Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 25,2012 IST
இதுவரை: டார்சானியாவை மீண்டும் பழிவாங்க நினைத்த மன்னன் சூரியன், சந்திரன் எப்படி எழுந்து உலா வருகின்றனர் என்று அறிந்து வர சொன்னான். வழியில் டார்சானியா ஒரு தேவதையை கண்டான். இனி-""தேவதையே! நீயே இப்படி என்னை கிண்டலடித்தால் எப்படி? அந்த பிசாசை திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்துடனா நான் இவ்வளவு கஷ்டப்பட்டு இங்கே வந்தேன்!'' என்றான்.""சரி... அப்படியானால் சூரியன் இந்த ..

பதிவு செய்த நாள் : மே 25,2012 IST
ஒரு ஊரில் வாசன் என்ற பணக்காரன் இருந்தான். அவன் தான தர்மங்கள் செய்து நற்பெயர் பெற்றான். அந்த ஊருக்கு அடுத்த ஊரில், வினு என்ற பணக்காரன் இருந்தான். அவன் வடி கட்டின கஞ்சன். யாருக்கும் ஒரு துரும்பு கூட எடுத்துக் கொடுக்க மாட்டான். அதனால் மக்கள் அவனை இகழ்ந்து வந்தனர்.தனக்கு வந்துள்ள கெட்ட பெயரைப் போக்கிக் கொள்ள வினு விரும்பினான். அவனிடம் அவனுக்கு நம்பகமான வேலைக்காரன் ஒருவன் ..

பதிவு செய்த நாள் : மே 25,2012 IST
உங்கள் தலையினுள்ளே, மண்டை ஓட்டின் பாதுகாப்பில் உள்ளது மூளை. வால்நட் பருப்பு போல சுருக்கங்களுடன் காணப்படும் மூளைதான் உங்கள் முழு உடலுக்கும் கட்டுப்பாட்டு மையம். உங்கள் இதயம் ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தை, ரத்த நாளங்கள் வழியாக மூளைக்கு அனுப்புகிறது. 4 நிமிடங்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்கப்பெறாத நிலையில், மூளை செல்கள் இறக்க நேரிடும். அவற்றை புதிய செல்களாய் மாற்றி அமைக்க ..

பதிவு செய்த நாள் : மே 25,2012 IST
சூளூரில் சாத்தப்பன் என்பவன் வசித்து வந்தான். இவன் வயலில் விளைந்த காய்கறிகளைப் பறித்து, ஒரு கோணியில் நிரப்பி தலையில் சுமந்துக் கொண்டு, சந்தையில் விற்பதற்கு சென்றான். பாதையில் ஒரு மாடு தறிகெட்டு ஓடி வந்து சாத்தப்பனை முட்ட வந்தது. பயத்தில் சாத்தப்பன் ஓட ஆரம்பிக்க... அவன் தலையிலிருந்த காய்கறி மூட்டை அங்கு மேய்ந்து கொண்டிருந்த கோழியின் மீது தற்செயலாக விழுந்து விட்டது. ..

பதிவு செய்த நாள் : மே 25,2012 IST
என் கடமையை செய்வேன்! எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பேன்!அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!வைட்டமின் "ஏ' அதிக அளவில் இருக்கக் கூடிய பச்சை கொத்தமல்லியை, அவ்வப்போது உணவில் சேர்த்து கொள்ள வேண்டியது அவசியம். கொத்தமல்லிக்கட்டு மலிவாகக் கிடைக்கும் நேரத்தில், ஒரு பெரிய கட்டு வாங்கி தொக்கு தயாரித்து சுவைக்கலாம். இதை சில நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்பது ..

பதிவு செய்த நாள் : மே 25,2012 IST
வலம்புரி என்ற நாட்டை அரசன் சுந்திரேசன் ஆண்டு வந்தான். மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்க விரும்பிய அவன், அருவிகள் கொட்டும் அழகிய மலைப் பகுதியில் சில நாட்கள் தங்க முடிவு செய்தான்.வீரர்கள் சூழப் புறப்பட்ட அவன், அங்கே கூடாரமிட்டுத் தங்கினான். அருவியில் மகிழ்ச்சியாக நீராடினான். பசுமையான மலைப் பகுதிகளைக் கண்டு களித்தான்.இரண்டு நாட்கள் சென்றன-அவனிடம் வந்த அமைச்சர், ""அரசே! ..

பதிவு செய்த நாள் : மே 25,2012 IST
அகத்திக்கீரை ஆண்டு முழுவதும் பயிராகும். குறிப்பாக, தை, மாசி மாதங்களில் நன்றாக பூக்கும். இவற்றில் சதைப்பற்று அதிகம் உண்டு. வைட்டமின் ஏ, இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, கால்சியம், புரோட்டின் போன்றவை அடங்கியுள்ளன. பித்தம், நீர்சளி, கண் எரிச்சல் போன்றவற்றை போக்கக் கூடியது. ரத்த கொதிப்பு நோய்க்கு நல்ல மருந்து. சுண்ணாம்புச் சத்து இருப்பதால் எலும்பு, பல் போன்றவற்றுக்கு ..

பதிவு செய்த நாள் : மே 25,2012 IST
வரிகுதிரையின் தோலின் மேல் இருக்கும் கறுப்பு, வெள்ளை கோடுகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இவை ஆப்ரிக்காவின் மிகப்பெரிய பசும்புல் தரைகளில் வாழும். காரணம், புற்கள் தான் இவைகளின் உணவு. அதுவும் குட்டையான புற்களையே அதிகம் விரும்பி உண்ணும். தண்ணீர், புற்கள் இருக்கும் இடத்தை நோக்கி இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும்.வரிகுதிரைகள் பகைவர்களிடம் இருந்து தங்களை காத்து ..

பதிவு செய்த நாள் : மே 25,2012 IST
கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா என்று கேட்டால், இந்த கேள்விக்கான விடை இன்னும் புரியாத புதிராகதான் இருக்கிறது. ஆனால், மனிதர்கள் தங்களின் உணவாக முட்டையை எப்போது உபயோகப் படுத்தினர் என்று சொல்ல முடியும் குட்டீஸ்...மாணவர்கள் படிப்பில் ஜீரோ வாங்கினால், கோழி முட்டையா? வாத்து முட்டையா என்று கிண்டல் செய்வோம். உண்மையில் இந்த முட்டைகளில் எவ்வளவு சத்து இருக்கிறது ..

பதிவு செய்த நாள் : மே 25,2012 IST
..

பதிவு செய்த நாள் : மே 25,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X