Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 01,2012 IST
சந்திரன் குளித்து தன் பவனியை துவங்கி ஆகாயவீதியில் நடைப்பயணம் செய்து முடிக்கும் தறுவாயில், சூரியன் அந்த ஏரியில் முங்கி குளித்து தன் இளம் காலை கதிர்களுடன் தன் பவனியை காண்பது, பெறுதற்கு அரிய பாக்கியம். சூரியன் குளித்த ஏரியில் நானும் குளித்தேன். ஓ! அந்த நிமிடத்தை என்னவென்பது. குளித்து எழுந்தவுடன், உடம்பெல்லாம் ஒரு புத்துணர்ச்சி. உடல் வலிமையுடன், மனவலிமையும் கூடிவிட, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2012 IST
அந்தக் காலத்தில் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, கெய்ரோ நகரைத் தலைநகரமாகக் கொண்டு எகிப்து நாட்டை, ஏரோது என்ற ஒரு மன்னன் ஆண்டு வந்தான். மிகவும் கருணையுள்ளம் கொண்ட அவன், பல ஆண்டுகள் தன் நாட்டை ஆண்டு வந்தான். நீதி தவறாது ஆண்டு வந்த சமயம் ஒருநாள் திடீரென அவனுடைய அமைச்சர் ஒருவர் இறந்து போனார்.இறந்த அந்த மந்திரிக்கு இரு குமாரர்கள் இருந்தனர். அவர்களில் மூத்தவன் பெயர் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2012 IST
தென் அமெரிக்காவின் செல்ல பெயர் "பறவைகளின் கண்டம்.' இதற்கு காரணம், உலகில் வேறெங்கும் காணமுடியாத அரிய வகை பறவைகள் தென் அமெரிக்காவில் குடியிருப்பதுதான். அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அமேசான் ஆற்று பள்ளத்தாக்கு. இங்கு மட்டும் 1000 வகைகளும், உபவகைகளும் என வகைப்பட்ட 70 குடும்பப்பிரிவுகள் வசிக்கின்றன.நெருக்கமான சம்பந்தப்பட்ட பறவை இனங்களில் இவ்வளவு அதிகமாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2012 IST
புதுப்பட்டினம் என்ற ஊரில் மிகப் பெரிய பணக்காரன் ஒருவன் இருந்தான். அவனிடம் இல்லாதது என்று எதுவுமே இல்லை. எல்லாமே இருந்தன. தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள், அழகிய வீடு, வாசல், அன்பான மனைவி, நல்ல குழந்தைகள், சிறந்த நண்பர்கள் என்று எல்லா வசதிகளும் இருந்தன. ஆனாலும் அவன் சந்தோஷமாக இல்லை.ஏதோ ஓர் இனமறியாத கவலை அவனை வாட்டி வதைத்தது. மனதில் சந்தோஷமின்றி அலைந்தான். அவன் பணக்காரத் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2012 IST
என் கடமையை செய்வேன்! எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பேன்!தங்கப்புதையல்!ரகசியங்கள் என்றுமே சுவாரசியமானது. ஆனால், வரலாற்றில் கிடைத்த சில ரகசிய குறியீடுகள் இன்னும் மனிதனை குழப்பி கொண்டே இருக்கின்றன.1820ல் தாமஸ் பேல் என்பவர், பல டன் எடையுள்ள தங்கத்தை ஒரு இடத்தில் புதைத்து வைத்தார். புதைத்த இடம் பற்றி ஒரு ரகசிய குறியீட்டை உருவாக்கினார். அதை ஒரு சின்ன டப்பாவில் போட்டு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2012 IST
(1)ஆகஸ்டு மாதம் 27ம் நாள் 1910ம் ஆண்டு யுகோஸ்லாவியாவில் உள்ள அல்பேனியா நாட்டில் ஆக்னஸ் பிறந்தார். அக்டோபர் மாதம் 17ம் நாள் 1979ம் ஆண்டு நோபல் பரிசு பெற்று, இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். சின்னஞ்சிறு வயதிலிருந்தே இரக்க குணம் நிரம்ப பெற்றவர். இவர் சிறு வயதில் படித்து வந்த பள்ளியில், ஒரு சேவை நிறுவனம் இயங்கி வந்தது. அந்த தொண்டு நிறுவனத்தில் இவர் சேர்ந்தார். முழுமனதுடன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2012 IST
படித்த பண்டிதர் ஒருவர் சங்ககிரி என்ற ஊரில் வாழ்ந்து வந்தார். அவரைத் தேடி முன்பின் பழக்கமில்லாத ஒருவர் வந்தார். அவரை வரவேற்று, ""என்ன விஷயம்?'' என்று கேட்டார் பண்டிதர்.""ஐயா, நீங்கள் மிகப் பெரிய பண்டிதர். என் பிரச்னையை நீங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும். எத்தனையோ பேரிடம் என் பிரச்னையைச் சொல்லியும், அவர்களால் தீர்த்து வைக்க முடியவில்லை,'' என்றார்.""சரி, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2012 IST
கிட்டதட்ட 3,000 ஆண்டுகளுக்கு முன், சீன அரசன் ஒருவன் "இன்டலி ஜென்ஸ் பார்க்' என்ற ஒன்றை ஆரம்பித்தது. அதில், காட்டு விலங்குகளை வைத்து, அவற்றின் அன்றாட பழக்கவழக்கங்களை பற்றி அறிந்து கொண்டனர். இதுவே, உலகின் முதல் மிருகக்காட்சி சாலை. பின்பு மக்களின் பார்வைக்காகவும், அவர்களை சந்தோஷப்படுத்துவதற்காகவும் பெரிய நகரங்களில் இதுபோன்ற மிருகக்காட்சி சாலைகளை அமைத்தனர். மேலும், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2012 IST
மற்ற மரங்களில் இருந்து மாறுபட்டவை பைன், பிர் மரங்கள். ஏனென்றால், இவற்றின் இலைகள் ஊசி போல் நீண்டு மெலிதாயிருக்கும். மேலும், எப்போதும் பசுமையாயிருக்கும். ஒரே நேரத்தில் இலைகளை உதிர்க்காமல், ஆண்டுக் கணக்கில் அப்படியே இருந்து படிப்படியாக இலைகளை உதிர்க்கும். அதனால், இளவேனிற்காலத்தில் சீக்கிரமாக வளர்ச்சியை காணும். மரமே சூப்பர்!தண்ணீர் பறவைகள் அனைத்திற்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2012 IST
ஒரு மனித உடலில் எவ்வளவு ரசாயனங்கள் உள்ளன என்று தெரியுமா பட்டூஸ்!நமது உடலில் 20 வகையான ரசாயனங்கள் இருக்கின்றன. அவற்றில் ஆக்ஸிஜன் அதிகமாகவும், முக்கியமானதாகவும் உள்ளது. இந்த ஆக்ஸிஜனுடன், ஹைட்ரஜன் சேர்ந்து தண்ணீராக உருவாகிறது. ஒரு மனிதனின் எடையில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் இருக்கும். கார்பன் 13 கிலோகிராம் இருக்கும். இந்த கார்பன், ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனுடன் கலந்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2012 IST
மனிதர்கள் நிலவில் வாழ்வதற்கான தகுந்த சூழ்நிலை ஏதும் அங்கு இல்லை. ஏனென்றால், அங்குள்ள குறைந்தழுத்த காற்று மண்டலம் நாம் வாழ்வதற்கு தகுதி வாய்ந்ததாக இல்லை. மேலும், சூரியனில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுகளில் இருந்து நம்மை காப்பதற்கான எந்த ஒரு பாதுகாப்பும் நிலவில் இல்லை. சூரியன் வெளியிடும் வெப்ப கதிர் வீச்சும், ஒளி கதிர் வீச்சும் நிலவிற்கு வந்து கொண்டே இருக்கும். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X