Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 30,2020 IST
சென்னை, முத்தியாலுபேட்டை, உயர் நிலைப்பள்ளியில், 1964ல், 6ம் வகுப்பில் சேர்ந்தேன். ஆங்கிலம் சுத்தமாக தெரியாது என்பதால் தவித்தேன். ஆரம்ப கல்வியை, சோழவந்தான் கிராமத்தில் கற்றிருந்தேன். முதல்நாளில், வகுப்பு ஆசிரியர் பூ.சக்கரவர்த்தி, 'கடந்த ஆண்டு படித்த மாணவர்களை சந்தித்து என்னைப் பற்றி அறிந்து வாருங்கள்...' என அனுப்பினார். 'கண்டிப்பானவர்; ஒழுங்கு குறைந்தால் அடி, உதைக்கு ..

பதிவு செய்த நாள் : மே 30,2020 IST
மதுரை மாவட்டம், தேனுார் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 1980ல், 8ம் வகுப்பு படித்தபோது நடந்த நிகழ்வு... ஒருநாள் உடன் படித்த நாசரின் புத்தகப்பையில் இருந்த பென்சிலை எடுத்து, ஒளித்து வைத்திருந்தேன். மதிய உணவு இடைவேளைக்குப் பின் பென்சிலை தேடியவன், 'ஐயர் வாத்தியார்' என்ற கணித ஆசிரியரிடம் புகார் கூறினான். என்னை விசாரித்தவரிடம், 'எடுக்கவில்லை ஐயா...' என ..

பதிவு செய்த நாள் : மே 30,2020 IST
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை, அரசு உயர்நிலைப் பள்ளியில், 1962ல், 6ம் வகுப்பு படித்த போது, வகுப்பு ஆசிரியர் சுப்புராமன், மாத நாட்களை மனதில் கொள்ள, சுலப வழி முறையை சொல்லித் தந்தார்.பள்ளியில் ஆண்டு இறுதி தேர்வு நடப்பது ஏப்ரல்; பள்ளி திறப்பது ஜூன்; ஆசிரியர் தினம் கொண்டாடுவது செப்டம்பர்; குழந்தைகள் தினம் வருவது நவம்பர். இந்த, நான்கு மாதங்களும், ஆசிரியர், மாணவர் ..

பதிவு செய்த நாள் : மே 30,2020 IST
சென்றவாரம்: பழைய குற்றாலம், கொள்ளு தாத்தா மாளிகைக்கு வந்த மதுவும், வினுவும் பொதிகை மலைக்கு சென்றனர். அவர்களை மந்திரக் கிழவி விரட்டினாள். இனி -பங்களாவை நெருங்கியதும், 'அப்பாடா... தப்பிச்சோம்...' என்றபடி பெருமூச்சு விட்டான் வினு.சுப்பையன் பக்கம் திரும்பி, 'மந்திர கிழவியை நீ பார்த்திருப்ப இல்ல...' என்றாள் மது.'ஆமா...''கொள்ளு தாத்தாவுக்கு அவளை தெரியுமா...''தெரியும். ..

பதிவு செய்த நாள் : மே 30,2020 IST
அன்று ஞாயிற்றுக்கிழமை. காலை நடை பயிற்சியை முடித்து, ''அப்பாவோட ஒரே ரோதனையா போச்சு...'' என்றபடி, எரிச்சலுடன் வீட்டுக்குள் நுழைந்தாள் அம்மா; தொடர்ந்து அமைதியாக வந்தார் அப்பா. ''என்னாச்சும்மா...'' என்றான் மகன் வரதன்.''நடை பயிற்சிக்கு சென்ற போது, வழியில் ஏகப்பட்ட பிரச்னையை கிளப்பி, வம்பை விலைக்கு வாங்குறாருடா...''''அப்படி என்னம்மா செய்தார்... அவர்தான் சட்டத்தை ..

பதிவு செய்த நாள் : மே 30,2020 IST
ஐரோப்பிய நாடான ஸ்பெயின், வட அமெரிக்க நாடான மெக்சிகோ மீது, கி.பி., 1520ல் படையெடுத்து வெற்றி பெற்றது. அப்போது, மெக்சிகோ மன்னர் குடித்த பானம் வியப்பை ஏற்படுத்தியது. அது, ஒருவகை மர விதையில் தயாரிக்கப்பட்டிருந்தது. அந்த விதைகளை, ஸ்பெயின் நாட்டுக்கு எடுத்து வந்தனர். இப்படித்தான், ஐரோப்பாவில் அடியெடுத்து வைத்தது சாக்லெட். அது முதல் ஸ்பெயின் நாட்டவர், தினமும் காலையில் ..

பதிவு செய்த நாள் : மே 30,2020 IST
வாகன வடிவ பொம்மைகள் மீது, குழந்தைகளுக்கு, தனி ஆர்வம் உண்டு. பெற்றோரும் வாங்கி தந்து ஊக்குவிக்கின்றனர். இவை, தொகுப்பாகவும் விற்பனைக்கு கிடைக்கின்றன. தொலைகாட்சி குழந்தை தொடர்களில், நுாதன வடிவத்தில் வாகன பொம்மைகள் வருகின்றன. அவற்றை பார்க்கும் குழந்தைகள் ஆர்வம் மிகுதியால் வாங்க விரும்புகின்றனர். உலகம் முழுவதும் இது நடக்கிறது. பொம்மை வாங்க ஆர்வப்படும் குழந்தைகள் ..

பதிவு செய்த நாள் : மே 30,2020 IST
ஒரு ஆண்டுக்கு முன் -அம்மாவுடன், ஷாப்பிங் சென்றாள் சுபா; அது, ஒரு பெரிய, பலபொருள் அங்காடி. அம்மா, உளுத்தம் பருப்பின் தரத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, எள்ளுருண்டை சுவைத்த படியே உலா வந்தாள். வித விதமானப் பொருட்களை, அழகாக அடுக்கி வைத்திருந்தனர். டின்களை அடுக்கிக் கொண்டிருந்தவரிடம் உற்சாகமாக, 'நான் பறக்கப் போறேனே...' என்றாள். சுபாவின் மழலை கேட்டு, 'பலே... பலே... முதலில், ..

பதிவு செய்த நாள் : மே 30,2020 IST
தேவையான பொருட்கள்:தினை - 250 கிராம்பனங்கருப்பட்டி - 200 கிராம்பால் - 250 மிலி.,முந்திரி பருப்பு - 15உலர் திராட்சை - 15நெய் - 2 தேக்கரண்டிஏலக்காய் - 5தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:தினை அரிசியுடன் நான்கு கப் தண்ணீர் கலந்து வேக வைக்கவும். நன்றாக வெந்ததும், பனங்கருப்பட்டியை துாளாக்கி போடவும். மிதமான சூட்டில், பால் சேர்த்து கிளறவும். பின், முந்திரி பருப்பு, உலர் திராட்சையை நெய்யில் ..

பதிவு செய்த நாள் : மே 30,2020 IST
மூளை பலம்பெற!மூளை, மனித உடலின் மிக முக்கிய பகுதி; அதை காக்கும் விதத்தை பார்ப்போம்!இயற்கையின் கொடை மஞ்சள் செடி; அதன் கிழங்கு, உணவில் சுவையூட்டியாக சேர்க்கப்படுகிறது; மருத்துவ பண்புகள் நிறைந்தது. நோய் கிருமிகளை அழிக்க வல்லது. இதில் உள்ள, 'பயாசைட் மெத்தாக்சி குர்குமின்' என்ற ரசாயனக்கூறு, மூளையில் ரத்தம் உறைவதை தடுப்பதாக, ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. உணவில், ..

பதிவு செய்த நாள் : மே 30,2020 IST
பெற்றோருக்கு ஒரே பிள்ளை குமரேசன். செல்லமாக வளர்ந்தான். பள்ளியில், கலகலப்பாக திரிந்தான்; படிப்பில் கெட்டிக்காரனாக திகழ்ந்தான். குறும்பு செய்வதிலும் முன் மாதிரியாக இருந்தான். சக மாணவர்களின் புத்தகம், பென்சிலை ஒளித்து வைப்பான். அதனால், பெயருக்கு முன், குறும்பு என்ற அடைமொழி சேர்ந்தது.அன்று வகுப்பறையில் அழுது கொண்டிருந்த மாணவன் முருகனை விசாரித்தார் ஆசிரியர்.'நேத்து ..

பதிவு செய்த நாள் : மே 30,2020 IST
அன்புள்ள பிளாரன்ஸ் அம்மா... நான், எம்.பி.ஏ., படிப்பு முடித்துள்ள பெண்; படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை. எளிய குடும்பத்தைச் சேர்ந்தவள்; அப்பா கிடையாது. பட்டாசு தயாரிக்கும் வேலை பார்க்கிறார் அம்மா. அரசு துறையில் வனக்காப்பாளராக வேலைக்கு முயற்சி செய்கிறேன். குடும்பத்தில் மூத்தவளான எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள். என்னை திருமணம் முடிக்க கட்டாயப்படுத்துகிறார் ..

பதிவு செய்த நாள் : மே 30,2020 IST
சிறுவர்மலர் இதழ் வெளியான நாள் முதல், தொடர்ந்து படித்து வருகிறேன். ஒவ்வொரு பகுதியும் புதுமைப் பொலிவுடன் விளங்குகிறது. மலரும் நினைவை, 'ஸ்கூல் கேம்பஸ்' தருகிறது. சிரித்து மகிழ, 'மொக்க ஜோக்ஸ்' பகுதி. புதிதாக சுவைக்க, 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்' சமையல் உதவுகிறது. சிந்தித்து செயல்பட, 'புதிர் விடை' பயன்படுகிறது.பொது அறிவை, 'அதிமேதாவி அங்குராசு' வளர்க்கிறது. சிறுவர், ..

பதிவு செய்த நாள் : மே 30,2020 IST
..

பதிவு செய்த நாள் : மே 30,2020 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X