Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 05,2015 IST
சென்றவாரம்: தளபதியின் வீரன் குணாளனால் ஆற்றில் வீசப்பட்ட சின்னதம்பியை, சித்தப்பா மகன் வாண்டு மீட்டு கரை சேர்த்தான். சின்னதம்பியின் அம்மாவும் அங்கு வந்தார். இனி-""ஆபத்து! இப்ப நான் செத்துட்டதா நினைச்சிருக்கிற தளபதியின் வீரன், நிச்சயம் நம்ம வீடு தேடி வருவான். அவனுக்கு நம்ப மேல ஒரு சந்தேக கண். அதனால நாம உடனே தளபதி மற்றும் அவன் ஒற்றனிடம் இருந்து தப்ப வேண்டும். நாம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2015 IST
சுந்தரபுரி நாட்டை ஆண்டு வந்த மன்னருக்கு விதவிதமாக தலைக் கிரீடங்களை அணிந்து கொள்வதில் ஆர்வம் இருந்தது. தனது எண்ணப்படி புதுமையான, தலைக்கீரிடம் ஒன்றினை செய்திட வேண்டும் என்று ஆவலடைந்தார் மன்னர்.உடனே அவர் அரண்மனை பொற்கொல்லரை அழைத்தார். அந்தப் பொற்கொல்லரிடம் தனது எண்ணத்தை தெரியப்படுத்தினார்.மன்னனின் எண்ணத்தையும், அவர் எந்த முறையில் கிரீடம் செய்திடச் சொல்கின்றார் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2015 IST
இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சால், ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் பூண்டோடு அழிந்தது போல், உலகம் முழுவதுமே பல அழிவுகள் ஏற்பட்டன. போரின் கோரத்தாண்டவத்தைப் பார்த்த பின்புதான், உலகில் சமாதானம் ஏற்பட்டு, அமைதி நிலவ வேண்டும் என்று ஐ.நா., சபை எல்லாம் உருவாக்கப்பட்டது.சரி... இதுவல்ல விஷயம். போரின் போது தத்தம் நாட்டு செல்வங்கள் எதிரியின் கைக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2015 IST
இருள் படர்ந்த அந்த வீட்டில் மெழுகுவர்த்தி எரிந்து வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டிருந்தது.அந்நேரம் வீட்டின் அறையின் உள்ளே காற்று வேகமாக வீசியது. எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியை அணைத்திடும் முயற்சியில் இறங்கியது காற்று.அந்நேரத்தில் மெழுகுவர்த்தியானது காற்றை நோக்கி, ""காற்றே! எதற்காக இந்த அறையின் உள்ளே வேகமாக வீசிக் கொண்டிருக்கிறாய்? நீ இப்படி வேகமாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2015 IST
முன்னொரு காலத்தில் ஆளவந்தான் என்ற நாட்டை இளஞ்சோழன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவரின் நெருங்கிய நண்பனான சேதுராஜன் அங்கு அமைச்சராக இருந்தார்.ஒருநாள்-புகழ்பெற்ற சோதிடர் ஒருவர் அந்நாட்டிற்கு வருகை தந்தார். அரசர் இளஞ்சோழன் அவரைச் சிறப்பாக வரவேற்றார்.""அரசர் பெருமானே! நான் ஜாதகம் கணித்துச் சொல்வதில் வல்லவன். எதிர்காலத்தில் இன்னது நடக்கும் என்று நான் சொன்னால் அது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2015 IST
கடலூர் என்ற ஊரில் பழங்காலக் கட்டடம் ஒன்று இருந்தது. அதில் தனவள்ளி என்ற மூதாட்டி தனியாக வாழ்ந்து வந்தாள்.அந்த கட்டடத்திற்குச் சிறிது தொலைவில் சுடுகாடு ஒன்று இருந்தது. அந்த ஊரில் யார் இறந்தாலும் அங்கேதான் எரிப்பர்.அந்தச் சுடுகாட்டுப் பேய்கள் தனக்குத் தொல்லை தருவதாக அஞ்சினாள் மூதாட்டி.அவளுடைய தங்கையின் மகன் அஷ்வத் அங்கே வந்தான். அந்தக் கட்டடத்தையும், சுற்றுத் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2015 IST
அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் மூளும் சூழ்நிலை நிலவியபோது நாட்டின் ஜனாதிபதி தேர்வு பற்றி விவாதம் வந்தது. அப்போது அந்தப் பதவிக்குத் தகுதியானவர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட போது சிலர் ஆபிரகாம் லிங்கனின் பெயரைக் குறிப்பிட்டனர். அப்போது அங்கிருந்த ஒருவர் சொன்னார்."ஆபிரகாம் லிங்கனிடம் நண்பர்கள் நிறைய இருக்கிறார்கள். வேறு எதுவும் அவரிடம் இல்லை' என்றார். அதுவே அவரது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2015 IST
வெயில் காலத்தில் காற்று சூடாகவும், உலர்வாகவும் இருக்கும் போது, மேலும் நீண்ட காலத்திற்கு அதிக அழுத்தம் உள்ள சீதோஷ்ண நிலை இருக்கும் போது, வெப்பக் காற்றுகள் வீசுகின்றன. வெப்பமும், அதிகமான ஈரப்பதமும் ஒன்று சேரும் போது, வெப்பநிலை மேலும் அதிகரிக்கிறது. காற்றிலுள்ள ஈரப்பதம் ஒரு போர்வையைப் போல் செயல்பட்டு வெப்பத்தை தடுத்து நிறுத்துகிறது. அதனால், வெப்பம் இன்னும் அதிகமானது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2015 IST
பிரட் எப்படி உருவாகிறது?மாவுடன் நீர் சேரும்போது மாவிலுள்ள புரோட்டினுடனும், மூலக்கூறுடனும் கலந்து ஒருவித மீள் elastic தன்மை பெறுகிறது. இதனுடன் Yeast சேர்த்து சூட்டில் வார்க்கும்போது ஆக்சிஜன், சர்க்கரை மூலக் கூறை சிதைத்து கார்பன்-டை ஆக்ஸைடை பெறுகிறது. ரொட்டியிலுள்ள வாயு வெளியேற பஞ்சு போலாகிறது. இதனால் ரொட்டி உண்ணத் தயாராகிறது.சிலருக்கு அடிக்கடி வயிற்று வலி தான் வரும். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2015 IST
இந்த மேஜிக் செய்ய தேவையான பொருட்கள்: மஞ்சள் தூள், மஞ்சள் நிற துணி, சுண்ணாம்புத் தூள், தண்ணீர், மற்றும் பாத்திரம்.இந்த மேஜிக் வித்தை ஒரு தந்திர விளையாட்டுதான். இதை மிகுந்த முன்னேற்பாடுடன் செய்ய வேண்டும். உங்கள் முன் உள்ள பார்வையாளர்களிடம் ஒரு மஞ்சள் நிறமுள்ள துணியை காட்டுங்கள். இந்த மஞ்சள் நிற துணியை எடுத்து நன்றாக விரித்துக் காட்டி, உதறுங்கள். பின்னர் தண்ணீர் உள்ள ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2015 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2015 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X