Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 26,2017 IST
விருதுநகரிலுள்ள தனியார் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு...ஒருநாள், என் தோழிக்கு உடல்நிலை சரியில்லாததால், பள்ளிக்கு வரவில்லை. வகுப்பு ஆசிரியருக்கு, கண்டிப்பாக விடுப்பு விண்ணப்பம் கொடுக்க வேண்டும். எனவே, மறுநாள் பள்ளிக்கு வந்ததும், என் தோழி விடுப்பு விண்ணப்பம் கொடுத்தாள். அதை படித்து, அதிர்ச்சியடைந்த, ஆசிரியர் சந்திரன், எங்களுக்கும் காண்பித்தார். ..

பதிவு செய்த நாள் : மே 26,2017 IST
நான், கம்பம், சி.எஸ்.ஐ., நடுநிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...அன்று மதியம், வகுப்பறையில் ஆசிரியர் இல்லாததால், எல்லாரும் விளையாடியபடி இருந்தோம்.ஆரோக்கியம்மாள் என்ற மாணவி, இரு கைகளையும் கோர்த்து, நடுவில் ஒரு விரலை பாம்பு மாதிரி ஆட்டி, 'ஒத்தக் குச்சி போடு; இல்லன்னா உங்க வீட்டுல பாம்பு வரும்...' என்றாள். நானும், அவள் மாதிரியே செய்து, 'நீ, ஒத்தக் குச்சி ..

பதிவு செய்த நாள் : மே 26,2017 IST
மதுரையிலுள்ள, புகழ்பெற்ற சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் படித்த போது நடந்த நிகழ்வு...தீபாவளிக்கு முன் தினம், நானும் என் நண்பர்கள் நான்கு பேரும் சேர்ந்து, வகுப்பிற்கு பட்டாசு வாங்கி வந்தோம்.எல்லாருக்கும் தெரிந்த மாதிரி வெடிக்காமல், அதை வெடிப்பதற்கு, 'ஐடியா' போட்டோம்.ஒரு கொசுவர்த்தி சுருளில், பட்டாசை சேர்த்து கட்டி, அதை, சக மாணவர்களுக்கு தெரியாமல், புதர் செடியில் வைத்து ..

பதிவு செய்த நாள் : மே 26,2017 IST
சென்றவாரம்-: சின்னியிடம், 'ப்ருத்திவியை பற்றிய முக்கியமான விஷயத்தை சொல்கிறேன்' என்றார் மகரிஷி. இனி -''என் மகனை பற்றியா...'' என்றாள் சின்னி.''ஆமாம் சின்னி! உன் மகனை பற்றி தான்... ஐந்து ஆண்டுகளாக, உயிரை கொடுத்து, கொஞ்சி குலாவி, வளர்க்கிறாயே ப்ருத்திவி... உண்மையில், அவன் உன் மகன் அல்ல; மகாராணி இந்துஜாவின் மகன்,'' என்று, நடந்த அனைத்து விஷயங்களையும் கூறினார் மகரிஷி.இதை ..

பதிவு செய்த நாள் : மே 26,2017 IST
'அலாவுதீனும், அற்புத விளக்கும்'னு ஒரு கதை உண்டு. அலாவுதீன் என்பவனுக்கு ஒரு பழங்கால விளக்கு ஒன்று கிடைத்தது. அதை அவன் துடைத்தபோது, அதில் இருந்து ஒரு பூதம் வந்தது. அது அவன் கேட்டதை எல்லாம் கொண்டு வந்து கொடுத்தது. பெரிய செல்வந்தனாக வசதியோடு வாழ்ந்தான் என்பது அக்கதை.அக்கதையை கேட்ட ஒருத்தனுக்கு, 'நமக்கும் இப்படி ஒரு பூதம் கிடைத்தால், வசதியாக வாழலாமே' என்ற ஆசை ஏற்பட்டது. ..

பதிவு செய்த நாள் : மே 26,2017 IST
ஹலோ மாணவாஸ்...ஏறத்தாழ, 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' முடியும் தருவாய்க்கு வந்துவிட்டது. ஆனால், உங்களில் பலர், 'எங்களை விட்டு பிரிய வேண்டாம்; இதை சொல்லித்தாங்க மிஸ்... அதை சொல்லித் தாங்க மிஸ்...' என கடிதம் எழுதுகிறீர்கள்...மாணவர் ஒருவர், 'in, on, before, till, whenபோன்ற சொற்களை சரியான இடத்தில் பயன்படுத்த தெரியவில்லை...' என கேட்டிருந்தார். ஸோ, இவற்றை பற்றி சொல்லி தர்றேன்...இவற்றை காலத்தை ..

பதிவு செய்த நாள் : மே 26,2017 IST
இந்தியாவில், கரும்பிலிருந்து சர்க்கரை எடுப்பது, நாம் அனைவரும் அறிந்ததே!உலகின் சர்க்கரை பாத்திரமென்று அழைக்கப்படும், 'கியூபா'வில் பீட்ரூட் கிழங்கிலிருந்து சர்க்கரை எடுக்கப்படுகிறது.பிரத்யேக, சர்க்கரை வள்ளிக் கிழங்கு எனும் ரகம் இன்றி, வெகுகாலமாக, சர்க்கரை விவசாயிகள் அவதியுற்றனர்.இந்நிலை மாறி, வெள்ளை சர்க்கரைக்காகவே, விவசாயிகள் மகசூல் செய்து, பயன்பெறத்தக்க ..

பதிவு செய்த நாள் : மே 26,2017 IST
அத்திப்பட்டி என்னும் ஊரில், கார்த்திக் என்பவன், பிழைப்பதற்கு வழியில்லாமல், சுற்றி திரிந்தான். கடைசியில் ஒரு ஏரிக் கரையில் அமர்ந்து, 'நான் எப்படி வாழ்வேன். சாப்பாட்டுக்கு என்ன வழி... ஏதாவது வேலை கிடைத்தால், நன்றாக இருக்குமே... எந்த பிசாசுடன் சேர்ந்து வேலை செய்யவும் நான் தயார்' என்று தனக்கு தானே புலம்பி கொண்டிருந்தான்.இப்படி சொன்னதும், ஒரு குட்டிப் பிசாசு, அவன் முன் ..

பதிவு செய்த நாள் : மே 26,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!மனித கடி!பாம்பு, தேள், நாய் போன்றவை மனிதனை கடித்தால், அவற்றுக்கான விஷமுறிவு சிகிச்சைகள் எடுக்கிறோம். அது போல, மனிதனின் கடியும் அபாயமானது. அதற்காக விஷமுறிவு சிகிச்சை எடுக்கிறோமா...சிறு குழந்தைகள், விவரம் அறியாமல் கோபத்தில் கடித்தாலும், சண்டையின் போது மற்ற குழந்தைகளை பற்களால் கடித்தாலும், அது ஆபத்தாக மாறலாம். பல் பட்ட ..

பதிவு செய்த நாள் : மே 26,2017 IST
அன்புள்ள ஜெனி ஆன்டி... நான், 11ம் வகுப்பு படிக்கும் மாணவன். 'இளஸ் மனஸ்' பகுதி எனக்கு ரொம்ப பிடிக்கும். எங்களை போன்ற பசங்களுக்கு, 'அட்வைஸ்' பிடிக்காது. ஆனாலும், நீங்க சொல்லும் போது, ரொம்ப சந்தோஷமா இருக்கு... நன்றாக படிக்கும் மாணவன் நான்; எதையும் சமாளிக்கும் திறமை என்னிடம் உள்ளது. ஆனால், நான் ஒரே பையன் என்பதால், என்னை மிகவும் பொத்தி பொத்தி வளர்க்கின்றனர்.'இங்கே போகாதே... ..

பதிவு செய்த நாள் : மே 26,2017 IST
தேனி மாவட்டம், போடி நாயக்கனூரில் உள்ள, சிசம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு முடித்து, ஒன்பதாம் வகுப்புக்கு செல்கிறார், வி.நெல்லையன்.'நேஷனல் குங்பூ பெடரேஷன் ஆப் ஆஸ்திரேலியா' நடத்திய குங்பூ போட்டியில், இரண்டாம் இடமும், 'நேஷனல் ஷோட்டோகன் குங்பூ பெடரேஷன் ஆப் ஆஸ்திரேலியா' நடத்திய குங்பூ போட்டியில், மூன்றாம் இடமும் பெற்றுள்ளார்.தக்சின் பாரத் இந்தி ..

பதிவு செய்த நாள் : மே 26,2017 IST
டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம்.பலாப்பழ லஸ்ஸி!தேவையான பொருட்கள்:புளிப்பில்லாத ..

பதிவு செய்த நாள் : மே 26,2017 IST
மனிதனின் காதுகளிலுள்ள நரம்புக்கும், மனித மூளை நரம்புக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. சிறுவயதில் சரியாக படிக்காத பையனை, இரண்டு காதுகளையும் பிடித்தபடி, உட்கார்ந்து எழுந்திரிக்க கூறுவர். அப்படி செய்யும் போது, காது நரம்புகள் செயல்பட்டு, மூளைக்கு ஆணையிட்டு, அவன் படிப்பான் என்கிறது. இதை, 'உக்கி போடுதல்' என்பர். சில ஆசிரியர்கள், தலையில் குட்டு வைப்பர். குட்டு வைக்கும்போது, ..

பதிவு செய்த நாள் : மே 26,2017 IST
நான் ஒரு குடும்பத் தலைவி; வயது 58. இத்தனை வயதாகியும், சிறுவர் மலர் இதழை கையில் எடுத்தவுடன், குழந்தைத்தனம் ஏற்பட்டு விடுகிறது.சிறுவயதில் என் அம்மா, சிறுவர் மலர் இதழை கையில் கொடுத்து, வாசிக்க சொல்லி, ஊக்கம் கொடுத்தது, இன்றும் பனி மூட்டம் போல், நினைவில் வருகிறது. தமிழை முறையாக வாசிக்கவும், எழுதவும் கற்றதற்கு, இதுவே முதற்காரணம்!அதே போல், இன்று என் பேத்திக்கு, அறிமுகம் ..

பதிவு செய்த நாள் : மே 26,2017 IST
திறமையுள்ள மனிதனும் தோல்வியை சந்திக்கிறான். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும், தோல்வி என்பது நிரந்தரமில்லை. ஒருவன் தோல்வியடைந்தான் என்றால், அவனை அவசரப்பட்டு விமர்சனம் செய்யக்கூடாது.பாரதியார் புகழ்பெறாத காலத்தில், அவருடைய பாடல்களை கேலி பேசினர் சிலர். ஆனால், பாரதியார் புகழ் பெற்றபோது, 'உலக மகாகவி' என்று அவர்களே போற்றி புகழ்ந்தனர்.ஆங்கில எழுத்தாளர், பெர்னாட்ஷா, ..

பதிவு செய்த நாள் : மே 26,2017 IST
..

பதிவு செய்த நாள் : மே 26,2017 IST
..

பதிவு செய்த நாள் : மே 26,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X