Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 27,2011 IST
இதுவரை: பட்டத்து யானையால் இளவரசியாக்கப்பட்ட பூங்குழலி, அறிவிலும், போர்க்கலையிலும் சிறந்து விளங்க நூலகம் சென்றாள். இனி-""அரசகுமாரிக்கு வணக்கம்... வருக, வருக!'' என்று பூங்குழலியை வரவேற்றார் நூலகர். அவர் வயதானவராக இருந்தார். அவருக்கு புன்னகைத்து தன் வணக்கத்தைக் கூறினாள்.""நூலகரே! இப்பெரிய நூலகத்தில் எண்ணற்ற நூல்கள் நிறைந்துள்ளன. தரவாரியாக பிரித்து ..

பதிவு செய்த நாள் : மே 27,2011 IST
தேவையான பொருட்கள்:மெல்லிய நீண்ட கம்பி ஒன்று.(பழைய மின் வயரிலிருந்து எடுக்கலாம்) கெட்டியான கார்ட் போர்டு, கலர்பேப்பர், கறுப்பு கிராப்ட் பேப்பர் வட்டமாக கட் செய்தது. கத்திரிகோல் மற்றும் பசை.செய்முறை:1) கார்ட் போர்டு துண்டை படம் 1ன் படி இரண்டு வடிவங்களில் "கட்' செய்து எடுத்துக் கொள்ளவும். இதன் இரண்டு பக்கமும் கலர் பேப்பரை ஒட்டவும். வட்ட வடிவ கறுப்பு கிராப்ட் பேப்பரை ..

பதிவு செய்த நாள் : மே 27,2011 IST
ஒரு நாதஸ்வரக்காரனும், ஒரு பெட்ரோமாக்ஸ்காரனும் நண்பர்களாக இருந்தனர். இருவரும் சில விழாக்களில் சேர்ந்து போவர்; சேர்ந்து வருவர். பெட்ரோமாக்ஸ் விளக்கால் இரவைப் பகலாக்குவான் ஒருவன். மற்றொருவன் நாதஸ்வரத்தால் விழாவை நாதவெள்ளத்தில் மிதக்க வைப்பான்.ஒருநாள் இருவருக்கும் சண்டை வந்தது; ஒருவரை ஒருவர் திட்டித் தீர்த்துக் கொண்டனர். எனவே, எந்தவொரு விழாவுக்கும் இருவரும் ..

பதிவு செய்த நாள் : மே 27,2011 IST
லீவு காலம்!பெண்கள் தங்கள் குடும்பத்துடன் மட்டுமல்ல... உறவினர், அக்கம்பக்கத்து வீட்டு பெண்கள் என டூர் அடிப்பர். அப்படி பெண்கள் நிறைய வரும் இடத்தில் அவர்களின் பாதுகாப்பிற்கு அவர்கள் தான் முதலில் உஷாராக இருக்க வேண்டும். டூர் அடிக்கும்போது, ஓட்டல்களில் தங்குவது தவிர்க்க முடியாத விஷயம்.சாதாரண கண்ணாடி சைத்தானாகும்!முகம் பார்க்கும் கண்ணாடி ரூபத்திலும் ஆபத்து வரலாம். ..

பதிவு செய்த நாள் : மே 27,2011 IST
ஒருமுறை ஒரு புகழ் பெற்ற துறவியை பணக்காரன் ஒருவன் சந்தித்தான். அவரிடம் ""உங்களுடைய அன்றாடச் செயல்முறைகள் பற்றிக் கூறுங்கள்,'' என்று கேட்டார்.""அது ரொம்ப சாதாரணம். பசி வந்தால் சாப்பிடுவேன்; தூக்கம் வந்தால் தூங்குவேன் அவ்வளவு தான்,'' என்றார்.குருவானவரின் வாழ்க்கை அனுபவத்தை கொண்டு பல காரியங்களை கற்றுக் கொள்ளலாம் என நினைத்த பணக்காரனும், அவனது நண்பர்களும் ..

பதிவு செய்த நாள் : மே 27,2011 IST
ஒரு நாட்டில் புகழ் பெற்ற ஓவியன் ஒருவன் இருந்தான். அந்த நாட்டு அரசனிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. மகிழ்ச்சியுடன் அரண்மனைக்கு சென்றான். அவனை வரவேற்ற அரசன், ""உன் ஓவியத் திறமையைப் பற்றி கேள்விப்பட்டேன். என்னை நீ அப்படியே ஓவியமாக வரைந்து தரவேண்டும்!'' என்று கேட்டான்.""அரசே! தங்கள் கட்டளையை அப்படியே நிறைவேற்றுகிறேன்!'' என்றான் அவன்.அரண்மனை ஓவியர்கள் சிலர் ..

பதிவு செய்த நாள் : மே 27,2011 IST
வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!முதலில் சீனி போட்டால் பணக்காரர் ஆகலாம்!உலகம் முழுவதும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான மூட நம்பிக்கை உண்டு. ஜப்பான் நாட்டில் பாம்புகள் மகாலட்சுமியின் அடையாளங்கள். அதிலும் வெள்ளைநிற பாம்புகள் என்றால் கொள்ளை லாபம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.பல வீடுகளின் ..

பதிவு செய்த நாள் : மே 27,2011 IST
ஏழுகிணறு என்ற ஊரில் பக்தவச்சலம் என்ற ஒரு வணிகர் வாழ்ந்து வந்தார். அவர் தன் நேர்மையான வணிகத்தின் மூலம் ஏராளமான செல்வத்தை சேர்த்து வைத்திருந்தார். தன் கடுமையான உடல் உழைப்பால் அவருக்கு பல நோய்கள் வந்தன. அந்த நோய்களுக்கான மருத்துவ செலவுகள் கூடியதால் சேர்த்து வைத்த செல்வம் கரைந்து கொண்டே வந்தது.மனைவியை இழந்த அவருக்கு பிரபு என்றொரு பத்து வயது மகன் இருந்தான். தான் இறந்து ..

பதிவு செய்த நாள் : மே 27,2011 IST
"கன்னூன் தேவதையே! நடப்பவைகளைப் பார்த்தால் உன் வாக்கு பலித்துவிடும் போல் அல்லவா இருக்கிறது. முதலில் ஒரு துண்டு வைக்கோல்... அந்த வைக்கோல் துண்டில் ஒரு பொன்வண்டு... அந்த பொன்வண்டு கைமாறி மூன்று ஆரஞ்சுப்பழங்கள். அந்த மூன்று ஆரஞ்சுப் பழங்களும் கைமாறி, இப்போது மூன்று உயர்ரக பட்டு மூட்டைகள். அதிர்ஷ்ட தேவதை என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறாளோ!' என்று வியந்தவண்ணம் சென்று ..

பதிவு செய்த நாள் : மே 27,2011 IST
நார்வே அரசாங்கத்தால் சிறந்த கணித மேதைகளுக்கு வழங்கப்படும் பரிசு "ஏபல்பரிசு' ஆகும். முதல் பரிசை 2003-ம் ஆண்டு வழங்கியது. உலகம் முழுவதும் உள்ள கணித மேதைகள் இந்த போட்டியில் கலந்துக் கொள்ளலாம். இது நோபல் பரிசுக்கு நிகரான பரிசாக கருதப்படுகிறது. பொதுவாக நோபல் பரிசு அறிவியல் துறைக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. நார்வே நாட்டில் வாழ்ந்த சிறந்த கணித மேதை "நீல் ஹென்ட்ரிக் ஏபல்' ..

பதிவு செய்த நாள் : மே 27,2011 IST
..

பதிவு செய்த நாள் : மே 27,2011 IST
..

பதிவு செய்த நாள் : மே 27,2011 IST
..

பதிவு செய்த நாள் : மே 27,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X