Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 03,2011 IST
இதுவரை: தன்னுடைய மகள் பூங்குழலி இளவரசியாகிவிட்டால் என்பது தெரிந்தும் மகளைப் பிரிய முடியாமல் தவித்தான் பொன்னன். இனி-பொன்னனுக்கு பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. ஒரே ஊரிலிருந்தும், தந்தையும், மகளும் சேர்ந்து வாழ முடியவில்லை. குருகுலத்துக்கு பூங்குழலி செல்லும்போதும், வரும்போதும் மட்டுமே காண முடிகிறது. ஆனால், ஒரு வார்த்தைகூட பேச முடியவில்லை. அந்தஸ்து இருவரையும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2011 IST
இரவு நேரம். தெருவோரமாக நின்ற மின்கம்பத்தில் ஆந்தைகள் எல்லாம் கூட்டமாகக் கூடின. அந்த ஆந்தைகளில் பிரிதிவாதன் என்ற ஒரு ஆந்தையுமிருந்தது.அந்த ஆந்தை மற்ற ஆந்தைகளைப் பார்த்து, ""நண்பர்களே! நாம் எல்லாரும் கூட்டமாகக் கூடி இருக்கிற இந்த இரவுப் பொழுதில், அழகான பாடல் ஒன்றினை நாம் எல்லாருமாகச் சேர்ந்து பாடலாமே!'' என்றது.அதனைக் கேட்ட ஒரு கிழ ஆந்தை, ""பிரதிவாதா! உன் எண்ணத்தை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2011 IST
அடிப்படை உண்மைகள்!வடகாற்று காடுகள் என்பது பூமியின் வட அரை உருண்டையில் காணப்படும். வட துருவத்தில் இருந்து தொடங்கி 3200 கி.மீ (2000 மைல்கள்) உள்ளது. இந்த காடுகளில் பெரும் பாலும் கூம்பு போன்ற காய் காய்க்கிற மரங்கள் தான் இருக்கும். அதோடு சில பெரிய, அகல கடின இலைகளை கொண்ட பூச்ச மரங்களும் காணப்படும்.மேலே குறிப்பிட்ட வட பகுதியை போல தென் பகுதி மரங்களை இப்படி இருக்கும் என வரையறை செய்ய ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2011 IST
அரசர் ஜெயசிம்மன் அன்றைய அரசவை வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார். அவருடைய மகன் ஆத்திரத்துடன் அங்கு வந்தான். அவன் முகம் கோபத்தால் சிவந்து இருந்தது.""தந்தையே! தங்களின் படைத் தலைவரின் மகன் என் தாயாரை இழிவாகப் பேசி விட்டான்!'' என்றான்.அவன் கண்களில் தீப்பொறி பறந்தது. அமைச்சர்களைப் பார்த்து அரசர், ""இப்படி இழிவாகப் பேசியவனுக்கு என்ன தண்டனை தரலாம்?'' என்று ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2011 IST
வந்தேமாதரம்! என் தாய்நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!சப்பாத்தியா - இட்லியா!ஒரு ரயில் பயணம். அந்த பெட்டியில் இருவர் போய் கொண்டிருந்தார். அதிலே பயில்வான் மாதிரி ஒருத்தர். நோஞ்சானாக ஒருத்தார் இருந்தார். திடீரென்று, குளிர்காற்று அடித்தது. குளிரை போக்க நோஞ்சான் ஜன்னலை அடைக்க பார்த்தார். அவரால் முடியவில்லை. அந்த குண்டன் "டக்' என்று ஜன்னலை அடித்து விட்டு சொன்னான். "கோழி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2011 IST
கடிட்டிலே சிங்க ராஜாவுக்குப் பிறந்தநாள் நெருங்கிக் கொண்டிருந்தது. "யார் பெரிய முட்டை கொண்டுவருகின்றனரோ அவர்களுக்கு வெகுமானம்!' என்று பறை அறிவிக்கப்பட்டிருந்தது.அதனால் குருவி, காக்காய், கழுகு என்று முட்டையிடும் பறவைகளெல்லாம் ஏகமாய் தின்று கொழுத்திருந்தன. கோழிக்கு, தானே பரிசைத் தட்டிச் செல்ல வேண்டுமென்று ஆசை. என்ன செய்வது என்று யோசித்தபடி நடந்தது.அந்தப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2011 IST
உலகில் உள்ள ஏழு அதிசயங்களில் சிறந்தவையாக, இன்றும் அழியாமல் இருப்பது எகிப்தின் பிரமிடு. வெட்ட வெளியில் பிரமிடுகளை ஏன் கட்டினார்கள்? அவை மன்னர்களின் கல்லறை தானா அல்லது வேறு விஷயங்களுக்காக அவை கட்டப்பட்டதா? என்பதை அறிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.கிசா பிரமிடு பகுதியில் உள்ள சியோப்ஸ் எல்லாவற்றையும் விட பெரியதாக உள்ளது. இது கி.மு.26-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2011 IST
துரோணரிடம் வித்தைகள் பயின்று வந்த பாண்டுவின் மைந்தர்கள், வில்வித்தையிலும் மற்றப் பயிற்சிகளிலும் வல்லவர்களாகி, அனைவரும் புகழும் வண்ணம் திறமையுடையவர்களாயினர்.துரியோதனன், அவர்கள் மீது பொறாமை கொண்டு, தன் தந்தையிடத்தும், மூதாதையரிடத்தும் சென்று, துரோணர், பாண்டவர்கள் மீது அன்பு கொண்டு அவர்களுக்கு மட்டும் வித்தைகள் நன்கு கற்பிப்பதாகக் குறை கூறினான்.பீஷ்மர் அதைக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2011 IST
தேவையான பொருட்கள்: தீக்குச்சி 6, ஒரு துண்டு சார்ட் பேப்பர், மெல்லிய கார்ட்போர்டு ஒரு துண்டு, கத்தரி கோல், பசை மற்றும் பெயின்ட்செய்முறை:1) டின்டெட் பேப்பரில் படத்தில் உள்ளது போல் சுருள் போன்று கோடுவரைந்து கட்செய்து எடுக்கவும். இப்போது ஸ்பிரிங் போன்று தயாராகிவிடும்.2) சார்ட் பேப்பரில் படகுபோன்று படம் வரைந்து கட்செய்து எடுக்கவும்.3) மற்றொரு துண்டு சார்ட்பேப்பரில் படத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2011 IST
தென் ஆப்ரிக்காவின் வடமேற்கு மாகாணத்தில் உள்ளது தலைநகர் மாபிகென் நகரம். இது 1880 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டது. "மாபிகென்' என்பது அங்கு வழக்கிலுள்ள ஸ்வானா மொழியில் "பாறைகளின் இடம்' என்று பொருள்.உலகிலேயே வேகமாக காற்று வீசும் பகுதி நியூஹாம் ஷையரில் உள்ள மவுண்ட் வாஷிங்டன். எவரெஸ்ட் என்பது உலகிலேயே மிக உயரமான சிகரம். ஆனால், மவுண்ட் வாஷிங்டன் கடல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2011 IST
ராமன் காட்டிற்குச் செல்ல வேண்டும்; பரதன் முடிசூடி நாடாள வேண்டும் என்னும் நிலை உருவாயிற்று. ராமன் அதற்கு இணங்கிக் காட்டிற்குப் புறப்பட்டான். சீதையையும், லட்சுமணனையும் உடனழைத்துக் கொண்டு, அயோத்தி நகர மக்கள் பின் தொடர்ந்து வர, கானகம் நோக்கிச் சென்றான்.ராமன், சீதை, லட்சுமணன் மூவரும் தேர் மீதேறிக் காட்டிற்குச் சென்றனர். அவர்கள் இரண்டு யோசனை தூரம் சென்ற அளவில் கதிரவன் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X