Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 07,2013 IST
இதுவரை: வனிதா வயலின் வாசிப்பதை விரும்பாத அத்தை அவளுக்கு நிறைய வேலைகள் கொடுத்தாள். இனி-இரவு சமையல் பாத்திரங்கள் கழுவப்படாமல் குவித்து வைக்கப்பட்டிருந்தன. ""இந்த பாத்திரங்களையெல்லாம் கழுவி அடுக்கு, அதன் பிறகு வீடு முழுவதும் சுத்தம் செய்!'' என்று ஆணை பிறப்பித்தாள்.""குளித்துவிட்டு வந்து சமையல் காரியங் களுக்கு ஒத்தாசையாக வா, காய்களை நறுக்கி வை!'' என்றாள். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2013 IST
முன்னொரு காலத்தில் மக்கள் அதிகம் கேள்விப்பட்டிராத நாடு ஒன்று இருந்தது. அந்த நாட்டு ஏரிக்கரையில் வெட்டுக்கிளியும், கொசுவும் பேசிக் கொண்டிருந்தன.""கொசுவே! நான் அதிக உயரம் தாவுவேன். என்னைப் போல உயரம் தாவுபவர் யாரும் இல்லை,'' என்று பெருமையுடன் சொன்னது வெட்டுக்கிளி.அதற்குக் கொசு, ""உன்னை விட நான் அதிக உயரம் தாவுவேன்,'' என்று பெருமை பேசியது.அந்த ஏரியில் சோம்பலுடன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2013 IST
எவ்வித முன்னறிவிப்புமின்றி பூமி குலுங்குகிறது. கட்டடங்கள் சரிகின்றன... பூமி பிளக்கிறது... மக்கள் பீதியினால் அலறியடித்துக் கொண்டு இங்கும், அங்கும் செய்வதறியாது ஓடுகின்றனர்.தீ பற்றிப் பரவுகிறது... புகையும், புழுதியும், இடிபாடுகளும், மக்களின் மரண ஓலமும் இயற்கையின் சீற்றம்.நம் புராண இதிகாசங்களில் மட்டுமல்ல... கிரேக்க, ரோமானியப் புராணங்களிலும் பூமி அதிர்வுக்கான கதைகள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2013 IST
சாம் தன் அப்பாவின் வரவிற்காகக் காத்திருந்தான். இரவில் அவன் அப்பாவுடன் அமர்ந்து சாப்பிட்டால்தான் அவனுக்குத் தூக்கம் வரும். ஆகவே, பாடங்களை எல்லாம் முடித்துவிட்டுக் காத்திருப்பான். கேஸ் விஷயமாக வெளியூர் போக வேண்டி இருந்தால், அவர் முன்கூட்டியே போன் செய்து தெரிவித்து விடுவார், அவன் காத்திருக்கக் கூடாது என்பதற்காக.அன்று அவர் வெளியூர் தான் போயிருந்தார். ஆனால், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!மூளைக்கு காபி!டீயை உழைப்பவர் பானமாக சொல்வர். காரணம், அது உழைக்க உற்சாகப்படுத்தும். காபியை சிந்தனையாளர் பானமாக சொல்வர். காரணம், அது சிந்திக்க உற்சாகப்படுத்தும். எதுவும் அளவுக்கு மிஞ்சக் கூடாது என்பர். காபியை பற்றி அறிவோம்...காபி செடி விதைகள் என்று அழைக்கப்படும் "காபி பீன்களை' வறுத்து அவற்றிலிருந்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2013 IST
ஆப்பிரிக்கா கண்டத்தின் மிக உயரமான மலை கிளிமஞ்சரோ. கென்யா தங்கனிகா எல்லையில், தங்கனிகா பகுதியில் உள்ளது கிளிமஞ்சரோ மலைமுடி. நைரோபியிலிருந்து 132 மைல்கள் தெற்கே இம்மலை இருக்கிறது. கிளிமஞ்சரோவின் உயரம் 19,565 அடிகள். உலகின் கம்பீரமான அழகிய மலைகளில் ஒன்று இது. இம்மலையின் அடிப்பாகம் 40 மைல் குறுக்களவைக் கொண்டது.கிளிமஞ்சரோ மலைமுடியைத் தவிர வேறு இரண்டு முகடுகளும் இதில் உண்டு. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2013 IST
முன்னொரு காலத்தில் ஒரு சிறிய குடிசையில் ஏழைத்தாய் ஒருத்தி குடியிருந்தாள். அவளுக்கு ஷெரில் என்றொரு மகள் இருந்தாள். அவள் மிகவும் சோம்பேறி. எவ்வளவு சொன்னாலும் ஒரு வேலைகூடச் செய்ய மாட்டாள். தாய் சொன்ன அறிவுரையை அவள் கேட்கவில்லை.நாளாக ஆகத் தாய்க்கு சினம் மிகுதி ஆயிற்று. ஒருநாள் மிகுந்த கோபத்தோடு ஷெரில் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். வலி தாங்காமல் ஷெரில் "ஓ'வென்று ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2013 IST
ஐஸ்கிரீம் வழியாகத்தான் வெனிலாவின் பெயர் வெளிச்சத்திற்கு வந்தது. உலக மார்க்கெட்டில் குங்குமப் பூவிற்கு அடுத்த இடம் வெனிலாவிற்குத்தான். வெனிலாவின் தாயகம் மெக்ஸிகோ. ஆனால், இப்போது உலகளவில் 20 நாடுகளில் அதிகம் பயரிடப்படுகிறது. வெனிலாவில் இருந்து பெறப்படும் எசன்ஸ், ஐஸ்கிரீம், பிஸ்கட், குளிர்பானங்களில் அதிகமாக உபயோகப் படுத்தப் படுகிறது. வெனிலா பச்சைக் காய்களின் விலை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2013 IST
கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசுவதால் கண்ணீர் ஏன் வருகிறது தெரியுமா குட்டீஸ்?கலவரங்கள் நிகழும்போது கலவரத்தில் ஈடுபடுபவர்களை விரட்ட கண்ணீர் புகைக் குண்டு வீசப்படுவதுண்டு.குளோரோசீட்டோபினோன் மற்றும் குளோரோ பென்ஸைஸ் இடிமெலோனோநைட்ரைஸ் என்னும் இருவகைப் வேதிப்பொருட்களே பொதுவாக கண்ணீர்ப் புகைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவை இரண்டும் முறையே CS மற்றும் CN என்று ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X