Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 23,2014 IST
பொன் அழகி அடைப்பட்டு கிடந்த அறையில் ஒரே ஒரு ஜன்னல் மட்டும்தான் இருந்தது. பொன் அழகியை வெளி உலகத் தவர்கள் யாருமே நெருங்க முடியாது. மந்திரக்கார கிழவி தன் மந்திர சக்தியால் பொன் அழகி தலையில் மிக மிக நீளமான பொன் நிறத்தில் முடி வளரும்படி செய்தாள்.தினமும் மந்திரக்கார கிழவி யாருக்கும் தெரியாமல் உணவு தயாரித்து, அதை பொன் அழகி அடைப்பட்டு கிடக்கும் அரண்மனைக்கு கொண்டு வருவாள். ..

பதிவு செய்த நாள் : மே 23,2014 IST
நெப்போலியனுடைய மனைவி ஜோசப்பின் செய்து வந்த ஆடம்பரச் செலவுகள் நெப்போலியனுக்கு நிறைய தலைவலியைக் கொடுத்து வந்தன.ஒருமுறை அரசி நிறைய விலையுயர்ந்த துணி களை வாங்கி வந்து அவைகளுக்கான விலையைக் கடைக்காரனுக்கு கொடுக்கும்படி நெப்போலிய னிடம் கேட்டுக் கொண்டாள். ஆனால், நெப்போலியன் அந்தத் துணிகளுக்கான பணத்தைக் கொடுக்க மறுத்துவிட்டார்.அரசி போர்களுக்கான செலவுகளைக் கவனித்து ..

பதிவு செய்த நாள் : மே 23,2014 IST
ஒரு ஊரில் ரவி என்ற இளைஞன் வசித்து வந்தான். அவனுக்கு இயற்கையிலேயே புல்லாங்குழல் வாசிக்கிற திறமையிருந்தது. அவன் தன்னுடைய புல்லாங்குழலை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு ஊராக புல்லாங்குழலை வாசிக்கச் சென்று விடுவான். ஊரில் அவனது புல்லாங்குழல் இசையைப் பாராட்டி, ஊர் மக்கள் ஏராளமான அன்பளிப்புகளை அவனுக்கு வழங்குவர். அதில் கிடைக்கும் பணத்தைச் செலவு செய்தபடி ஒவ்வொரு ஊராக சுற்றித் ..

பதிவு செய்த நாள் : மே 23,2014 IST
டாவன் போர்ட் என்ற விஞ்ஞானி மின்காந்த சாதனம் ஒன்றை உருவாக்கி ஆய்வுப் பணிகளைத் தொடர விரும்பினார். அதற்குப் பட்டுத் துணி ஒன்று தேவைப்பட்டது. மின்காந்த சாதனத்தின் கம்பிச் சுருள்மீது சுற்றுவதற்குப் பட்டுத் துணி அவசியமாக இருந்தது. அதைப் புதிதாக வாங்க அப்போது அவரிடம் போதுமான பொருளா தார வசதி இல்லை. என்ன செய்வதென்று யோசித்தார்.திடீரென்று அவருடைய விஞ்ஞான மூளையில் ஒரு யோசனை ..

பதிவு செய்த நாள் : மே 23,2014 IST
சந்தோஷ் என்பவன் ஆனந்தமாக உறங்கிக் கொண்டு இருந்தான். அவனுடைய வயதையொத்த அனைவரும் வேலைக்குச் சென்று தன் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தனர். வயதான தந்தையருக்கு ஓய்வு கொடுத்து, அவர்களைக் கண்கலங்காமல் காப்பாற்றிக் கொண்டிருந்தனர்.சந்தோஷ் தந்தையாருக்கோ தள்ளாத வயது. அந்நிலையிலும் அவர் வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார். சோம்பேறியாக ..

பதிவு செய்த நாள் : மே 23,2014 IST
அன்னை தெரசா அவர்கள் பத்மஸ்ரீ, பாரத ரத்னா, நோபல் பரிசு, மகாசெசெ போன்ற பல விருது களைப் பெற்றவர். அன்னையாருக்கு அளிக்கப்பட்ட விருதுகளிலே மிகவும் உயர்ந்தது, பிரிட்டிஷ் அரசி எலிசபெத் மகாராணி வழங்கிய "ஆர்டர் ஆப் மெரிட்' என்ற விருதாகும். இத்தகைய பெரிய பெரிய விருது களைப் பெற்ற அன்னை தெரசாவின் உரிமையாக இருந்தது மூன்றே மூன்று புடவைகள் தான்.ஆச்சரியமா இருக்கா ..

பதிவு செய்த நாள் : மே 23,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! மிகப்பெரிய புத்தகம்!இன்றும் நாம் படிப்பதற்கு பல புத்தகங்கள் கிடைக்கின்றன. மனித வரலாற்றில் மத்திய காலம் வரை புத்தகம் எதுவும் இருக்கவில்லை. அன்றைய மக்கள் பாப்பிரஸ் எனப்படும் நாணற் காகிதத்தில் எழுதி அவற்றை சுருளாக வைத்து காப்பாற்றினர். ரோமானியர்கள் இவற்றை "வால்யூமன்' என்றனர். இதிலிருந்து தான் "வால்யூம்' ..

பதிவு செய்த நாள் : மே 23,2014 IST
அமைச்சர் பதவி!தன் உடன் பிறந்தவனுக்கு மந்திரி பதவி கொடுக்கும்படி அரசரை வற்புறுத்திக் கொண்டிருந்தாள் பெருந்தேவி. அரசனும், அரண்மனையில் இருந்தபடியே, தன் மைத்துனரை வரச் சொல்லி உரையாடிக் கொண்டிருந்தான்.அப்போது வீதியில் ஏதோ வண்டிச் சத்தம் கேட்கவே, அரசன் ஏதோ யோசனை செய்து உடனே தன் மைத்துனனிடம், ""அது என்ன வண்டி? விசாரித்து வா!'' என்று சொல்லி அனுப்பினான்.மைத்துனனும் ..

பதிவு செய்த நாள் : மே 23,2014 IST
பாவேந்தர் பாரதிதாசன் மகாகவி பாரதியாரை குருவாகக் கொண்டு போற்றி மதித்தவர். தனது சொந்தப் பெயரான கனக சுப்புரத்தினம் என்பதையே மாற்றி தன்னை பாரதியின் தாசன் என காட்டிக் கொள்ள "பாரதிதாசன்' என்றே பெயர் வைத்துக் கொண்டார்.பாரதியாரை விட பாரதிதாசன் சிறந்த கவிஞர் என்ற அபிப்பிராயம் உள்ளவர்கள் உண்டு. அம்மாதிரி அபிப்பிராயம் உள்ள ஒரு பத்திரிகையாளர் அதை ஒரு சமயம் ..

பதிவு செய்த நாள் : மே 23,2014 IST
..

பதிவு செய்த நாள் : மே 23,2014 IST
..

பதிவு செய்த நாள் : மே 23,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X