Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 01,2018 IST
வேலுார் மாவட்டம், திருப்பத்துார் அடுத்த ஆதியூர் கிராம அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தேன். அப்போது, கட்டணம் செலுத்திதான் படிக்க வேண்டும். எங்கள் குடும்பத்தில், ஏழு பேர்; என் தந்தைக்கு, சொற்ப வருமானம். அதில்தான், குடும்பம் நடத்த வேண்டும்.எங்களுக்கு பள்ளி கட்டணம் கட்ட, அவர் படாதபாடு பட்டார். அங்கும், இங்கும் கடன் வாங்குவார். அவர் படும் துன்பம் கண்டு, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2018 IST
என் வயது, 64; நான், ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது, எங்கள் பள்ளி, இலக்கிய மன்ற ஆண்டு விழாவிற்கு, குன்றக்குடி அடிகளார் சிறப்பு சொற்பொழிவாளராக வந்தார். மேடையில் அமர்ந்திருந்த அவர், 'ஜாதி இரண்டொழிய... என்ற செய்யுள் யாருக்கு தெரியும்...' என, மாணவர்களிடம் கேட்டார். ஒரு மாணவன், கையை உயர்த்தினான். அவனை மேடைக்கு அழைத்து, செய்யுளைப் பாடச் சொன்னார். அவன், பிழையின்றி, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2018 IST
நான், ஐந்தாம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு இது! என் வகுப்பு ஆங்கில ஆசிரியர், மிகவும் கண்டிப்பானவர். ஒரு நாள், பாடம் நடத்தி கொண்டிருந்தபோது, மாதவன் என்ற மாணவன், வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். 'என்னடா வேடிக்கை...' என்றார் ஆசிரியர். 'சார்... எனக்கு ஆங்கில பாடம் சரியா வராது...' என்றான். 'சரி... நாளைக்கு, ஏ,பி,சி,டி., 100 முறை எழுதிட்டு வா... கூடவே, உங்க அப்பா, அம்மாவையும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2018 IST
இதுவரை: பெரிய ராஜாவின் படத்தை கழட்ட போனான் ராமு. அதுவரை பேசாமல் இருந்த ராமுவின் அப்பா வாய் திறந்து பேசினார். இனி -''கழட்டாதே... கழட்டாதே... அது என் உயிர்; உடனே, அந்த கடிகாரத்தை மாட்டு; அதில் தான், என் ஆவி இருக்கு; கடிகாரத்தை மாட்டு... படத்தை கழட்டாதே...'' என்று சத்தமிட்டபடி வேகமாக வந்து, ராமுவை அறைந்தார், அவனது தந்தை கோவிந்தநாத சிம்மர்.''அப்பா நீங்களா... உங்களுக்கு பேச்சு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2018 IST
கோபாலபுரம் என்ற ஊரில், ஜமீன்தார் ஒருவர் வசித்து வந்தார். காட்டில் வேட்டையாடுவது அவரது வழக்கம். ஒரு வேட்டை நாயை அன்போடு வளர்த்து வந்தார். வேட்டைக்குச் செல்லும் போது, நாயையும் உடன் அழைத்துச் செல்வார். கண்ணில் படும் சிறு விலங்குகளை வேட்டையாடி, ஜமீன்தாரின் முன்னே போடுவது, அந்த நாயின் வழக்கம்.ஒரு நாள் - வேட்டை நாயுடன், காட்டிற்கு சென்றார். அவர் ஒரு பாதை வழியாகச் செல்ல, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2018 IST
மனித வாழ்வில் தங்கம் விளையாடியதைப் போல, வேறு எந்த உலோகமும் விளையாடியதில்லை. தங்கத்துக்காக நடந்த போர்கள், அழிந்த சாம்ராஜ்யங்கள், அரச வம்சங்கங்கள் எத்தனை எத்தனை! தங்கத்தை கைப்பற்ற, கொடுங்கொலை, கொடுமைகளை மனிதன் செய்திருக்கிறான்; தங்கத்துக்காக, மனிதன் பட்ட வேதனைகளை சொல்லி மாளாது!பண்டைக் காலத்தில், மனிதனை தங்கம் ஆட்டிப் படைத்த நிகழ்வுகளைப் பார்ப்போம்.* மிடாஸ் மன்னன், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2018 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!கறிவேப்பிலை பச்சையாய்...கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டால், மந்திர மாற்றங்கள் ஏற்படும். உணவில் நறுமணத்துக்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அசட்டையாக துாக்கி ஏறிந்து விடுவோம். தினமும் காலையில், வெறும் வயிற்றில், அதை பச்சையாக சாப்பிட்டு வந்தால், கிடைக்கும் நன்மைகள் பற்றி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2018 IST
வித்வாத் நகரின் வெளியே ஒரு பாழடைந்த மண்டபம் இருந்தது. அதில், முகமது என்பவன், மனைவி, மக்களுடன் வசித்து வந்தான். அவன் சோம்பேறி; வேலை செய்யாமல், பகல் கனவு கண்டான். இதனால் சிறு குடிசையைக் கூட, வாடகைக்கு எடுக்க முடியாமல், மண்டபத்தில் தங்கியிருந்தான். சரியான சாப்பாடு இல்லாததால் இளைத்து, துரும்பாகி, எலும்பும், தோலுமாகக் காட்சியளித்தான். இப்படிப்பட்ட தோற்றத்தில் அவனுக்கு, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2018 IST
அன்புள்ள ஜெனி ஆன்டி... பிளஸ் 1 படிக்கும் மாணவி எழுதுவது... என் முகம் முழுவதும் பருக்கள்; தெரியாத்தனமாக, கிள்ளி விட்டு, இரண்டு கன்னத்திலும், தழும்பு ஏற்பட்டு விட்டது. நான் போடாத, 'க்ரீம்' இல்லை ஆன்டி; ஆனால், பருக்களும், தழும்புகளும் போன பாடில்லை. இதனால், நான் பார்ப்பதற்கு அருவருப்பாக இருப்பதா சொல்வர். யாரிடமும், என் முகத்தை காட்ட மாட்டேன். இதனால், என் முகத்தை, தினமும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X