Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 23,2020 IST
மதுரை, ஓ.சி.பி.எம். மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1988ல், 6ம் வகுப்பு சேர்ந்தேன். அந்த பள்ளி வளாகம், பிரமாண்டமாக இருக்க கண்டு பிரமித்தேன். முதல் நாள் பள்ளி வளாகத்தில் நுழைந்ததும், 'நியூ அட்மிஷனா நீ...' என்றனர் மாணவியர். 'இல்லை...' 'அப்போ ஏன், 'கலர் டிரஸ்' போட்டிருக்க...' 'புதுசா பள்ளியில் சேர்ந்துருக்கேன்...' என்று கூறியதும், 'கொல்' என, சிரித்தனர்; வளாகமே அதிர்ந்தது. ..

பதிவு செய்த நாள் : மே 23,2020 IST
திருப்பூர் மாவட்டம், செயின்ட் ஜோசப் பள்ளியில், 2002-ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...அறிவியல் ஆசிரியை கற்பகம், தேர்வுக்கு முறையாக படித்து வர வலியுறுத்துவார். உடன் படித்த தோழி, வீட்டில் பாடங்களை படித்து வரமாட்டாள். வகுப்புக்கு வந்த பின், அவசரமாக படிப்பாள். தேர்வின் போது, நான் கீழே அமர்ந்திருந்தேன்; என் அருகே பெஞ்சில் அமர்ந்து எழுதினாள் தோழி. மறுநாள், திருத்திய ..

பதிவு செய்த நாள் : மே 23,2020 IST
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், படாளம், எம்.சி.எஸ்.எம். மேல்நிலைப் பள்ளியில், 2000ல், 11ம் வகுப்பு தொழிற்பாடபிரிவு, வகுப்பு ஆசிரியர் வாட்சீஸ்வரன் மிகவும் அமைதியானவர். சிறப்பாக பாடம் நடத்திய அவர், 'காலாண்டு தேர்வில், முதல் மதிப்பெண் பெறுபவருக்கு பரிசு வழங்குவேன்...' என்று அறிவித்தார். பரிசை வெல்லும் எண்ணம் மனதில் பதிந்தது. தினமும் இரவு, பகல் என்று விடாமல் படித்து ..

பதிவு செய்த நாள் : மே 23,2020 IST
சென்றவாரம்: கோடை விடுமுறைக்காக, குற்றாலம் கொள்ளு தாத்தா பங்களாவிற்கு வந்தனர் மதுவும், வினுவும். அங்கு, மாய சக்திகள் இருப்பதாக உணர்ந்தனர். இனி -துடிதுடித்தாள் மது. சட்டென்று விழிப்பு வந்தது. கனவின் இழை அறுந்தது. கழுத்தைக் கடிக்க பாய்ந்த நரி கரைந்தது. சோளக்காட்டுப் பொம்மையும் மறைந்தது.எழுந்து அமர்ந்தாள். வியர்த்துக்கொட்டியது; குளிர்ந்த நீர் குடித்தாள். பதட்டம் ..

பதிவு செய்த நாள் : மே 23,2020 IST
தகதகப்பு!ஆசிய நாடான மியான்மரில், 'சுவே டாகோன் பகோடா' என்ற புத்த சமய வழிபாட்டு மையம் உள்ளது. யங்கூன் நகர் அருகே சிங்குட் தரா என்ற குன்று மீது கட்டப்பட்டுள்ளது. தேராவாத புத்த மத பிரிவினரின் முதன்மை வழிபாட்டு இடம். மணி போன்ற அடுக்கு ஸ்துாபிகளைக் கொண்டது. நுட்பமாக வார்த்த செங்கலால் கட்டப்பட்டது. இதில், 326 அடி உயர ஸ்துாபியில், தங்க தகடு பதிக்கப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : மே 23,2020 IST
வெயில் கொளுத்த துவங்கிவிட்டது. வெப்ப அதிகரிப்பால், உடலில் நீர்சத்தை ஈடு செய்ய, அரிய கொடைகளை வழங்கியுள்ளது இயற்கை. முக்கியமாக கனிவான பழங்கள். நீர்சத்து மிக்க, முலாம், கிர்னி, தர்பூசணி போன்றவை, வெப்பத்தை சமாளிக்க உதவுகின்றன. இவை, கோடை காலத்தில் அதிகம் கிடைக்கும். இவற்றை உணவாக கொள்வதால் நீர் சத்தை ஈடு செய்யலாம்.இளநீர் கலப்படமற்றது; ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது; எல்லா ..

பதிவு செய்த நாள் : மே 23,2020 IST
புரந்தர் கோட்டை, மகாராஷ்டிரா மாநிலம், புனா நகர் அருகே உள்ளது. போர்களால் சிதைந்த போதும் கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. இந்தியாவின் மத்திய பகுதியான தக்காணத்தை ஆண்ட பாமினி சுல்தான்கள், புரந்தர் கிராமப் பகுதியில், 14ம் நுாற்றாண்டில் இந்த கோட்டையைக் கட்டினர்.கடல் மட்டத்தில் இருந்து, 4472 அடி உயரத்தில், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. மராட்டிய பேரரசின் முக்கிய ..

பதிவு செய்த நாள் : மே 23,2020 IST
வடுகப்பட்டி கிராமத்தில் வசித்து வந்தான் சரண்; கழுதைகள் வளர்க்கும் தொழில் செய்தான். அவனுக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை. பல இடங்களில் மருத்துவம் செய்தும் பலனில்லை. குழந்தைக்காக ஏங்கினாள். ஒரு நாள் - கழுதைகளை மேய்க்க சென்ற சரண், ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தான். அந்த பகுதி டுடோரியல் வாத்தியாரும் அங்கு அமர்ந்திருந்தார். அவரை தேடிவந்த ஒருவர், 'ஐயா... என் மகன் சரிவர ..

பதிவு செய்த நாள் : மே 23,2020 IST
தேவையான பொருட்கள்:இட்லி அரிசி - 100 கிராம்அவல் - 50 கிராம்துருவிய தேங்காய் - 50 கிராம்தர்பூசணி துண்டு - 1 கப் உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:தர்பூசணி தோலின் அடிப்பகுதியில் உள்ள பழுக்காத வெள்ளை சதையை பிரித்தெடுத்து, பொடியாக நறுக்கவும். அரிசியையும், அவலையும் தண்ணீரில் ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் வடிகட்டி, தர்பூசணி துண்டு, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து, மாவாக ..

பதிவு செய்த நாள் : மே 23,2020 IST
வாழப்பாடி கிராமத்தில், துணி வியாபாரி துரைசாமி வசித்து வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சல் அடைந்தார். 'முன்னேற வாய்ப்பு இனி இல்லை' என எண்ணியபடி, மலை உச்சிக்கு புறப்பட்டார். அங்கிருந்து குதிக்க முடிவு செய்தார். சோகமாக நடந்து கொண்டிருந்தார். வழியில், ஒரு குப்பைத் தொட்டியை கண்டார். அதில் கிடந்த பழைய தாள்களை சேகரித்துக் கொண்டிருந்தார் ஒருவர். தேவையானதை ..

பதிவு செய்த நாள் : மே 23,2020 IST
சாயல்குடி மக்கள், கடலுக்கு மீன் பிடிக்க செல்வர். அந்த பகுதியில் பிடிபடும் மீன்கள் சுவையாக இருக்கும். ஆனால், மீன்களை பிடித்து திரும்ப, இரண்டு நாட்களாகி விடும். இதனால், மீன்கள் பழையதாகி சுவை குன்றும்.இந்த பிரச்னையை தீர்க்க யோசித்தனர் மக்கள். பனிக்கட்டி பாளங்களை எடுத்துச் சென்று, மீன்களை பதப்படுத்தி எடுத்து வந்தனர். அப்படியும் சுவையாக இல்லை. சுவை வேறுபாட்டால் விற்பனை ..

பதிவு செய்த நாள் : மே 23,2020 IST
பவானி ஆற்றில் குளித்து, மறுகரைக்கு செல்ல தயாரானது யானை. மறுகரையில் சேற்றில் விளையாடிக் கொண்டிருந்தது பன்றி. குளித்து சுத்தமாக வந்த யானையைப் பார்த்ததும் பொறாமை கொண்டு, சேறுபூசி அசுத்தமாக்க திட்டமிட்டது பன்றி. ஆற்றின் குறுக்கே போட்டிருந்த பாலம் மிக குறுகலானது; பாலத்தை கடக்கும் யானையின் குறுக்கே புகுந்து, சேற்றை பூச திட்டமிட்டது. பாலத்தில் யானை வருகைக்காக ..

பதிவு செய்த நாள் : மே 23,2020 IST
என் வயது, 65; சிறுவர்மலர் இதழின் தீவிர வாசகி. என் மகன்கள், பேர குழந்தைகள், பக்கத்து ஊரில் வசிக்கின்றனர். நான் தனியாக வசிப்பதால், 'தினமலர் நாளிதழ் எப்ப வரும்' என எதிர்பார்த்து, அதிகாலை முதல் காத்திருப்பேன். சனிக்கிழமை முதலில் படிப்பது சிறுவர்மலர் இதழை தான்; சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பயன் மிக்கதாக உள்ளது. மலரும் நினைவுகளாக வரும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி ..

பதிவு செய்த நாள் : மே 23,2020 IST
மவுரிய நாட்டு மன்னர் அரண்மனையில் அழகிய நாயை அன்புடன் வளர்த்து வந்தார். நாயுடன் ஓடிப்பிடித்து விளையாடுவர். அதை பாதுகாக்க ஏராளமான பணியாளர்களை நியமித்திருந்தார். மாலை நேரத்தில் மன்னர் ஓட, நாயும் பின்னால் ஓடும். எல்லாரும் அதன் மீது, பாசமும், அன்பும் கொண்டிருந்தனர்.ஒரு நாள் -நாயுடன் நீண்ட நேரம் விளையாடினார் மன்னர்; அதன் முன்னங்கால்களை துாக்கினார்; அவர் அணிந்திருந்த பவள ..

பதிவு செய்த நாள் : மே 23,2020 IST
அன்பு பிளாரன்ஸ் ஆன்டிக்கு...பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி நான்; பள்ளியில், 9ம் வகுப்பு வரை, வேகமாகவும், அழகாகவும், திருத்தமாகவும் தேர்வு எழுதினேன். இப்போது நேரம் போதாமையால், வேகமெடுக்க நினைத்தேன். வேகத்துடன் எழுதியதிலிருந்து, கை நடுக்கம், திருத்தம் இன்மை, கேவலமான எழுத்து, பேனாவை பிடிப்பதில் பிரச்னை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். படிக்கவே நேரம் சரியாக உள்ளது; ..

பதிவு செய்த நாள் : மே 23,2020 IST
..

பதிவு செய்த நாள் : மே 23,2020 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X