Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 18,2012 IST
இதுவரை: டார்சானியாவை பழிவாங்க நினைத்த மன்னன், அதிசய முத்துக்களை கொண்டுவரச் சொன்னான். இனி-""குழந்தாய்! இவைகள் அனைத்தையும் எடுத்துச்செல்... அவன் உன்னிடம் கேட்டது இரண்டே இரண்டு முத்துக்கள்தான். அதனால், இரண்டு முத்துக்களுக்கு மேல் அவனுக்கு கொடுக்காதே... இவை அனைத்தும் தெய்வீக முத்துக்கள்; மீதமுள்ளதை அந்த ஞானியிடம் சேர்த்து விடு. அவருக்குத் தெரியும் அவைகள் யாருக்கு ..

பதிவு செய்த நாள் : மே 18,2012 IST
பண்டித ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு முறை பேசும் போதும், கேட்பவர்கள் அனைவரும் மிகவும் வியப்படைந்து போவர். காரணம், அவர் பேசும் பேச்சில், நிறையப் புத்தகங்களில் இருந்து மேற்கோள்கள் காட்டி பேசுவார்.இது எல்லாருக்கும் ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருக்கும். ஒரு சமயம் அவரிடம் சிலர் கேட்டனர்.""உங்கள் பேச்சுக்கள் எங்களுக்கு ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் ..

பதிவு செய்த நாள் : மே 18,2012 IST
கதவைத் திறந்த கிழவி, ""என் மகனுக்கு என்ன?'' என்று பதற்றத்துடன் கேட்டாள்.""பாட்டி! கொடிய திருடர்களிடம் உங்கள் மகன் சிக்கிக் கொண்டான். அவர்கள் அவனை அடித்துத் துன்புறுத்துகின்றனர். நிறைய பணம் கொடுத்தால்தான் உங்கள் மகன் உயிருடன் வருவான். இல்லையேல் கொன்று விடுவர்.உங்கள் மகன் என்னிடம் இந்த மந்திரச் செருப்புகளைத் தந்தார். அம்மாவிடம் என் நிலையைச் சொல். அவர் நிறைய பணம் ..

பதிவு செய்த நாள் : மே 18,2012 IST
பூச்சி தின்னிகள் கூர்மையான பற்கள் உடைய, நீண்ட மூக்கு விலங்குகளாகும். அந்த பற்களால் பூச்சிகள், சாறுள்ள புழுக்கள், அட்டைகள் மற்றும் நத்தைகள் என இரைகளை கடித்து ருசித்து தின்னும். இவைகளின் பெருத்திருக்கும் சிறு உடல் தன் வெப்பத்தை வெகு எளிதாக இழப்பதால், குறுகிய இடைவெளிகள் விட்டுவிட்டு உண்ண வேண்டிய கட்டாயம் இவைகளுக்கு ஏற்படுகிறது. இதுபோன்ற பூச்சி தின்னிகள் உண்ணும் உணவு ..

பதிவு செய்த நாள் : மே 18,2012 IST
வில்லிவாக்கம் என்ற ஊரில் சிலம்பரசன் என்ற பண்ணையார் இருந்தார். வேந்தன் என்பவன் அவரிடம் வந்து, ""ஐயா! என் மகளின் திருமணத்திற்கு இருபதாயிரம் பணம் தேவைப்படுகிறது. அந்தப் பணத்தை நீங்கள் கொடுத்தால், நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன்,'' என்றான்.""நீ கேட்டது போலவே பணம் தருகிறேன். ஆனால், மாதம் ரூபாய் ஆயிரத்திற்கு என் நிலத்தில் நீ உழைக்க வேண்டும். உனக்குத் தந்த ..

பதிவு செய்த நாள் : மே 18,2012 IST
ஒரு ஜமீன்தாருக்கு, காரியஸ்தன் ஒருவன் தேவை என, பல ஊர்களிலும் பறைசாற்றுபவன் தெரிவித்தான். பல பேர் வந்தனர். அவர்களைச் சோதிக்க ஜமீன்தார் ஒரே ஒரு கேள்விதான் கேட்டார்."பத்தடி ஆழமும், பத்தடி அகலமும் கொண்ட குழியில் நீ விழுந்துவிட்டால் எப்படி வெளியே வருவாய்?'' என்பதுதான் அது.""கத்திக் கூப்பாடு போட்டு யாரையாவது உதவிக்கு அழைப்பேன்!'' என்றுதான் எல்லாரும் கூறினர்.கடைசியாக ..

பதிவு செய்த நாள் : மே 18,2012 IST
என் கடமையை செய்வேன்! எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பேன்!தான தர்மம்!தானம், தர்மம் இரண்டுமே கொடுக்கிறதுதான்...தானம் செய்வதற்கும், தர்மம் செய்வதற்கும் வித்தியாசம் என்ன?முன்னோர் சொல்லி கொடுத்த விதிமுறைகளின்படி, ஒரு கடமையாக நாம் செய்வது தர்மம். மனது வந்து நாமே தேவைப்பட்டோருக்கு தேவைப்படுவதை தருவது தானம்.ஜெய ஜவான் ஜெய் கிசான்!லால்பகதூர் சாஸ்திரி நம் பிரதமராக ..

பதிவு செய்த நாள் : மே 18,2012 IST
இளைஞன் ஒருவன் அறிஞனிடம் சென்று, ""ஐயா நான் எப்போதுமே தோற்றுக் கொண்டே இருக்கிறேன். என்னால் வெற்றியுடன் எக்காரியத்தையும் சாதிக்கவே முடியவில்லை. நான் என்ன செய்வது என்று எனக்குப் புரியவே இல்லை. நான் வெற்றி பெறுவதற்கு உரிய வழிமுறைகள் ஏதாவது இருந்தால் கூறுங்கள்,'' என்று கேட்டார்.""தம்பி வெற்றி பெற வேண்டும் என்று உனக்கு உண்மையிலேயே ஆசை இருந்தால், நீ வெற்றி நோக்குக் ..

பதிவு செய்த நாள் : மே 18,2012 IST
உலகிலேயே மிகப் பெரிய பனிப்பாறை எது தெரியுமா?அண்டார்டிகா பகுதிக்கு அருகில் இருக்கும் பனிப்பாறைதான், உலகிலேயே மிகப்பெரியது. இதனுடைய பரப்பளவு, பெல்ஜியம் நாட்டின் பரப்பளவுக்கு இணையாக இருக்கும். ஈபில் டவர் உயரத்தை விட, அதிகமாக இருக்கும் என்றால் பார்த்துக்கோங்க குட்டீஸ்... அதனால்தான் ஒரு பனிப்பாறையில் மோதி டைட்டானிக் கப்பலே உடைந்து போனது. ..

பதிவு செய்த நாள் : மே 18,2012 IST
மீன்களில் குதிரை தலைமீன் என்பது ஒருவகை மீன். இந்த மீனின் தலை, குதிரை தலைப்போல் இருப்பதால் இப்பெயர் வந்தது. இவற்றின் உடல் கவசமொன்றில் பதியப்பட்டிருக்கும்; வால் நீண்டு இருக்கும். இந்த மீன்களில் ஆண் மீனின் வயிற்றில் ஒரு பை இருக்கும். அவற்றில்தான் பெண் மீன்கள் தன் முட்டைகளை வைக்கும். உயிரினத்தில் எந்த ஒரு ஆண் உயிரினத்திற்கும் இல்லாத பெருமை, ஆண் குதிரைதலை மீனுக்கு உண்டு. ..

பதிவு செய்த நாள் : மே 18,2012 IST
ஒட்டகம் பாலைவனத்தில் வாழ்பவை என்பது உங்களுக்கு தெரிந்ததுதான் குட்டீஸ்.பொதுவாக பாலைவனத்தில் வசிக்கும் பிராணிகள் தன் உணவில் இருந்து நீரை எடுத்து கொள்ளும். ஆனால், இதற்கு மாறாக ஒட்டகமோ நீரூற்றில் இருந்துதான் நீரை எடுத்து கொள்ளும். தண்ணீர் கிடைத்துவிட்டால் 10 நிமிடத்தில் 123 லிட்டர் நீரை ஒரே மூச்சில் உறிஞ்சிவிடும். எவ்வளவு தூரம் வெயிலில் நடந்தாலும் இவற்றிற்கு வியர்த்து ..

பதிவு செய்த நாள் : மே 18,2012 IST
..

பதிவு செய்த நாள் : மே 18,2012 IST
..

பதிவு செய்த நாள் : மே 18,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X