Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 19,2017 IST
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், வெள்ளலூர் கிராமத்திலுள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 11ம் வகுப்பு சேர வேண்டும்.ஆனால், வீட்டின் வறுமை காரணமாக, குறித்த நாளில், கல்வி கட்டணத்தை செலுத்தி, பள்ளியில் சேர முடியவில்லை.ஒரு மாதத்திற்கு பின், கல்வி கட்டணத்தை செலுத்தி, பள்ளியில் சேருவதற்கு நின்று கொண்டிருந்தேன். அப்போது, என்னுடைய ஆங்கில ஆசிரியர், ..

பதிவு செய்த நாள் : மே 19,2017 IST
எங்கள் ஊரில் உள்ள தொடக்கப் பள்ளியில் பயின்ற போது, நானும், என் நண்பர்களும், கோலி குண்டு விளையாடி விட்டு தான் பள்ளிக்கு வருவோம்.ஒருநாள், கோலி குண்டு விளையாடி விட்டு, விளையாட்டில் ஜெயித்த குண்டுகளையெல்லாம், அரசு இலவசமாக கொடுத்த, காக்கி கலர் கால் சட்டையில் உள்ள பாக்கெட்டில், போட்டு விட்டு, அவசர அவசரமாக பள்ளிக்கு வந்தோம்.ஆனால், ஆசிரியர் எங்களுக்கு முன்பாக பள்ளிக்கு வந்து ..

பதிவு செய்த நாள் : மே 19,2017 IST
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகிலுள்ள சித்தலிங்க மடம், அரசு மேல்நிலைப் பள்ளியில், 1979ல், 7ம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம்.அறிவியல் பாடம் நடத்திய ஆசிரியர், கிட்டு, கேள்வி - பதில் எழுதி வர சொன்னார். மறுநாள் அவர் வகுப்பு நேரம் வந்தவுடன், கேள்வி - பதில் எழுதி வந்த நோட்டை, மேஜை மீது வைக்க சொன்னார்.நான் மற்றும் சில மாணவர்கள் எழுதவில்லை. 'யார் யார் நோட்டு ..

பதிவு செய்த நாள் : மே 19,2017 IST
சென்றவாரம்: யாத்திரிகர்கள் வேடத்தில் சென்ற மகாராஜாவும், மந்திரியும் சின்னியின் வீட்டை அடைந்தனர். இனி -''மகாராஜா! அந்த தங்க விக்ரகம், நம் இளவரசர் தான்...'' என்றார் மந்திரி ராஜேந்திரன்.ஓடிச் சென்று, தன் மகனை அணைத்தபடி, முத்தமாரி பொழிந்தார் மகாராஜா.விளையாடி கொண்டிருந்த மகனை காணாமல், வீட்டு வாசலை வந்து பார்த்த போது, இரண்டு வழிப்போக்கர்கள், தன் மகனை கொஞ்சுவதை பார்த்து ..

பதிவு செய்த நாள் : மே 19,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!பச்ச மிளகா!காரத்துக்கு என்று மட்டுமே நாம் அறிந்த பச்சை மிளகாயில், பல மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. அவை பற்றி பார்ப்போமா...* பச்சை மிளகாய், கொழுப்பை கரைக்கும் தன்மையுடையது. கலோரிகளையும் கூட எரித்து விடும்* வைட்டமின் ஏ, சி, கே மற்றும் கேப்சைசின் சத்துக்கள் உள்ளன* உணவில், பச்சை மிளகாயை சேர்ப்பதால், செரிமானம் ..

பதிவு செய்த நாள் : மே 19,2017 IST
குட்மார்னிங் எவ்ரிபடி...Idioms and phrasesக்கு இத்தனை வரவேற்பு உங்களிடம் இருந்து வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த பகுதியை முடிவுக்கு கொண்டு வரலாம் என நினைத்தால், விடமாட்டீர்கள் போல் உள்ளது.'வர்ஷி மிஸ்... இதை சொல்லி தாங்க... இன்னும் சில மரபுச் சொற்களை கொடுங்க... ரொம்ப நல்லா இருக்குது' என்று கேட்டிருந்தீர்கள். உங்கள் அன்புக்கும், நம்பிக்கைக்கும், ஆதரவிற்கும், மிக்க ..

பதிவு செய்த நாள் : மே 19,2017 IST
டிங்கு முயல், இரை தேட காட்டுக்குள் சென்றது. வழியில், ஒரு பெரிய வான்கோழி, மண் திட்டில் படுத்திருப்பதை கண்டது.வான்கோழி படுக்கும் போது, சிறகுகளுக்குள் கழுத்தை நுழைத்துவிடுவது வழக்கம். இது முயலுக்கு தெரியாது.அதன் அருகில் சென்று, உற்று பார்த்த முயலுக்கு, வான்கோழியின் தலையை காண முடியவில்லை.'வான்கோழி தன் தலையை என்ன செய்து விட்டது...' என்று வியப்பில் ஆழ்ந்தது முயல்.ஒருநாள்- ..

பதிவு செய்த நாள் : மே 19,2017 IST
விதவிதமான கூலிங் கிளாஸ் அணிவதில், சிறுகுழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் அதிக விருப்பம் தான். அதிலும், பச்சை, நீலம், சிவப்பு வண்ண கூலிங் கிளாஸ்கள், குழந்தைகளை மிகவும் கவர்ந்தவை.கூலிங்கிளாஸ், 1920ல் தான் அறிமுகமானது. 1929ல் செல்லுலாய்ட் கூலிங் கிளாஸ்கள் அறிமுகமாயின. இதை, சான்போஸ்டர் என்பவர், அமெரிக்காவிலுள்ள, அட்லான்டிக் சிட்டி மற்றும் நியூஜெர்சி பகுதியில், ..

பதிவு செய்த நாள் : மே 19,2017 IST
பாசிகுடா கடற்கரையில், அன்னப் பறவைகள் கூட்டம் கூட்டமாக வசித்து வந்தன. அவற்றில், ஒரு வயதான அன்னப் பறவை இருந்தது.அப்பறவை, 'நாம் யாருக்கும் கெடுதல் செய்ய கூடாது; நன்மை தான் செய்ய வேண்டும். அப்போது தான், நம் சந்ததியினர் நலமாக இருப்பர்' என கூறி வந்தது.இதனால், எல்லா அன்னப் பறவைகளும் அதன் மீது மரியாதை யும், மதிப்பும் வைத்திருந்தன. எந்தவொரு கருத்தையும், அதனிடமே கேட்டு ..

பதிவு செய்த நாள் : மே 19,2017 IST
பள்ளி மாணவ - மாணவியர் தங்களின் பிரச்னைகளை எழுதி குவித்து விட்டனர். அவற்றை பார்ப்போமா...அன்புள்ள ஜெனிபர் ஆன்டி... நான், +2 படிக்கிறேன். என் கையெழுத்து அசிங்கமா இருக்கு. அழகாக எழுதுவதற்கு, ஒரு நல்லவழி சொல்லுங்களேன்.கவலைப்படாதே... தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்கள் அச்சிட்ட எழுத்துப் பயிற்சி நோட்டுகள் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி, தினமும் எழுதி எழுதிப் பழகு. மூன்றே ..

பதிவு செய்த நாள் : மே 19,2017 IST
குவைத், சவுதி மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளில் கிடைக்கும் பொருள் பேரீச்சம்பழம். அந்த நாடுகளில் விளைவிக்கப்படும் பேரீச்சம் பழங்களில், ௧௫௦ வகைகள் உள்ளன.இவற்றில் மிகச் சிறந்தது, 'அஜ்வா' பேரீச்சம்பழம். இது மிகுந்த சத்தான பழமாக சொல்லப்படுகிறது. இப்பழத்தின் விலை ஒன்றும் அதிகமில்லை. ஒரு கிலோ, ஆயிரம் ரூபாய் ..

பதிவு செய்த நாள் : மே 19,2017 IST
* வாட்டர் ஹீட்டரில், தொட்டி உள்ளவை, தொட்டி இல்லாதவை என, இரண்டு வகை உண்டு. தொட்டியுள்ள வாட்டர் ஹீட்டரில், அதன் கொள்ளளவு நீரை மட்டுமே சூடுப்படுத்த முடியும். ஆனால், தொட்டியில்லாத வாட்டர் ஹீட்டரில் எவ்வளவு நீரை வேண்டுமானாலும் சூடுப்படுத்தலாம். அதற்கேற்ப மின்சார செலவும் அதிகரிக்கும்* முதலில் வாட்டர் ஹீட்டரின் கொள்ளளவு, மின்சார பயன்பாட்டின் அளவு, பொருத்த போகும் இடம் ..

பதிவு செய்த நாள் : மே 19,2017 IST
சிறு வயதில் இருந்தே, சிறுவர் மலர் இதழின் தீவிர வாசகன். படிப்பதிலும், எழுதுவதிலும் ஆர்வம் உண்டு.ஒருமுறை, நான் எழுதிய வாசகர் கடிதம், சிறுவர் மலர் இதழில் பிரசுரமாகியது. பரிசு தொகையை பெற்ற நான், பேரானந்தம் அடைந்தேன். என் கிராமம், சிறிய கிராமம் என்பதால், என் புகழ், கிராமம் முழுவதும் காட்டு தீயாய் பரவியது.அன்று எனக்கு சிறுவர் மலர் இதழ் தந்த, ஊக்கம், உற்சாகம், நம்பிக்கையும் தான், ..

பதிவு செய்த நாள் : மே 19,2017 IST
டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம்.பாசி பயறு தோசை!தேவையான பொருட்கள்:முளைகட்டிய ..

பதிவு செய்த நாள் : மே 19,2017 IST
..

பதிவு செய்த நாள் : மே 19,2017 IST
..

பதிவு செய்த நாள் : மே 19,2017 IST
..

பதிவு செய்த நாள் : மே 19,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X