Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 18,2018 IST
நான், 8ம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம்... என் வகுப்பில், 35 மாணவியர் படித்தனர். அதில், 10 பேர், அனைத்து பாடங்களிலும், பாஸ் மார்க் வாங்குவர்; ஆறு பேர் நல்ல மதிப்பெண் பெற்று, ரேங்க் எடுப்பர். அனைத்து பாடங்களிலும், 'ரேங்க்' எடுக்கும் மாணவியருக்கு, காலையில் நடக்கும் பிரார்த்தனை கூட்டத்தில், மதிப்பெண் பட்டியலைக் கொடுத்து, கவுரவித்து பாராட்டுவர். இது, அனைத்து ..

பதிவு செய்த நாள் : மே 18,2018 IST
மதுரையில், அரசு உதவிபெறும் பள்ளியில், தலைமையாசிரியராக பணியாற்றினேன். தினமும், வகுப்பறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்வது வழக்கம். அன்று, ஏழாம் வகுப்பு மாணவி, வகுப்பறைக்கு வெளியே அழுது கொண்டிருந்தாள். அவளை சமாதானப்படுத்தி, வகுப்பறைக்குள் நுழைந்து, 'ஏன் இவள் அழுகிறாள்...' என பாடம் நடத்திக் கொண்டிருந்த தமிழ் ஆசிரியையிடம் கேட்டேன்.அவர், 'ஐயா... ஒரு கவிதையை, கரும்பலகையில் ..

பதிவு செய்த நாள் : மே 18,2018 IST
நான், எட்டாம் வகுப்பு படித்த போது, படிப்பு, விளையாட்டு, வருகை பதிவிலும் முதலிடம்! மற்ற மாணவ, மாணவியருக்கு, என் செயல்பாட்டைத்தான், வகுப்பு ஆசிரியை முன்னுதாரணமாக கூறுவார்.என்னை பற்றி அடிக்கடி, புகழ்ந்து கூறியதால், சக மாணவ, மாணவியர் எரிச்சலடைவர்; பலர், நம் நன்மைக்குத்தான் ஆசிரியர் உதாரணமாக கூறுகிறார் என்பதை புரிந்து, முன்னேறி நற்பெயர் பெற்றனர். நான் பொறுமையாக இருப்பேன். ..

பதிவு செய்த நாள் : மே 18,2018 IST
சென்றவாரம்: பெரிய ராஜா பற்றி, ராமுவின் அப்பா சொல்ல ஆரம்பித்தார். அப்போது, திடீர் என அவருக்கு பேச்சு வரவில்லை. அதனால், ராமுவும், தாயாரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இனி - அதிர்ச்சியில் இருந்து விடுவித்து கொண்ட ராமு, அம்மாவை தேற்றினான்; அப்பாவை கைத்தாங்கலாக அழைத்து சென்று, கட்டிலில் படுக்க வைத்தான்.''அம்மா... அழுது புலம்ப வேண்டாம்... எதிர் பாராத துன்பம் வரும் போது, ..

பதிவு செய்த நாள் : மே 18,2018 IST
ஜப்பான் நாட்டு காட்டில், சிவப்பு இந்தியச் சிறுவன் ஒருவன், பாட்டியுடன் வசித்து வந்தான். அவன் வேட்டையாடுவதில் கெட்டிக்காரன்; அதற்காக, காடு முழுவதும் சுற்றுவான். ''நீ எந்த திசைக்கு வேண்டுமானாலும் போ... ஆனால், மேற்கு திசையில் மட்டும் போய் விடாதே...'' என்று, புத்திமதி கூறினாள் பாட்டி. 'பாட்டி எதற்காக, இப்படி சொல்கிறாள்...' என்று, சிறுவனுக்கு புரியவில்லை.ஒரு நாள் -''ஏன் ..

பதிவு செய்த நாள் : மே 18,2018 IST
காளை முகமும், மனித உடலும் கொண்ட ஒருவரைப் பற்றி, கிரேக்க புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இக்காளை மனிதனுக்கு, 'மினோடார்' என்று பெயர். இவன் ஒரு அரக்கன்; கொடியவன். ஏழு இளைஞர்களையும், ஏழு இளம்பெண்களையும் ஒவ்வொரு ஆண்டும், உணவாக உண்டு வந்தான். இவன், 'லாபிரிந்த்' எனப்படும் மர்ம மாளிகையில் வசித்தான். இவன் வசித்த சுரங்கம் போன்ற கட்டடத்திற்குள் சென்றவர்கள், திரும்பி வர வழி ..

பதிவு செய்த நாள் : மே 18,2018 IST
ஐரோப்பா கண்டத்தில் உள்ள, இங்கிலாந்து நாட்டின் மகாராணி விக்டோரியா. இவரது பேரன், ஐந்தாம் ஜார்ஜை, இளம் வயதில், ஒரு கப்பல் கட்டும் துறையில் பணிபுரிய அனுப்பினார். சம்பளம், செலவுக்கு போதாது என்பதால், இங்கிலாந்து நாணய மதிப்பில், 50 பவுண்ட் பணத்தை, மாதந்தோறும் அனுப்பிவந்தார்.'செலவுக்கு, இப்பணமும் போதவில்லை; 100 பவுண்ட் அனுப்புங்கள்...' என்று, ஐந்தாம் ஜார்ஜ், பாட்டி ..

பதிவு செய்த நாள் : மே 18,2018 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!நெட் ஹெல்ப்!மனிதவள மேம்பாட்டு துறையும், அதன் கீழ் இயங்கி வரும் பல்கலைக்கழக மானியக் குழு, யூ.ஜி.சி., உள்ளிட்ட அமைப்புகள், கல்வித்துறை சார்ந்த, பல்லாயிரம் வீடியோ தொகுப்புகளை உருவாக்கி, இணையதளத்தில் பதிவேற்றி வருகின்றன.போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு, இந்த வீடியோக்கள் பயன்படும். யு.ஜி.சி., துவங்கிய ..

பதிவு செய்த நாள் : மே 18,2018 IST
அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு, பிளஸ் 1 படிக்கும் மாணவன் எழுதிக் கொண்டது. 'இளஸ்... மனஸ்...' பகுதியை, நீண்ட நாட்களாக படித்து வருகிறேன். அதனால், என் குறையை, உங்களிடம் கூறுகிறேன்...சின்ன வயதிலிருந்தே குண்டாக இருப்பேன்; இப்போ ரொம்ப குண்டா இருக்கேன். எனக்கு, இரண்டு பிரச்னைகள்... முதலாவது, என் மார்பு பெரிதாக, பெண்களை போல இருக்கு. வெளியே செல்லும் போது, எல்லாரும் ஒரு மாதிரியா பாக்குறாங்க ..

பதிவு செய்த நாள் : மே 18,2018 IST
தினமும் காலையில், இஞ்சி, மதியம் சுக்கு, மாலையில் கடுக்காய் சாப்பிட்டு வந்தால், உடலில், எந்த பிரச்னையும் இல்லை என்று இன்றைக்கும், கிராமத்தில், பெரியவர்கள் கூறுவர்; அப்படி என்னதான் செய்கின்றன அவை...சின்னச் சின்ன துண்டுகளாக இஞ்சியைக் காலையில் சாப்பிடலாம். இல்லா விட்டால், இஞ்சி சாறு எடுத்து, ஐந்து நிமிடம், அப்படியே வைத்தால், அடியில், வெள்ளையாகப் படியும். மேலே தெளிந்த சாறை ..

பதிவு செய்த நாள் : மே 18,2018 IST
தேவையானப் பொருட்கள்:பச்சரிசி - 100 கிராம்பாசிப் பருப்பு - 50 கிராம்கருப்பட்டி - 250 கிராம்நெய் - 100 கிராம்வறுத்த முந்திரி, திராட்சை - 25 கிராம்ஏலக்காய் துாள் - சிறிதளவு.செய்முறை:பச்சரிசி, பாசிப் பருப்புடன், தேவையான நீர் சேர்த்து, குழைய வேக விடவும். கருப்பட்டியை, சிறிதளவு நீர் விட்டு கரைத்து, கொதிக்க வைத்து, வடி கட்டவும். அடி கனமான பாத்திரத்தை, அடுப்பில் வைத்து, வேகவைத்த அரிசி, ..

பதிவு செய்த நாள் : மே 18,2018 IST
..

பதிவு செய்த நாள் : மே 18,2018 IST
..

பதிவு செய்த நாள் : மே 18,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X