Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 06,2020 IST
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார், அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில், 1974ல், 8ம் வகுப்பு படித்த போது, தமிழாசிரியை சுசீலா, மிகவும் கண்டிப்பானவர். அபார திறமையுடன் பாடம் நடத்துவார். அமைதியாக, ஆர்வமாக கவனிப்போம்.நான் எழுதிய கட்டுரையில், எழுத்து பிழைகள் அதிகம் இருந்தன. அவற்றை சிவப்பு மையால் திருத்தி, எதிர் பக்கத்தில் முழு வாக்கியத்தையும் எழுதச் சொன்னார்.அவர் திருத்தியதை, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2020 IST
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் நகரில் உள்ள பாரதிய வித்யா பவனில், 1978ல், 3ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். என் தாத்தா, பாட்டி மிகுந்த அன்பு கொண்டவர்கள். பள்ளி முடிந்ததும் அவர்களுடன் பொழுதை செலவிடுவேன்; நடை பயிற்சிக்கும் அழைத்து செல்வேன். இதை, கவனித்துள்ளார் வகுப்பு ஆசிரியை. ஒருநாள், 'நீ சிரவண் குமாரியா...' என்று கேட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மறுநாள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2020 IST
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம், சத்திரம் புளியங்குளம் நடுநிலைப் பள்ளியில், 1957ல், 7ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு...ஏழை குடும்பத்தை சேர்ந்த நான், வகுப்பில் முதல் மாணவனாக திகழ்ந்தேன். இதை பொறுக்காத ஒருவன், என் கால்சட்டையின் பின்புறமிருந்த சிறு கிழிசலை பெரிதாக்கி விட்டான். மறு நாள், அந்த கிழிசலை சுட்டிக்காட்டி, 'தபால்பெட்டி வருதுடா...' என, கிண்டல் செய்ய, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2020 IST
சென்றவாரம்: விடுமுறைக்கு கொள்ளு தாத்தாவை பார்க்க குற்றாலம் வந்த இரட்டையர் மதுவும், வினுவும், பங்களா அறைகளை பார்வையிட்டனர். ஒரு அறைக்குள் இருந்த சகதி பூதம் மிரட்டியது. இனி -சகதி பூதத்தின் விரல்கள், விபரீதமாய் நீண்டு வராண்டாவில் சடுகுடு ஆடின. விரல்களில் சிக்காமல் மதுவும், வினுவும் கழைக்கூத்தாடினர். விரல் நுனியில் கூரிய கொக்கி போன்ற நகங்கள்.சற்றே தைரியத்துடன் ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2020 IST
ரமணனும், நரேனும் இணைபிரியாத நண்பர்கள்; இருவரும் படிப்பில் சுட்டி; லட்சியமும் இருந்தது. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்; வெளிநாட்டில் மேற்படிப்பு படித்து, நல்ல வேலையும் கிடைத்தது. அந்த வேலையை துறந்து, நம் நாட்டில் சிறு தொழில் நிறுவனத்தை ஆரம்பித்தான் நரேன். மிகப்பெரிய வெளிநாட்டு நிறுவனத்தில் சேர்ந்தான் ரமணன்; வெளிநாட்டுக் குடியுரிமையும் வாங்கி, நவநாகரிகமாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2020 IST
பிரபல எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய், ஆசியா - ஐரோப்பிய கண்டங்களில் விரிந்த ரஷ்ய நாட்டில் உள்ள யாஸ்னாயா பால்யானா கிராமத்தில் ஆக., 28, 1828ல் பிறந்தார். பெற்றோர் நிகலஸ் இளச்சோ - மேரி. மூன்று வயதில், தாயையும், நான்கு வயதில் தந்தையையும் இழந்தார். குழந்தைப் பருவ அனுபவத்தை தொகுத்து எழுதி, 'காண்டம்பரரி' என்ற பத்திரிகைக்கு, 24ம் வயதில் அனுப்பினார்.அது, 'குழந்தை பருவம்' என்ற ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2020 IST
எட்டுக்கால் பூச்சிக்கு, எத்தனை கால்கள் என்றால் விடை எளிது; எத்தனை கண்கள் என்றால் தடுமாற்றம் ஏற்படும். இதற்கும் விடை, எட்டு தான். சிலந்திக்கு, விஷப்பை, உடலை விட்டு வெளிப்பகுதியில் அமைந்திருக்கிறது. உடல், இரு பகுதியாக காணப்படுகிறது. மிகவும், நுண் அறிவுள்ளது. வலை பின்னுவது, அதிகாலை அல்லது மாலை நேரத்தில் தான். இதற்கு முக்கிய காரணம் உண்டு; இந்த நேரத்தில் தான், பூச்சிகள் அதிக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2020 IST
வெட்டான்குளம் அழகிய கிராமம். அங்குள்ள பள்ளியில், 6ம் வகுப்பு மாணவர்கள் படிப்பில் ஆழ்ந்திருந்தனர். பாடவேளை முடிந்ததும், 'அடுத்த மாதம், பாரதியார் நினைவு தினம் வருது; நம்ம பள்ளியில் பேச்சுப் போட்டி நடக்குது... யாரெல்லாம் பேச போறீங்க...' என்றார் ஆசிரியர் முத்தையா. 'மகேஷ்... மகேஷ்...' என்று கத்தினர் மாணவர்கள். பேச்சுப் போட்டிகளில் எல்லாம் முதல் பரிசு வென்றவன் அவன். எனவேதான் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2020 IST
தேவையான பொருட்கள்:புழுங்கல் அரிசி - 200 கிராம்மரவள்ளி கிழங்கு - 50 கிராம் வெல்லம் - 300 கிராம்ஏலக்காய் - 5துருவிய தேங்காய் - 1 கப்செய்முறை:அரிசியை ஊற வைத்து, துண்டாக்கிய மரவள்ளி கிழங்கு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இதனுடன், பொடித்த வெல்லம், தேங்காய், ஏலக்காய் சேர்த்து மாவாக்கவும்.இதை, ஐந்து மணி நேரத்திற்குப் பின், நெய் தடவிய குழிப்பணியாரச் சட்டியில் வேக வைக்கவும். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2020 IST
நகை முத்திரைநகை, நாணயம் என, எந்த வடிவத்தில் தங்கத்தை வாங்கினாலும் மகிழ்ச்சி பொங்கும். வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விதிகளைப் பார்ப்போம்!தங்கத்தின் தரம், 'காரட்' மூலம் அளவிடப்படுகிறது. இது, தங்கம் மற்றும் வைரத்தின் தரத்தை அளக்க உதவும் அலகு. காரட், அரபி மொழி சொல். மத்திய கிழக்கை தாயகமாக கொண்ட, காரோப் என்ற மரத்திலிருந்து பிறந்தது. இந்த மர விதை, 200 ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2020 IST
வாத்துக் கூட்டம் அழகிய குஞ்சுகளுடன் துறுதுறுப்பாக திரிந்தது. ஒரு குஞ்சு மட்டும் வித்தியாசமாக இருந்தது. அதற்கு மெல்லிய உடல் வாகு. அடர்த்தியற்ற குச்சியான முடி, வித்தியாசமான குரல் என, வேறுபட்டிருந்தது. மற்ற வாத்து குஞ்சுகள் இதை விரும்பவில்லை. சீண்டியும், கிண்டல் செய்தும் ஒதுக்கிவந்தன. அளவில்லா வருத்தத்துடன், 'என் உடன் பிறந்தவர்களே வெறுக்கும் வகையில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2020 IST
என் வயது, 63; சிறுவர்மலர் இதழை, பல ஆண்டுகளாக படித்து வருகிறேன். என் மகன் எட்டு வயதில் படிக்கத் துவங்கினான்; பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும், 'என்ன சாப்பாடு' என்று கேட்க மாட்டான். 'சிறுவர்மலர் எங்கே...' என்று தேடி எடுத்து படிப்பான். பொழுதுபோக்க பல விஷயங்கள் சில இதழ்களில் இருந்தாலும், நான் விரும்பி படிப்பது சிறுவர்மலர் இதழைத்தான். இதுவரை படித்த புத்தகங்களை எல்லாம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2020 IST
அன்பு மிக்க பிளாரன்ஸ்...நான், 18 வயது மகளின் தாய். என் மகள், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளாள்; 10ம் வகுப்பில், 86 சதவீதம் மதிப்பெண் பெற்றாள். 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, தமிழை, மொழி பாடமாக படித்தாள். பின், 10ம் வகுப்பு வரை, ஹிந்தியை மொழிப் பாடமாக கற்றாள். கணிதம், உயிரியல் பாடத்தில் விருப்பம் கொண்டவள்; இளங்கலையில், பொறியியல் படிக்க விருப்பமில்லை; ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2020 IST
* கடலுக்குள் விழும் தேங்காயை பிடிக்கும் திறன் கொண்டது திமிங்கலம். புதிதாய் பிறந்த திமிங்கலத்தின் முகவாயில் லேசாக ரோமங்கள் இருக்கும். இவை, விசில் ஒலி எழுப்பி, தொடர்பு கொள்ளும் திறன் பெற்றவை; ஒவ்வொன்றின் விசில் சத்தமும் வேறானவை. எதிரி பயத்தால், அரைக் கண் திறந்தபடி தான் திமிங்கலங்கள் துாங்கும். * சீனாவில் சிவப்பை அதிர்ஷ்டமாக கருதுவர்; வீட்டில் அதிர்ஷ்டம் வர சிவப்பு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2020 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2020 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X