Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 20,2011 IST
இதுவரை: பட்டத்து யானையால் இளவரசி ஆன பூங்குழலியை அரசகுருவிடம் அழைத்துச் சென்றனர் கல்வி கற்பதற்காக இனி-தலைநகர் மின்னல்புரியில் பல குருகுலம் இருந்தன. ஆனால், அவற்றில் சகல வேதங்களையும், சாஸ்திரங்களையும், சம்பிரதாயங்களையும், ஆகமவிதிகளையும், அர்த்த சாஸ்திரத்தையும் கற்பிக்கிற ஒரே குருகுலம், குரு ஞானபிரகாசரது குருகுலம் ஒன்றே என்று, அரசர் அமரசிம்மனிடம், ராஜகுரு ..

பதிவு செய்த நாள் : மே 20,2011 IST
சில ஆண்டுகள் மதுரகவிராயரின் வாழ்க்கை இன்பம் மிக்கதாகவே நடந்து வந்தது. அவரும் தமிழ்ச் சுவையில் திளைத்திருந்தார். அதன் பிறகு அவர் வறுமைக்கு ஆளானார். வறுமை அவருடைய தமிழ்ப் பணியையும் கெடுத்தது. அவர் என்ன செய்வது என்று திகைத்தார். இறுதியில் காளத்தி பூபதியே தம்முடைய கொடிய வறுமைக்குரிய நல்ல மருந்து என்று துணிந்தார். உடனே காளத்தி பூபதி என்னும் காளத்தியப்பரைக் ..

பதிவு செய்த நாள் : மே 20,2011 IST
ஒரு சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று உங்கள் வீட்டில் பெரியவர்கள் சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள் அல்லவா? ஒரே ஒரு சிறிய வைக்கோல் துண்டை கையில் வைத்துக் கொண்டு அலைந்தவன், பிற்காலத்தில் ஜப்பானிலேயே மிகப்பெரிய பணக்காரன் ஆன கதைதான் இது.இந்த டோரா மிக மிக ஏழை. ஏழையாக இருந்தாலும் தெய்வத்திடம் அபார நம்பிக்கை. என்றாவது எனக்கு நல்ல காலம் பிறக்கும் என்ற நப்பாசையில் ..

பதிவு செய்த நாள் : மே 20,2011 IST
மிலூடின் மிலன்கோவிட்சு 1879-1958. 1914 முதல் 1918 வரை பூமி ஆராய்ச்சியாளர் மிலூடின் மிலன்கோவிட்சு பூமியை ஆராய்ந்து கொண்டிருந்தார். புத்தபெஸ்ட்டில் நடந்த போரில் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், கைதிற்கு முன் அவர் ஆராய்ச்சியில் ஒரு தீர்விற்கு வந்து இருந்தார்.பூமியை தொடும் சூரிய கதிரின் தன்மையை பொறுத்தே, பூமியில் தட்ப வெப்ப நிலை மாறுபாடுகள் ஏற்படுகிறது என்பதுதான் அந்த தீர்வு. ..

பதிவு செய்த நாள் : மே 20,2011 IST
நண்பர்கள் ஒருநாள் மாலையில் மற்றோர் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் சென்று அடைய வேண்டிய ஊர் முப்பது மைல் தொலைவில் இருந்தது. பகலில் சூரியனின் கொடுமை மிகுதியாக இருந்ததால், அவர்கள் பொழுது சாய்கிற மாலை வேளையில் புறப்பட்டு, இரவில் பயணம் செய்வது என்று முடிவு செய்து புறப்பட்டுச் சென்றனர்.இரவில் நிலவொளியும் இருந்தது. சில பொருள்கள் வாங்குவதற்காக அவர்கள் கையிலே ..

பதிவு செய்த நாள் : மே 20,2011 IST
1. நீங்கள் ஓர் இருட்டு அறையில் இருக்கிறீர்கள். அந்த அறையில் ஒரு மெழுகுவர்த்தி, ஒரு விறகு அடுப்பு, ஒரு கியாஸ் அடுப்பு ஆகியவை உள்ளன. ஆனால், உங்களிடம் உள்ளதோ ஒரு தீப்பெட்டியில் ஒரே ஒரு தீக்குச்சிதான். எதை முதலில் நீங்கள் பற்ற வைப்பீர்கள்?2. தேவிகா மிருகக்காட்சி சாலைக்கு சென்று வந்தாள். தன் வீட்டின் அருகே உள்ள தோழிகளிடம் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டாள். 36 தலைகளையும், 100 ..

பதிவு செய்த நாள் : மே 20,2011 IST
மிகப் பழங்காலத்தில் நீண்ட தூரம் பயணம் செய்த வரும், பல நாடுகளைக் கண்டவரும், பல வரலாற்றுக் குறிப்புகளுக்கு காரணமாக விளங் கிய மார்க்கோ போலோவை நாம் "பயண நாயகர்' எனலாம். வரலாற்றை எழுதி, வரலாற்றைத் திருத்தி எழுதிய சாதனையாளராக நாம் இவரைக் குறிப்பிடலாம். சாலை வசதி, பயண வசதிகள் இல்லாத அக்காலத்தில் இவரது துணிவு மிக்க பயணம் ஓர் வரலாற்றுப் பயணம் எனலாம். இவரது காலம் கி.பி. 1254-1324 ..

பதிவு செய்த நாள் : மே 20,2011 IST
வேதகிரி மலைச்சரிவில் மூன்று புறாக்கள் மிகவும் நட்போடு வாழ்ந்து வந்தன. எந்த நேரமும் மூன்று புறாக்களும் ஒன்று சேர்ந்துதான் இரைதேடச் செல்வது வழக்கம். வெகுநாட்களாகப் புறாக்கள் தங்களுக்குள் பிரிவினை ஏதும் ஏற்படுத்திக் கொள்ளாமல், ஒன்றையொன்று மிகவும் புரிந்து கொண்டு நட்போடு பழகிவந்தன.புறாக்கள் மூன்றும் நெருங்கிய நட்போடு பழகி வருவதை ஒரு குரங்கு பார்த்தது. அந்தக் ..

பதிவு செய்த நாள் : மே 20,2011 IST
வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!அன்பு அப்துல்கலாம்!அறிவியில் மேதையாக அசாத்திய வளர்ச்சி பெற்ற கலாம், பொக்ரான் அணுகுண்டு சோதனை எஸ்.எல்.வி3 ராக்கெட் ப்ரித்வி-திரிஷீல், ஆகாஷ் அக்னி, என விண்வெளியில் ஏவுகளைகளை செலுத்தி, பத்மபூஷன், பத்மவியூஷன், பாரத ரத்னா என, உயரிய விருதுகள் பெற்றார். இந்தியாவின் தென்கோடியில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவர் இந்திய ..

பதிவு செய்த நாள் : மே 20,2011 IST
குட்டீஸ் நீங்க பீச்சுக்கு போகப் போறீங்களா? ஒரு சின்ன பரிசோதனை செய்து பார்க்கிறீர்களா? அதாவது, இரண்டு கண்ணாடி கிளாஸை எடுத்துக் கொள்ளுங்கள். ஒன்றில் சாதாரண தண்ணீரை நிரப்புங்கள். மற்றொரு கிளாலில் கடல் தண்ணீரை நிரப்புங்கள். முதல் கிளாலில் முட்டையைப் போடுங்கள். முட்டை மூழ்கி விடும். இரண்டாவது கிளாஸில் முட்டையை போடுங்கள். முட்டை மிதக்கும். இதற்கு காரணம் என்ன ..

பதிவு செய்த நாள் : மே 20,2011 IST
ஆஸ்திரேலியாவின் வடக்கு மாகாணத்தை சுற்றியுள்ள எரிலைப் பகுதியில் காணப்படும் சலவை கூழாங்கற்களை "டெவில் மார்பிள்ஸ்' என்பர். இந்த பெரிய பாறைகள் 4 மீட்டர் உயரமும் 7 மீட்டர் அகலமும் கொண்ட கூழாங்கற்கள் ஒன்றன் மீதாக ஒன்று அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது போல் இருக்கும்! ..

பதிவு செய்த நாள் : மே 20,2011 IST
ஜப்பானியர்கள்தான் உலகிலேயே அதிக அளவு கடல் உணவை உண்பவர்கள். ஒரு ஜப்பானியர் சராசரியாக ஆண்டுக்கு 75 கிலோ கடல் உணவை சாப்பிடுகிறார். உலக மக்கள் தொகையில் ஜப்பானியர்கள் இரண்டு சதவீதம்தான். ஆனால், இவர்கள் உலகிலுள்ள மொத்த மக்கள் சாப்பிடும் உணவில் மூன்றில் ஒரு பங்கை சாப்பிடுகின்றனர். உலகிலேயே கடல் உணவு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் நாடு சீனா."ருபி' என்ற ..

பதிவு செய்த நாள் : மே 20,2011 IST
தேவையான பொருட்கள்:ப்ளைன் சாக்லேட் - 225 கிராம், வெண்ணெய் - 75 கிராம், முட்டை - 4, பொடித்த சர்க்கரை - 300 கிராம், மைதா - 150 கிராம், உப்பு - அரை டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன், வெனிலா எசன்ஸ் - 2 டீஸ்பூன், வால்நட் பருப்பு - 115 கிராம்.ப்ளைன் கலவைக்கு:வெண்ணெய் - 50 கிராம், க்ரீம் சீஸ் - 175 கிராம், பொடித்த சர்க்கரை - 75 கிராம், முட்டை - 2, மைதா - 25 கிராம், வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்.செய்முறை:ப்ளைன் சாக்லெட்டை ..

பதிவு செய்த நாள் : மே 20,2011 IST
1. உலோக கம்பி வயர்களை விட பைபர் ஆப்டிக் வயர் மிகவும் மெல்லியதாக உள்ளது. இருப்பினும் இது ஒரே நேரத்தில் அதிக தொலைப்பேசி இணைப்புகளை எடுத்துச் செல்கிறது!சரி: ஆப்டிக்கல் பைபர் வயர் சுத்திகரிக்கப்பட்ட கண்ணாடியால் செய்யப்பட்டுள்ளது. சில பைபர் ஒயர்கள் ஒரே சமயத்தில் ஒரு லட்சம் தொலைப்பேசி இணைப்பு களை எடுத்துச் செல்கிறது.2. மார்க்கோ போலோ என்பவர்தான் சீனாவிலிருந்து ..

பதிவு செய்த நாள் : மே 20,2011 IST
..

பதிவு செய்த நாள் : மே 20,2011 IST
..

பதிவு செய்த நாள் : மே 20,2011 IST
..

பதிவு செய்த நாள் : மே 20,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X