Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 08,2018 IST
காஞ்சிபுரம், அந்திரசன் மேல்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படித்தேன். என் வகுப்பு மாணவன் மகேஷ், அரைமணிநேரம் தாமதமாக பள்ளிக்கு வந்தான். அப்போது, பாடம் எடுத்து கொண்டிருந்தவர், தமிழ் ஆசிரியர் சிவஞானம் ஐயா; பிறம்படி மன்னர்.'ஏன் தாமதம்...' என, கேட்டார். அவன் கூறிய காரணத்தை ஏற்காமல், கையை நீட்ட சொல்லி, நான்கு பிறம்படி கொடுத்து, வகுப்பில் அமர சொன்னார்.அடுத்த நாளும் தாமதமாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2018 IST
சென்னை, மேற்கு மாம்பலத்திலுள்ள உள்ள, சாரதா தேவி எலிமென்டரி பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்த போது, நீதி போதனை வகுப்பில், பொதுஅறிவு, நீதிகதைகள் சொல்லிக் கொடுப்பர்.ஒரு நாள், என் ஆசிரியர், 'உங்களில் யார் யாருக்கெல்லாம் மணியார்டர் படிவம் பூர்த்தி செய்ய தெரியும்... கை துாக்குங்க...' என்றார். ஒருவர் கூட, கை துாக்கவில்லை. உடனே, ஆசிரியர், 'நாளை ஒவ்வொருவரும், ஒரு மணி ஆர்டர் படிவத்தை, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2018 IST
கடந்த, 1958ல், ஆறாம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு இது! வகுப்பாசிரியர், மிகவும் கண்டிப்பானவர். வகுப்பு துவங்கிய பின், தாமதமாக வருபவர்களை உள்ளே அனுமதிக்க மாட்டார்.வகுப்புக்கு வெளியே, மண் தரையில் முட்டி போட வைப்பார். வெயிலில், மண் தரையில் முட்டி போடுவது, மிகுந்த வேதனையாயிருக்கும். நான், எங்கள் ஊரிலிருந்து, 3 கி.மீ., துாரம் நடந்து வருவதால், தாமதமாகி விடும்.இந்த நிலை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2018 IST
சென்றவாரம்: பெரிய ராஜாவின் படத்தை பார்த்து மயங்கி விழுந்தான் டேவிட். இனி -''ஏய் டேவிட்... என்னடா ஆச்சு... ப்ளீஸ் எழுந்திருடா,'' என்று புலம்பினான் ராமு. தண்ணீர் எடுத்து வந்து, அவன் முகத்தில் தெளித்தான் ஆசாத்; மெல்ல கண் விழித்தான், டேவிட்.''இப்ப நான்... எங்கே இருக்கேன்,'' என்று மிரண்டபடி கேட்டான்.''ஏய் டேவிட் நான் ராமுடா; இவன் உயிர் நண்பன் ஆசாத்; எங்கள பாருடா... இந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2018 IST
ஒரு முறை -கஜமாத்திர முனிவர் கடும் தவம் செய்து கொண்டிருந்தார். அவருடைய தவம் முற்றுப் பெற்றால், இந்திரனுடைய பதவிக்கே ஆபத்து வந்து விடும். பதவியை காப்பாற்றிக் கொள்ள, சபையில் நடன மாதர்களாக உள்ள, ரம்பை, ஊர்வசி இருவரையும் வரவழைத்தான். இருவரில், ஒருவரை அனுப்பி, முனிவரின் தவத்தை கலைக்க நினைத்தான்.யாரை அனுப்புவது என்று இந்திரனுக்கு புரியவில்லை; இருவரும் தாங்களே செல்வதாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2018 IST
இன்றைய காலகட்டத்தில், நம்முடைய மின்சாரத்துறை, ஏகப்பட்ட நஷ்டங்களை சந்தித்து வருவதால், இதன் சுமை, நம் ஒவ்வொருவருடைய தலையில் தான் விழுந்துள்ளது. இந்த பிரச்னைக்கு, ஒரு மிகப்பெரிய, தீர்வை, நம் தமிழ் இளைஞர் ஸ்ரீதர் கண்டுபிடித்துள்ளார் என்பது, எத்தனை பேருக்கு தெரியும். இதுவரை, யாருமே செய்திராத, ஒரு அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம், அமெரிக்க வியாபார உலகமே, இவரை அண்ணாந்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2018 IST
குன்றத்துார் கிராமத்தை சேர்ந்தவர்கள் நாகராஜன், நல்லமுத்து; இருவரும் வியாபாரிகள்; நெருங்கிய நண்பர்களும் கூட; இணைந்தே, வியாபாரத்துக்கு செல்வர்.ஒரு நாள் -வியாபார பொருட்களுடன், பக்கத்து ஊர் சந்தைக்கு சென்றனர்; நல்ல லாபம் கிடைத்தது. ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, ''நம் கையில், ஏராளமான பணம் உள்ளது; இரவு நேரத்தில் பயணம் செய்வது ஆபத்தானது,'' என்றான், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2018 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!நம்ம செல்ல பாட்டர்!உலக அளவில், கவனத்தை ஈர்த்த, ஹாரிபாட்டர் கதையை, சிறுவர் முதல் முதியவர் வரை, அனைவரும், ஆர்வத்துடன் வாசிப்பர். அந்த புத்தகம், 20 வயதை கடந்து விட்டது தெரியுமா... அது பற்றி, சில சுவாரசியத் தகவல்கள்...ஜூன் 26, 1997ல், ஜே.கே.ரவுலிங், ஹாரிபாட்டர் புத்தகத்தின் முதல் பாகத்தை வெளியிட்டார். அந்த புத்தகத்தின் மூலம், தன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2018 IST
அன்பு ஜெனி ஆன்டிக்கு வணக்கம்! கேரள மாநிலம், பாலக்காட்டில் உள்ள பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கிறேன். ஒன்பதாம் வகுப்பில் இருந்தே, பத்தாம் வகுப்புக்கான பாடங்கள் நடத்தினர். 95, 98 மதிப்பெண்கள் வாங்கிய நான், தற்போது, 80, 85, 61 என வாங்குறேன்; கவனக்குறைவு என்கின்றனர் ஆசியர்கள். எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஆன்டி. அதுமட்டுமல்ல; தமிழில் நன்றாகப் படிப்பேன்; ஆனால், வேகமாக எழுத முடியல. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2018 IST
தேவையானப் பொருட்கள்:பச்சரிசி மற்றும் புழுங்கரிசி - 1 கப்உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டிபொரி கடலை பொடி மிக்சியில் பொடித்தது - 1 தேக்கரண்டிதக்காளி பெரியது - 2; நான்காக நறுக்கி கொள்ளவும்உப்பு - தேவையான அளவு.செய்முறை:முதலில், பச்சரிசி, புழுங்கல் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஒன்றாக கலந்து, இரண்டு மணிநேரம் ஊற வைத்து, அதனுடன், நறுக்கிய தக்காளி துண்டுகளையும் சேர்த்து, நைசாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2018 IST
மார்பகப் புற்றுநோயைக் குணப்படுத்தும் பாகற்காய்!கசப்புக்கு எடுத்துக்காட்டாக, பாகற்காயைத் தான் சொல்வர். பெண்களுக்கு, மார்பகப் புற்றுநோய் உண்டானால், புற்றுநோய் அணுக்களைக் கொல்லும் சக்தி பாகாற்காய்க்கு இருப்பதாக, சமீபத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதில், உப்புச்சத்துக்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன.இந்தியாவில் கடந்த, 1982ல் இருந்ததை விட, 2005ல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X