Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 04,2010 IST
முன்னொரு காலத்தில் சந்தனப்பட்டி என்ற சிற்றூரில் உழவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். முதுமை அடைந்த உழவன் இறந்துவிட, அண்ணன், தம்பி இருவரும் வறுமையில் வாடினர்.""தம்பி! நாம் இருவரும் இந்த ஊரில் கடினமாக உழைக்கிறோம். இருந்தும் வயிறார உண்ண முடியவில்லை. நான் வெளியூர் சென்று பொருள் ஈட்டித் திரும்புகிறேன். நீ அதுவரை நம் வீட்டைப் பார்த்துக்கொள். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2010 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2010 IST
- பூரணிதொடர் - 24வீரர்களின் அவசர அழைப்பு மணி ஒலிக்கப்பட்டது. அரண்மனையில் ஆபத்து என்று நினைத்து, தளபதி தலைமையில் மர்மத்தீவின் சீருடை அணிந்த வீரர்கள் ஆயிரம் பேர் உடனே தங்கள் துப்பாக்கிகளை பிடித்தபடி கம்பீர நடையிட்டு அரண்மனை மண்டபத்தின் உள்ளே சென்றனர்.மன்னர், சிறுவர்களை அறிமுகப்படுத்தி, நடந்த விஷயத்தை கூறினார்."ஓ, மை காட்...' என்று கண்கலங்கினார் தளபதி. அந்த ராஜமுத்திரையை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2010 IST
இரவு பனிரெண்டு மணி இருக்கும். பரீட்சைக்கு படித்து கொண்டிருந்த சிவா புத்தகத்தை மூடி வைத்துவிட்டு படுக்கச் சென்றான். அப்போது அவன் அப்பாவின் அறைக்கு வெளியே இருந்த வராண்டாவில் நான்கு நபர்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டு விடை பெற இருந்தனர். அவர்களது பேச்சுக்களை ஒட்டுகேட்ட சிவா அதிர்ந்தான்.""சார்! நாங்கள் போலியான தொலைக்காட்சிப் பெட்டிகள், ஒலி நாடா, டிரான்சிஸ்டர், பீரோ, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2010 IST
அனைவருக்கும் எனது அன்பு! பூட்ஸில் ஏறி பின் சட்டை பேன்டிற்கு...!பேன்ட், பேக் முதலியவற்றில் இடம்பெறும் "ஜிப்'பை, மழை நேரத்தில் அணியும் ஒரு வகை பூட்ஸ்களில் மட்டுமே பயன்படுத்தினர். பூட்ஸ் நனைந்தாலும், கால்களின் மேல் தண்ணீர் படாமலிருக்க, இந்த ஜிப்புகள் உதவின. இதன் பிறகே, சட்டை, பேன்ட் முதலியவற்றில் ஜிப்புகள் இடம்பிடிக்க ஆரம்பித்தன.அப்படியே சாப்பிடுவேன்!சாக்லெட், பிஸ்கட், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2010 IST
ஒரு தாய் இருந்தாள். அவளுக்கு மூன்று மகன்களும், மிக அழகான ஒரு மகளும் இருந்தனர். மூன்று சகோதரர்களும் வேட்டைக்குச் சென்றிருந்த போது, ஒரு பறக்கும் முதலை அந்த அழகான பெண்ணைத் தூக்கிச் சென்றுவிட்டது.தங்கையைத் தேடி மூன்று சகோதரர்களும் புறப்பட்டனர். பறக்கும் முதலை, தன் உடலை வளையம் போல் வளைத்து மத்தியில் தங்கையை வைத்திருப்பதை அவர்கள் பார்த்தனர்.மூத்த சகோதரன் முதலை மேல் ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2010 IST
அப்படிப்போடு! ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2010 IST
துரைசாமி தெரியுமா குட்டீஸ்... என்ன தெரியாதா? சரி, ஜி.டி.நாயுடுன்னு சொன்னா தெரியுமே... அவரைப்பற்றி தான் உங்களுக்கு சொல்லப் போறோம். அவரை போலவே நீங்களும் புதுப்புது பொருட்களை கண்டுபிடிக்கணும். சரியா?இவர், தமிழகத்தில் உள்ள கோவை மாவட்டத்தில், கலங்கல் என்னும் சிற்றூரில், 1893ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதி, கோபால்சாமி என்ற ஏழை விவசாயியின் மகனாகப் பிறந்தார். தனது குழந்தைப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2010 IST
1 ஒரு சமயம், இங்கிலாந்துக்குச் சென்ற ஜவஹர்லால் நேரு, பிரிட்டிஷ் தத்துவஞானி பெர்ட்ரண்ட் ரஸ்ஸலை மரியாதை நிமித்தமாக சென்று சந்தித்தார்.நேருவை, ""ஜீரோ நாட்டிலிருந்து வருகிற தங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!'' என்றார் ரஸ்ஸல்.அதைக்கேட்ட ஜவஹர்லால் நேரு திடுக்கிட்டார். ஒன்றுமில்லாத நாட்டிலிருந்து வருவதாகத் தன்னை குறிப்பிடுகிறாரோ என்று நினைத்துத் திகைத்தார். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2010 IST
ஆக்டோபஸ்!கடலில் வாழும் மெல்லுடலிகளில் ஒன்று. மிருதுவான பை போன்ற எட்டு கைகள் உடலிலிருந்து பரந்திருக்கும். பெரிய பளபளப்பான கண்களும், உறுதியான தாடைகளும் கொண்டது. இதற்கு ஓடு கிடையாது. கொடுக்கு போன்ற நீண்ட கைகளால், நண்டு, லாப்ஸ்டர் போன்றவற்றை பிடித்து தின்னுவிட்டு, சக்கையை துப்பிவிடும். எட்டு கைகளில் ஒன்றை இழந்தாலும் மீண்டும் வளர்ந்துவிடும்.தொந்தரவு கொடுத்தால், ஒருவகை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2010 IST
எங்கே உன் துப்பாக்கி! ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X