Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 31,2013 IST
இதுவரை: வனிதா வேலை செய்யும் இசைக்கருவிகள் விற்கும் கடைக்கு வந்தாள் அத்தை மகள் லீலா. இனி-""லீலா! அது உன் மாமா பெண் வனிதா போலிருக்கே... இந்தக் கடையிலே என்னடி செய்யறா?'' என்றாள்.அப்போதுதான் லீலாவின் கவனம் வனிதாவின் மீது பதிந்தது. அவள் விழிகள் விரிந்தன. கோபமும், குரோதமும் கலவையிட வனிதாவை வெறித்துப் பார்த்தாள்.லீலாவின் ஈட்டிப் பார்வையில் சிக்குண்ட வனிதா, நிலைகுலைந்து ..

பதிவு செய்த நாள் : மே 31,2013 IST
சின்னா ஒரு ஏழைப் பையன். சிறுவயதிலேயே குடும்பத்தை காப்பாற்றும் கடமை அவனுக்கு ஏற்பட்டு விட்டது. அதனால், வேலை செய்யக் கிளம்பிட்டான்.சின்னா, பக்கத்து ஊரிலிருந்த ஒரு கிழவரின் வீட்டில் வேலை செய்து வந்தான். மாதா மாதம், அவர் கொடுக்கும் சம்பளத்தை ஊருக்கு அனுப்பிவிடுவான். இப்படியே, ஒரு வருஷமாயிற்று. ஒருநாள் சின்னாவிற்கு, தன் அம்மாவை பார்க்க வேண்டும்போல ஆசையாக இருந்தது. தன் ..

பதிவு செய்த நாள் : மே 31,2013 IST
""அரசே! நான் சொல்லப் போகும் கதையை நீங்கள் நம்பப் போவது இல்லை. எனக்குப் பரிசு தரத்தான் போகிறீர்,'' என்றார் அவர்."இவ்வளவு தலைக்கனமா உமக்கு? மற்றவர்கள் ஏமாந்தும், உமக்கு அறிவு வரவில்லையா? எப்படிப்பட்ட அளப்புக் கதை வேண்டுமானாலும் சொல்லும். நான் அதை நம்பப் போவதும் இல்லை. நீர் பரிசு பெறப் போவதும் இல்லை' என்று தனக்குள் சிரித்தான் அரசன்.""உம்... அளப்புக் கதையைச் ..

பதிவு செய்த நாள் : மே 31,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!டிப்ஸ்.... டிப்ஸ்...இந்த வாரம் "டிப்ஸ் ஸ்பெஷலாக' உள்ளது. டிப்ஸ்ஸில் நமக்கு எண்ணற்ற வாசல்கள் திறக்கும். எளிய ஐடியாக்கள் பெரிய மாற்றங்களை மலர செய்யும். டிப்ஸ்களை சேகரியுங்கள்.புத்தகமாக்கி வைத்து கொள்ளுங்கள். சமயத்தில் உதவும். அட என மற்றவர்களை "சபாஷ்' போட வைக்கும். அழகுப்படுத்துதலில் பார்ப்போம் ஐடியா ..

பதிவு செய்த நாள் : மே 31,2013 IST
விஸ்வாதேஷ் அரண்மனையில், ஒரே பரபரப்பாக அன்றைய தினம் காணப்பட்டது. மன்னர் ஓர் ஓரத்தில் அமர்ந்து மோட்டு வளையைப் பார்த்தவாறு கவலையுடன் உட்கார்ந்திருந்தார். அருகில் கைகளைப் பிசைந்தவாறு மந்திரி நின்றிருந்தார்."மன்னா, நான் உத்தரவு பெறுகிறேன்!' என்று கிளம்பத் தயாரானார் மந்திரி."மந்திரியாரே, அந்தக் கவலையை இப்போதே ராணியிடம் சொல்ல வேண்டும்,''என்றார் மன்னர்.அதற்குள் ..

பதிவு செய்த நாள் : மே 31,2013 IST
கடலில் துடுப்புப்பட்டதும், கடல் இரு பிரிவாகப் பிரிந்து வழி விட்டது. இதைப் பார்த்த வாழியனும் துணிந்து கடலில் குதித்தான்.இருவரும் சிறிது தொலைவு சென்றனர். பொன்னாலாகிய கடல் அரசனின் அரண்மனையை அடைந் தனர். அவர்கள் இருவரையும் வாயிற் காவலர்கள் அரண்மனைக்குள் அழைத்துச் சென்றனர்.அரண்மனையின் அழகைக் கண்டு இருவரும் வியப்பு அடைந்தனர். தரை முழுமையும் பொன்னாலாகி இருந்தது. தூண் ..

பதிவு செய்த நாள் : மே 31,2013 IST
மிகச் சூடான தகடுகளின் மீது நீரைத் தெளித்தால், அவை துள்ளிக் குதிப்பதற்கு நீர்த் துளிகளின் அடிப்பாகத்தில் உருவாகும் நீராவியே காரணமாகும். இந்த நீராவிப் படலம் மெத்தைபோல செயல்படுகிறது.சூடான தகடுகளில் நீர்த்துளி பட்டவுடன் அவை ஆவியாகி நீராவி உண்டாகிறது. நீராவி குறைந்த வெப்பக் கடத்தியாகும். எனவே, அடுத்த சில நொடிகளில் தகட்டின் வெப்பத்தை விட நீர்த்துளிகளின் வெப்ப நிலை ..

பதிவு செய்த நாள் : மே 31,2013 IST
அமெரிக்க அதிபர் ஒபாமா எழுதிய புத்தகங்கள் விற்பனையில் சாதனை படைத்து வருகின்றன.பிரபலமான புலிட்சர் விருதைப் பெற்ற எழுத்தாளர் பாப் உட்வார்டு, ஒபாமாவைப் பற்றி எழுதிய "ஒபாமாவின் யுத்தங்கள்' புத்தகம் அதிக அளவில் விற்பனையாகிறது. அந்தப் புத்தகத்திற்கு மக்களிடையே வரவேற்பு உள்ளதால், முன்பதிவு செய்து பலரும் அதை வாங்கி வருகின்றனர்.464 பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகம் ..

பதிவு செய்த நாள் : மே 31,2013 IST
நாம் சராசரியாக ஆறு விநாடிகளுக்கு ஒருமுறை கண்களைச் சிமிட்டிக் கொள்கிறோம். கண் சிமிட்டல் என்பது அனிச்சையாக நடைபெறும் செயலாகும். இவை தவிர பிரகாசமான ஒளியைப் பார்க்கும்போது நாம் கண்களைச் சிமிட்டிக் கொள்கிறோம்.நாம் கண்களை அடிக்கடி சிமிட்டிக் கொள்வது நமது கண்களில் விழும் தூசு போன்ற பொருட்களைக் கழுவி வெளியேற்றுவதற்கு உதவும். நம் கண்களில் சுரக்கும் கண்ணீர், தூசுகளைக் ..

பதிவு செய்த நாள் : மே 31,2013 IST
..

பதிவு செய்த நாள் : மே 31,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X