Advertisement
 
 
இன்ப அதிர்ச்சியில் பெண்கள் | மகளிர் தினம் Best Suprise | Easybuy | Shopping

மேலும் ...

 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 16,2020 IST
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில், தொரட்டி, சரஸ்வதி தொடக்கப் பள்ளியில், 1954ல், 5ம் வகுப்பு படித்த போது, வடிவம் மாறாமல் அழகாக எழுதுவேன்; பாட சம்பந்தமான படங்களை நேர்த்தியாக வரைவேன். இதைக் கண்ட வகுப்பாசிரியர், வீரபோகம் பட்டுசாமி, 'வருங்காலத்தில், டிராயிங் மாஸ்டராவாய்...' என்றார். புரியாமல் மகிழ்ச்சி அடைந்தேன். சில நாட்களுக்குப் பின், 'ஐயா, 'டிராயிங் மாஸ்டர்' ..

பதிவு செய்த நாள் : மே 16,2020 IST
திருப்பூர் மாவட்டம், மண்ணரை, சசூரி வித்யாபவன் பள்ளியில், 2014ல், 11ம் வகுப்பு படித்தேன். அன்று வெள்ளிக்கிழமை. வகுப்பில் அமர்ந்திருந்தோம். உடன் படிக்கும் மாணவியின் அப்பா இறந்ததாக தகவல் வந்தது. அதை கேட்டு, 10 நிமிடங்கள் அமைதியாக இருந்தோம். பின், அரட்டை அடித்து சிரித்து விளையாடிக் கொண்டிருந்தோம். அதை கண்ட ஆங்கில ஆசிரியர் ராஜ்குமார், 'உங்கள் வீட்டில் இதுபோல், துக்கம் ..

பதிவு செய்த நாள் : மே 16,2020 IST
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 1990ல், 5ம் வகுப்பு படித்த போது, நடந்த நிகழ்வு!பள்ளியில், 8ம் வகுப்பு ஆசிரியர் மனோகரன் மிகவும் கண்டிப்பானவர்; அவரைக் கண்டால் அலறி ஒடுங்குவர் மாணவர்கள். பள்ளி வளாகத்தை கண்காணிக்க, மதிய உணவுக்கு பின் வலம் வருவார்; ஆர்பரித்துக் கொண்டிருக்கும் வளாகம், உடனே அடங்கி அமைதியாகிவிடும். அன்று, அவர் வருகை ..

பதிவு செய்த நாள் : மே 16,2020 IST
சென்றவாரம்: கோடை விடுமுறைக்கு குற்றாலம் கொள்ளு தாத்தா பங்களாவிற்கு வந்தனர், இரட்டையரான மதுவும், வினுவும். தாத்தா அணிந்திருந்த மோதிரம் வித்தியாசமாக இருந்தது; பீதியை ஏற்படுத்தியது. இனி -கறுப்பு கிரிஸ்டல் சதுரம்; மேலும் கீழும் மஞ்சள் நிற கைப்பிடிகள்; இடது பக்கமும், வலது பக்கமும், நான்கு நான்கு கைப்பிடிகள்; இதுதான் மோதிரத்தின் அமைப்பு.அதன் மையத்தில், ரத்தச் சிவப்பும், ..

பதிவு செய்த நாள் : மே 16,2020 IST
ஆசிரியையாக பணி புரிந்து ஓய்வு பெற்றேன். காஞ்சிபுரம், தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிய போது, சிறுவர்மலர் இதழை படிக்க ஆரம்பித்தேன். அதில் படித்த சிறுகதைகளை, சுவாரசியமாக வகுப்பில் கூறுவேன்; கட்டுரைகளில் இடம் பெறும் தகவல்களை பாடவேளைகளில் பயன்படுத்துவேன். மாணவியர் ஆர்வம் பொங்க கேட்பர்; படிப்பில் கவனம் செலுத்துவர். என் வகுப்பை தவற விடாமல் வருவர்.இப்படி ..

பதிவு செய்த நாள் : மே 16,2020 IST
படூர் காட்டில், பாம்பும், தவளையும் வசித்து வந்தன. உருண்டு புரண்டு தவளையிடம் வந்த பாம்பு, 'என்னைப் பார்த்து பயப்படாதே... உன்னை பிடித்து விழுங்க மாட்டேன்...' என்று, நய வஞ்சகமாகப் பேசியது. அதன் பேச்சை நம்பியது போல் நடித்தது தவளை.'இந்த தவளை என் பேச்சில் மயங்கிவிட்டது. அது நன்றாக கொழுத்தவுடன், 'லபக்'கென்று பிடித்து, விழுங்கி விடலாம்' என, மகிழ்ந்து காத்திருந்தது நய வஞ்சக ..

பதிவு செய்த நாள் : மே 16,2020 IST
உலகில் வேளாண் உற்பத்தியை பெருக்கி, பசிபிணி போக்கிய சாதனை விஞ்ஞானி, மான்கொம்பு சாம்பசிவம் சுவாமிநாதன். சுருக்கமாக, எம்.எஸ்.சுவாமிநாதன் என்பர். விவசாயத்தில் நவீனத்தை புகுத்தி, பசுமை புரட்சியால், நம் நாட்டில் பட்டினியை ஒழித்தார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், ஆகஸ்ட் 7, 1925ல் பிறந்தார். அங்கேயே பள்ளி படிப்பை முடித்தார். கோவை, வேளாண் கல்லுாரியில் பட்டம் ..

பதிவு செய்த நாள் : மே 16,2020 IST
தஞ்சகோட்டையில் வசித்து வந்தாள் வாணி. சுறு சுறுப்பு மிக்க புத்திசாலியாக விளங்கினாள். அக்கால வழக்கப்படி மணமுடிக்க திட்டமிட்டனர் பெற்றோர். படித்து, அரண்மனை பதவிக்கு செல்ல ஆசைபட்டாள் வாணி. ஆனால், 'பெண்கள் படிப்பது சரியல்ல' என்ற எண்ணம் கொண்டிருந்தனர். பக்கத்து ஊரில் வசித்த மாரியை மாப்பிள்ளையாக்க முயன்றனர். அவன் கெட்ட பழக்கங்களின் இருப்பிடமாக விளங்கினான். ..

பதிவு செய்த நாள் : மே 16,2020 IST
அன்பு பிளாரன்சுக்கு...பிரபல தொழிலதிபரின் மனைவி நான்; வயது, 38; எம்.எஸ்சி., எம்.பில்., பி.எட்., பட்டங்கள் பெற்றவள். எங்களுக்கு, 13 வயதில் மகளும், 10 வயதில் மகனும் இருக்கின்றனர். திருமணத்திற்கு முன், பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்தேன். திருமணம் முடிந்ததும், வேலையை விட்டு நிறுத்தி விட்டார் கணவர். எனக்கு, மேலும் படிக்க ஆர்வம். ஏராளமான மாணவ, மாணவியர் கொண்ட ஒரு பள்ளியின் ..

பதிவு செய்த நாள் : மே 16,2020 IST
தேவையான பொருட்கள்:கேழ்வரகு மாவு - 2 கப்கெட்டி மோர் - 2 கப்அரிசி மாவு - 100 கிராம்வேர்கடலை - 50 கிராம்பச்சை மிளகாய் - 2 எண்ணெய் - 4 தேக்கரண்டிசீரகம் - சிறிதளவுநெய், கறிவேப்பிலை, இஞ்சி, உப்பு - தேவையான அளவு.செய்முறை:கேழ்வரகு, அரிசி மாவுகளுடன், மோர், உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி போட்டு, தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, வேர்கடலை, சீரகம், ..

பதிவு செய்த நாள் : மே 16,2020 IST
வண்ணத்து பூச்சி பூங்கா!ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய வண்ணத்து பூச்சி பூங்கா, திருச்சி அருகே, 25 ஏக்கரில் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கத்திற்கு மேற்கே, காவிரி - கொள்ளிடம் ஆறுகள் பிரியும் முக்கொம்பு அருகே அணைக்கரை என்ற இடத்தில் உள்ளது. இங்கு, 27 நட்சத்திரங்களை குறிக்கும் விதமாக, 27 வகை மரங்களுடன், சிறிய வனம் அமைக்கப்பட்டுள்ளது. வண்ணத்து பூச்சிகளுக்கு விருப்பமான சின்யா, ..

பதிவு செய்த நாள் : மே 16,2020 IST
மண்பாண்டத்தில் குடிநீர் உற்றி வைத்தால், ஐந்து மணி நேரத்தில் மென்மையாக குளிர்ந்துவிடும். நீரில் இருக்கும் அழுக்கு அடியில் தங்கும். குடிக்க இதம் தரும்.மண்ணில் உள்ள தாதுக்கள் நீரில் கலப்பதால் சக்தி நிறையும். சிறந்த நீர் சுத்திகரிப்பு கருவியாக, மண்பாண்டத்தை ..

பதிவு செய்த நாள் : மே 16,2020 IST
உடல் பருமனை குறைக்க, தண்ணீர் பயன்படுகிறது; இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா...உடல் பருமனாக இருக்கும் பலர், வெளியில் செல்லவே வெட்கப்படுவர்; அவர்களுக்கு, இயற்கையாகவே மருந்து கிடைக்கிறது.இயற்கை அளித்துள்ள, விலை மதிப்பற்ற பொருள் தண்ணீர். உணவு உட்கொள்வதற்கு முன், இரண்டு அல்லது மூன்று கப் தண்ணீர் குடிக்கலாம்; இதனால், வயிற்றுப் பகுதி உப்பும்; உணவு கொள்ளளவு குறையும். இதை ..

பதிவு செய்த நாள் : மே 16,2020 IST
..

பதிவு செய்த நாள் : மே 16,2020 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X