Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 06,2014 IST
கேரள நாட்டில் நாராயண நம்பூதிரி என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் பெரும் பணக்காரர். கடல் வாணிபம் செய்து மதிப்போடு வாழ்ந்தார். அவருக்கு மகேஷ், வினோதினி என இரு குழந்தைகள். இருவரின் மீதும் அவர் அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தார்.மகேஷ் தன் தங்கைமீது உயிரையே வைத்திருந்தான். அண்ணாவுக்கு மட்டுமல்லாமல், அப்பாவுக்கும் வினோதினி செல்லம். அவள் எதை விரும்பினாலும் உடனே அவள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2014 IST
காட்டு விலங்குகளுக்கெல்லாம் தலைவரான காட்டு ராஜா சிங்கம் ஒருநாள் முள்ளம்பன்றியைக் கொன்றது. அதற்கு கடுமையான பசியாய் இருந்ததால், மிக விரைவாய் அதை உண்டது. உண்ணும்போது ஒரு முள் அதன் தொண்டையில் சிக்கிக் கொண்டது. அந்த முள்ளை அதனால், விழுங்கவும் முடியவில்லை; வெளியே தள்ளவும் இயலவில்லை.அந்த முள்ளை எப்படியாவது வெளியே துப்பிவிட வேண்டும் என எண்ணியது. இருமிப் பார்த்தது. இடி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2014 IST
பறவைகள் தற்கொலை செய்து கொள்கிற விசித்திரத் தகவல் உங்களுக்கு தெரியுமா?இந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஜதிங்கா என்னும் கிராமம் ஒன்று உள்ளது. நமது வேடந்தாங்கல் என்னும் இடத்திற்கு ஆண்டுதோறும் பறவைகள் கூட்டம் கூட்டமாக வருவது உண்டு. ரஷ்யா போன்ற தூர தேசங்களில் இருந்தும் இத்தகைய பறவைகள் இங்கு வந்து முட்டையிட்டுக் குஞ்சு பொறித்து... களைகட்டும் வேடந்தாங்களில் பறவைகளைக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2014 IST
முன்னொரு காலத்தில் பறவைகளில், சேவல்களே உயரமாகப் பறக்கும் ஆற்றல் உடையனவாக இருந்தன. அந்தச் சேவல்கள் எல்லாவற்றிற்கும் தலைவனாக "சிலுக்கு' என்ற சேவல் இருந்தது.ஒரு தடவை பறவைகளிடையே, யார் மிக உயரமாகப் பறப்பவர் என்ற போட்டி ஏற்பட்டது. போட்டியில் கலந்து கொள்ள சிலுக்கு வந்தது.கம்பீரமாக நின்று சுற்றும்,முற்றும் பார்த்து, நெஞ்சை நிமிர்த்தி, சிறகுகள் அகல விரித்து, உயரே எழுந்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2014 IST
பெருந்தலைவர் காமராஜர் தமிழக முதல்வராக இருந்த போது ஒரு சமயம் சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அவர் ஆத்தூருக்கு வந்து கொண்டிருந்த போது, வழியில் உடையார்பட்டி என்னும் ஊரில் அவருக்கு வரவேற்பு கொடுப்பதற்காக மக்கள் திரண்டிருந்தனர்.காரில் வந்தபடியே காமராஜர் மக்கள் கூட்டத்தைப் பார்த்தார். ஒரு பக்கத்தில் வசதியுள்ள மனிதர் கள் பெரும் கும்பலமாக காமராஜரை வரவேற்க ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!பறப்போமா வானத்தில்!பயணங்கள் பல வகைப்படும். சொந்த கார், பஸ், ரயில், விமானம் என அவை பல வகைப்படும். வசதியான பயணம், நேரம் மிச்சம் என்பதால் உள்நாட்டுப் பயணிகளும், வெளிநாட்டு பயணிகளும், விமானப் போக்குவரத்தை அதிகம் விரும்புகின்றனர்.இரண்டாம் உலகப் போருக்கு பிறகு விமான பயணம் மிகவும் பிரபல மடைந்தது. 1953ல் நமது நாடு விமானப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2014 IST
விலை மலிவான ஓர் உலோகமாக இன்று திகழும் அலுமினியம், ஒரு காலத்தில் வெள்ளியை விட ஏன், தங்கத்தை விட விலை மதிப்பு மிக்க பொருளாக இருந்தது.என்ன நம்ப முடிய வில்லையா? நீங்கள் நம்ப முடியாவிட்டாலும் அதுதான் உண்மை!அலுமினியம் கண்டுபிடிக்கப் பட்ட தொடக்க காலத்தில் அது மிகவும் குறைந்த அளவே உற்பத்தி செய்யப்பட்டதால், விலை அதிகமாக இருந்தது. அதனால், பெரும் செல்வந்தர்கள், பிரபுக்கள், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2014 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2014 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X