Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 03,2016 IST
நான் ஒருகுக்கிராமத்தில் வசிக்கிறேன். பக்கத்து டவுனிலுள்ள பள்ளிக்கு பஸ்சில் செல்ல வேண்டும். அப்போது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தாவணி போட்ட பருவம். என் அம்மா ஆண் பிள்ளைகளிடம் பேசக்கூடாது; விளையாடக் கூடாது; அவர்களை தொடக்கூடாது என சொல்லியிருந்தார். நானும் கவனமாக இருந்தேன்.ஒருநாள்- நான் செல்லும் டவுன் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. எதிரில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2016 IST
ஒரு காலத்தில் ஆங்கிலேயர்க்கு பிரெஞ்சுக்காரர்களை கண்டாலே பிடிக்காது. 1774ம் ஆண்டு வால்டேர் என்ற பிரபல பிரெஞ்சு இலக்கியவாதி, லண்டன் நகர் தெருவில் நடந்து கொண்டிருந்தார். பிரெஞ்சுக் காரர்களை வெறுத்த சில ஆங்கிலேயர்கள், அவரைக் கொல்வதற்காகப் பாய்ந்து வந்தனர். அப்போது வால்டேர் மிகவும் சாதுர்யமாக, 'நண்பர்களே, நான் ஆங்கிலேயனாகப் பிறக்காமல் பிரெஞ்சுக்காரனாகப் பிறந்ததே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2016 IST
நான் ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது, தலைமை ஆசிரியர் ஒரு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். குடும்பம் கஷ்டமான சூழ்நிலையில் இருந்ததால், பெயர் கொடுக்க இயலவில்லை. என்னிடம் எப்போதும் பிரியம் காட்டும் மூன்றாம் வகுப்பு ஆசிரியர் திரு.பொனிபாஸ் அவர்கள், என் சோகமான முக வாட்டத்தைப் பார்த்து, 'இசக்கி... நீ பேரு கொடுக்கலியா?' என்று கேட்டபடியே, தன் சட்டைப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2016 IST
இந்த, 'ப்ரெஞ்ச் ப்ரைஸ்' என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை விரும்புவது இயற்கை தானே. இது செய்வது மிகவும் சுலபம். இதற்கு தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 1/2 கிலோ, எண்ணெய் - 2 (அ) 3 கோப்பை, உப்புத்தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகுதூள் 1/4 தேக்கரண்டி.உருளைக்கிழங்கைச் சுத்தமாகக் கழுவி ஈரம் போக நன்கு துடைக்க வேண்டும். பிறகு, அவற்றை நம் விரல் அளவிற்கு தடிமனான துண்டுகளாக நீளமாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2016 IST
''சொல்லுங்க பிரதர்... என்ன கண்டிஷன்!''''நான் சொன்னபடி பணத்தை இதோ... இப்போதே கொடுத்து விடுகிறேன். ஆனால், இந்த ஆஸ்பத்திரிக்கு என் அப்பா பெயரைத்தான் வைக்க வேண்டும். என்ன சம்மதமா?'' என்றான்.இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் டாக்டர்.'ஐயாயிரம் ரூபாய்க்கு இவன் அப்பா பெயர் வைக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறான். அடுத்தவன் ஆறாயிரம் கொடுக்கிறேன்... என் அம்மா பெயரைத்தான் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2016 IST
ஹலோ... ஸ்டூடண்ட்ஸ்... இதுவரை நன்றாக படித்துக்கொண்டு வர்றீங்க... வெரி குட்! கிராமத்தில் வசிக்கும் முருகேஸ்வரி சகோதரியும் ஆங்கிலம் கத்துக்கறாங்க. ரொம்ப சந்தோஷம். போன வாரத்தில் I, you, we, they வந்தால் Am, Are வரும் என பார்த்தோம் இல்லையா... இது நிகழ்காலத்தில் நடந்தால் மட்டுமே இப்படி வரும் சரியா?சரி... அப்போ... இறந்த காலத்தில் I,you, we, theyயுடன் were வரும். புரியலியா? You are என்பது இறந்த காலத்தில் you were, we were ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2016 IST
கஸ்கஸ்கள் என்ற பிராணி ஆஸ்திரேலியா, நியூகினியா அதை அடுத்துள்ள தீவுகளில் மட்டுமே காணப் படுகிறது. கஸ்கஸ் இனத்தில் பலவகை இருக்கின்றன. எல்லாமே மிக மெதுவாகவும், இலகுவாகவும் செயல்படும் பிராணிகள். இவ்வகையில் மிகப் பெரியது ஒரு பெரிய பூனையைப் போலிருக்கும். கஸ்கஸ்கள் மரங்களில் வாழும் பிராணி. தன் வாலினால் மரக்கிளைகளைப் பற்றிக் கொள்ளும் பழக்கமுடையவை.நியூகினியா, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2016 IST
சென்னை மாம்பலம் பாலகிருஷ்ணா தெருவில், சூடு தாங்காமல் நடந்தும், வாகனங்களிலும் செல்லக்கூடியவர்கள், ஒரு வீட்டின் வாசலில் நின்று நீர் மோர் வாங்கி குடித்துவிட்டு செல்கின்றனர்...வீட்டு வேலை செய்பவர்கள், கூரியர் பையன்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், கைவண்டி இழுப்பவர்கள், தெரு கூட்டுபவர்கள் என்று பலதரப்பினரும் பழக்கப்பட்டது போல அந்த வீட்டின் வாசலில் வழங்கப்படும் நீர் மோரை வாங்கி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2016 IST
ஷூட்டிங் ஸ்டார்ஸ் என்பது மிகச் சிறந்த பொருட்கள். அது பூமியை நோக்கி வரும்போதே எரிந்து சாம்பலாகிவிடும்; பூமியின் வெளி மண்டலத்தின் நுழையும் போதே எரிந்துவிடும்.ஒரு மணி நேரத்தில் பத்து, 'ஷுட்டிங் ஸ்டார்ஸ்கள்' தோன்றும். இது குண்டூசியின் தலைப்பகுதி அளவே இருக்கும். பெரிய திடப்பொருட்களை, 'மெட்டர்ஸ்' என்கிறோம். இத்தகைய விண்கற்கள் கூட வெளிமண்டலத்தில் நுழையும்போது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2016 IST
ஹலோ ஜெனி ஆன்டி... நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். உங்ககிட்ட என் மனதில் உள்ளதைச் சொல்லி அழணும் போல் உள்ளது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். எனக்கு, 'சிங்கப்பல்' இருக்கு. அந்த இரண்டு பல்லுக்கும் இடையே ஓட்டை இருக்கு. அதன் காரணமாக, என் பள்ளியில் எல்லாரும் என்னை , 'ஓட்டை ஓட்டை'ன்னு கிண்டல் பண்றாங்க. மூன்றாம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2016 IST
ஒரு கிராமத்தில் பணக்காரர் ஒருவர் இருந்தார். அவர் இயல்பிலேயே மிகப் பெரிய கஞ்சன் என்றாலும், தம்முடைய கருமித்தனத்தை பிறர் அறிந்து கொள்ள முடியாமல் மறைத்து வந்தார்.எப்போதும் அவர் கிழிந்த கந்தல் வேட்டி யைத்தான் மடித்துக் கட்டியபடி வயல் வெளிக்கு போவார்.'நீங்கள் எவ்வளவு வசதி மிக்கவர். நீங்கள் ஏன் கிழிந்த உடையை உடுத்திக் கொண்டு திரிகிறீர்கள்?' என்று யாராவது அவரிடம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X