Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 27,2016 IST
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில், மதிய உணவை லஞ்ச் பாக்ஸில் கையோடு கொண்டு செல்வது கிடையாது. 'டப்பா வாலாக்கள்' போன்று ஆண்களும், பெண்களும் வீடு வீடாகச் சென்று, கேரியரை வாங்கி, பள்ளிக்கு மதிய உணவை கொண்டு வருவது வழக்கம். பெண்கள் சும்மாடு தலையில் கூடையையும், ஆண்கள் சைக்கிளிலும், கேரியர்களோடு, மத்தியானம் பள்ளி மரத்தடியில் காத்திருப்பதே ஒரு அழகுதான்.எஞ்சிய உணவை, ஒன்றாகக் ..

பதிவு செய்த நாள் : மே 27,2016 IST
சென்னையிலுள்ள புகழ்பெற்ற கோ - எட் ஆங்கிலப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறேன். எங்கள் வகுப்பிற்கு புது மாணவி ஒருத்தி வந்தாள். சேலத்தில் படித்த மாணவி. கிராமத்து ஸ்டைலில் இருந்தாள். இது போதாதா எங்களுக்கு?'ஹேய் ... வில்லேஜ் பேரட்... இங்கிலீஷ் தெரியுமா உனக்கு? டிரெஸ்சிங் ஸ்டைல மாத்து... முகத்த பார்த்தாலே, 'ஆவ்'னு தூக்கம் வருது?' என ஆங்கிலத்தில் கிண்டல் செய்தேன்.'இந்த ..

பதிவு செய்த நாள் : மே 27,2016 IST
மேற்கு மலைத் தொடரை அடுத்த குக்கிராமம் அது. அமைதி கொழிக்கும் அந்த கிராமம். திடீர் என்று ஒருநாள் பரபரப்புக்குள்ளானது.காலையிலிருந்தே கார்களும், ஜீப்களும், லாரிகளும், வந்த வண்ணமாக இருந்தன. லாரியில் வந்த ஆட்கள் கிராமம் முழுவதும், தோரணங்கள் கட்டி... வளைவுகள் அமைத்து, வண்ண வண்ண விளக்குகளை பொருத்தி, கட்சி கொடிகளையும் தொங்கவிட்டனர்.இந்த தடபுடல் எதற்கு என்று மக்களுக்குப் ..

பதிவு செய்த நாள் : மே 27,2016 IST
ஹாய்... குட்மார்னிங் ஸ்வீட்டீஸ்... Singular - Pluralல இவ்ளோ விஷயங்கள் இருக்கா என கேட்டிருந்தீர்கள். ஆமாம்! ஆமாம்... இன்னும் இருக்கு முடியல பட்டூஸ்...'ஹையோடா!' என நீங்க கத்துறது எனக்குத் தெரியுது? ஆனா... ரொம்ப இன்ட்ரஸ்டிங்ஆ இருக்கும்... ஸோ.... No fear ok!Lets go to the lesson...Y என்று முடியும் பெயர் சொற்கள் பெரும்பாலும், IES சேர்த்துப் பன்மையாக மாறும்.Fly - FliesBaby - Babies.அதேபோல் F அல்லது FEயை கொண்டு முடியும் சொற்கள் Ves ..

பதிவு செய்த நாள் : மே 27,2016 IST
வன விலங்கு சரணாலயமும், தலையணை ஆறும்!சம்மர் லீவு விட்டாலே எங்கெங்கோ சுற்றும் நாம், அருகில் உள்ள இந்த இடங்களுக்கு ஏன் போகக்கூடாது? 'சீப்'பான டூர் செல்ல விரும்புவோருக்கு உகந்தது இந்த இடம்.திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், குற்றாலம் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா தலங்கள் இருந்தாலும் அவ்வளவாக அறியப்படாத சுற்றுலா தலம்தான் இந்த தலையணை ஆறும், அருகிலுள்ள ..

பதிவு செய்த நாள் : மே 27,2016 IST
படத்தில் இருக்கும் அருமை தம்பதியரின் பெயர் வைகுண்டம், 87. சகுந்தலா வைகுண்டம், 86. தினமலர் - சிறுவர்மலர் இதழின், 12 வருட வாசகர்கள். இவர்கள் மகன் கணேஷ் தன் பெற்றோரை பற்றி இவ்வாறு கூறினார். 'வெள்ளிக்கிழமை ஆனாலே காபி, டீ குடிக்கிறாங்களோ இல்லையோ, சிறுவர்மலர் இதழில் வெளியாகும் அனைத்து பகுதிகளையும், கட்டுரை, கதை, ஜோக்ஸ் என வரிவிடாமல் படித்து முடித்துவிட்டுதான் வேறு வேலையே ..

பதிவு செய்த நாள் : மே 27,2016 IST
அரசூர் என்னும் ஊரில் ஜெகன் என்ற தச்சன் இருந்தான். தச்சு வேலையில் திறமைசாலியான ஜெகன் ஒரு பெரிய கட்டிலைச் செய்தான். அந்தக் கட்டிலின் நான்கு புறமும் நான்கு மரச் சிப்பாய்களை நிறுத்தி வைத்தான். இதில் ஒரு அதிசயம் என்னவென்றால், அந்த நான்கு மரச்சிப்பாய் பொம்மைகளும் பேசவும், நடக்கவும் சக்தி படைத்தவை.ஒரு சமயம், முனிவர் ஒருவரிடம் தான் கற்ற மந்திர சக்தியை பயன்படுத்தி அந்த ..

பதிவு செய்த நாள் : மே 27,2016 IST
அன்புத் தோழி ஜெனிபருக்கு, ஒவ்வொரு வாரமும் இளஸ்... மனஸ்... பகுதியை மிகவும் ஆர்வமுடன் படித்து வருகிறேன். என்னுடைய மனபாரத்தை உங்களிடம் இறக்கி வைப்பதுதான் நல்லது என நினைக்கிறேன். என் மகன் 8ம் வகுப்பு படிக்கிறான். என் மகனைப் பற்றி நானே இப்படிச் சொல்வதற்கு மிகவும் வருத்தமாக உள்ளது. வேறு வழியில்லாமல்தான் சொல்கிறேன். சின்ன வயதில் இருந்தே மிகவும் முரடனாக இருக்கிறான். பயங்கரமான ..

பதிவு செய்த நாள் : மே 27,2016 IST
காக்கை என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது அதன் கறுமை நிறம்தான். காக்கைகளில் பலவகைகள் உண்டு. மணிக் காக்கை, அண்டங்காக்கை, நீர்க்காக்கை, கத்திமூக்குக் காக்கை, கலிக்கிக் காக்கை, மாட்டுப்புழு காக்கை, வெள்ளைக் காக்கை என, பலவகை உள்ளன. நம் நாட்டில் பரவலாகக் காணப்படுவது மணிக்காக்கை மற்றும் ..

பதிவு செய்த நாள் : மே 27,2016 IST
ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இங்கிலாந்தின் பேரரசராக இருந்த போது, இந்தியர்கள் சிலருக்குப் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஒரு விருந்து அளித்தார். அதில் பெரும்பாலும் தென்னிந்திய உணவு வகைகளைப் பரிமாற விரும்பினார் மன்னர்.அதற்காக, தஞ்சாவூர் தலைவாழை இலை, கல்லிடைக் குறிச்சி அப்பளம், கேரளத்து நேந்திரம் பழம், ஆந்திரத்து ஆவக்காய் ஊறுகாய் என்று பலவும் விமானம் மூலம் லண்டனை ..

பதிவு செய்த நாள் : மே 27,2016 IST
ஜப்பான் நாட்டில் சிறப்பான இயக்குனராக கவுரவ ஆஸ்கர் விருது வழங்கிப் புகழப்பட்டவர் 'அகிராகுரசோவா.' ஆரம்பக் கட்டத்தில் கதை எழுதுவதற்கு அவருக்கு நேரமேயில்லை. அவ்வளவு அதிகமான வேலைகள். ஆயினும் ஒவ்வொரு நாளும் எப்படியாவது தனது கனவுப் படத்திற்காக ஒரு பக்கம் எழுதிவிட்டுச் சென்றுவிடுவார். ஓர் ஆண்டின் முடிவில் அவருக்கு, 365 பக்கங்கள் கொண்ட ஒரு திரைக்கதை உருவானது. இப்படி ..

பதிவு செய்த நாள் : மே 27,2016 IST
..

பதிவு செய்த நாள் : மே 27,2016 IST
..

பதிவு செய்த நாள் : மே 27,2016 IST
..

பதிவு செய்த நாள் : மே 27,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X