Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 08,2012 IST
சொத்து, சுகத்தை எல்லாம் இழந்த சோகத்தில் பகல் முழுதும் நகர வீதியில் திரிவான் பக்ருதீன். இரவு நேரம் வந்ததும் தகப்பனின் கல்லறைக்கு வந்து, அதன்மீது உருண்டு புரண்டு அழுது கொண்டு இருப்பான். பின் அயர்ச்சியில் அந்தக் கல்லறையை அடுத்த நிலப்பகுதியில் நன்கு தூங்கிப் போவான்.அந்த இடுகாடு பூதங்களின் உறைவிடம். இரவில் அந்த வழியே வந்த ஒரு பெண் பூதம் அவனைப் பார்த்தது. எழிலார்ந்த இந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2012 IST
ஹீன்னொரு காலத்தில் சந்தனபுரி என்ற நாட்டை சதுர்வேதி என்ற மன்னன் ஆண்டு வந்தான். மன்னர் அமைச்சர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அவர்களின் பேச்சு பயணம் செய்வதைப் பற்றித் திரும்பியது.""நான் இளைஞனாக இருந்த போது பலமுறை மலை உச்சிக்குச் சென்றிருக்கிறேன். அங்கிருந்து பார்த்தால், இயற்கைக் காட்சிகளும் நம் தலைநகரும் மிக அழகாகத் தெரியும். இப்போதும் மலை உச்சிக்குச் சென்று ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2012 IST
வைரங்கள் மிகவும் மதிப்புடையவை. காரணம், அவைகள் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. பூமியின் மேல் அடுக்கில் 95 முதல் 150 கிலோமீட்டர் அடியில் மிக கடும் உஷ்ணம் மற்றும் அழுத்தத்தில் உருவாகிறது வைரம். இந்த வைரம் கார்பனால் உருவாகிறது. இதே கார்பனின் இன்னொரு வடிவமான கிராபைட் மிக மென்மையானது. கார்பனை 1,650 டிகிரி செல்ஷியஸ் டெம்பரேச்சரிலும் அதே நேரம் 50 ஆயிரம் முதல் 10 ஆயிரம் அட்மாஸ்பியர் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2012 IST
ஓர் ஊரில் மீனவன் ஒருவன் இருந்தான். அவன் ஊருக்கு வெளியே உள்ள ஒரு குளத்தில் மீன் பிடிக்கச் சென்றான். அதில், ஏராளமான மீன்கள் இருந்தன. ஆனாலும் அவன் பலமுறை முயன்றும், ஒரு மீன் கூட பிடிக்க முடியாமல் இருந்தான்.அவன் வலையைத் தண்ணீரில் வீசியவுடனே, அதுவரை மிகவும் நெருக்கமாக இருக்கும் மீன்கள், வலையில் சிக்காமல் சென்று விடும். இதைப் பார்த்து, மீனவன் ஆச்சரியம் அடைந்தான்.எப்படி இவை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2012 IST
ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையை கொண்டாடுவோம்!நன்றியுள்ள பிராணியின் கொட்டாவி!சிலர் அடிக்கடி கொட்டாவி விடுவர். இதே போன்று வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளான நாய்கள் கூட நீண்ட நெடிய கொட்டாவி விடுவதை நாம் பார்க்கலாம். இந்த பழக்கம் எஜமானர்களிடம் இருந்து தான் நாய்கள் கற்று கொள்வதாக, போர்ச்சுக்கல் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.இதனை கண்டறிய 29 நாய்களை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2012 IST
பொதுவாக, ஜுரம் வந்தவர்களை பார்லி கஞ்சி குடிக்க சொல்வோம். இந்த பார்லி எப்போது பயிரிடப்பட்டது என்று தெரியுமா குட்டீஸ்!உலகில் முதன் முதலாக பயிரிடப்பட்ட தானியங்களில் பார்லியும் ஒன்று. கற்கால மனிதனின் காலத்தில் இருந்தே பார்லி உபயோகத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. கி.பி.23-79 காலத்து ரோமானியப் பேராசிரியர் பிளினி, மனிதன் உணவாக பயன்படுத்திய தானியங்களிலெல்லாம் மிகவும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2012 IST
எறும்பு சுறுசுறுப்புக்கு பெயர் பெற்றது. சிறுக சிறுக சேமித்து வைக்கும் பழக்கத்தை எறும்பிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும் என்பர். மேலும் அணிவகுப்பிற்கும் உதாரணமாக எறும்பை சொல்வர். இப்படி எறும்புகள் தொடர்ந்து செல்வதற்கு காரணம் என்ன என்று நாம் தெரிந்து கொள்ளலாமா குட்டீஸ்! பலர் எறும்புக்கு கண் தெரியாது என்பர். இதில் ஓரளவு உண்மை இருக் கிறது. எப்படியென்றால், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2012 IST
மீன்களில் திருக்கை மீன் என்பது தட்டையான காற்றாடி போன்ற உடல் அமைப்பும், நீண்ட வாலும், உச்சியில் கண்களும் பெற்றிருக்கும். இவற்றின் நீண்ட வால், தாக்கும் திறனுடையது. இவற்றில் பெரிய அளவு மீன்களும் உண்டு. இவை ஆறு மீட்டர் வரை வளரக் கூடியது. இவை தங்களின் தலையில் கொம்பு போல, ஒரு இணைப்பிதுக்கத்தை கொண்டிருக்கும். கடலடியில் சேற்றில் அதற்கேற்ற கரும்பழுப்பு நிறத்தை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X