்சில்லா மல் உடனே குதித்துவிட்டான்.""பார்! இதுதான் என் வெற்றியின் ரகசியம்!'' என்றார்.நிருபர் விடாமல், ""சரி... அவர் சாதாரண படை ..

பதிவு செய்த நாள் : மே 16,2014 IST
அபாய அறிவிப்புக்குச் சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துவது ஏன்?நிறமாலையிலுள்ள நிறங்களுள் சிவப்பு நிறத்துடன் தான் நமது கண்ணின் உணர்வுத் திறன் மிகுதி என நாம் தவறாக நினைக்கிறோம். உண்மையில் மஞ்சள் நிறத்துடன் தான் கண்ணின் உணர்வுத் திறன் மிக அதிகம். ஆனால், சாதாரண டங்ஸ்டன் விளக்குகளும், மஞ்சள் நிற ஒளியைத் தருவதால், தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு வேறுபடுத்திப் பார்க்க ..

பதிவு செய்த நாள் : மே 16,2014 IST
..

பதிவு செய்த நாள் : மே 16,2014 IST
..

பதிவு செய்த நாள் : மே 16,2014 IST
..

பதிவு செய்த நாள் : மே 16,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X