Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 09,2017 IST
நான், எட்டாம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்... எங்கள் தமிழாசிரியர், வாயை திறந்து பேசினால், ஏகத்துக்கும் எச்சில் வெளியே தெறிக்கும்.அன்று, 'குற்றால குறவஞ்சி' எனும் நுாலை விளக்கி, உரையாற்றியபடி இருந்தார் ஆசிரியர்.'குற்றாலத்துக்கு போயிருக்கிறீர்களா... அங்கு அருவியின் சாரலை அனுபவித்துள்ளீர்களா...' என்று கேட்டார்.குறும்புக்கார மாணவன் ஒருவன், சட்டென எழுந்து, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2017 IST
வேதாரண்யத்திலுள்ள, வாய்மைமேடு என்ற ஊரில், 1954ல், ஐந்தாம் வகுப்பு படித்தேன்.வகுப்பில், என் கையெழுத்தும், என் நண்பன், தியாகராஜன் கையெழுத்தும், 98 சதவீதம் ஒரே மாதிரியாக தான் இருக்கும்.ஒருநாள், புதிதாக வந்த, சாம்பசிவம் என்ற ஆசிரியர், எங்கள் இருவரையும் தவிர, மற்ற அனைவருக்கும், அரையாண்டு விடைத் தாளை வழங்கினார். நாங்களும் காரணம் தெரியாமல், விழித்தோம்.சிறிது நேரத்திற்கு பின், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2017 IST
நான், கோவையில் பயின்ற போது நடந்த நிகழ்வு... மாதிரி கல்வி நிறுவனத்தை பார்வையிடுவதற்காக, எங்கள் பள்ளி ஆசிரியர்கள், ஊருக்கு சென்றனர்.கல்வி நிறுவனத்தின் நிர்வாகி, அனைவரையும் அன்புடன் வரவேற்று, உபசரித்து, உடன் இருந்து எல்லா பிரிவுகளையும் சுற்றி காட்டியிருக்கிறார். மேலும், அனைவரையும், சாப்பிட்டுவிட்டு தான் செல்ல வேண்டும் என கட்டாயப்படுத்தியிருக்கிறார்.நிர்வாகியின் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2017 IST
சென்றவாரம்-: வீரகேசரி அதிர்ச்சியான செய்தியை கொண்டுவந்தான் என்று மந்திரியிடம் கூறினாள் மகாராணி.இனி -''நேற்று, தன் மாடுகளை பக்கத்து ஊர் சந்தைக்கு, விற்பனைக்கு ஓட்டி சென்றிருக்கிறான் வீரகேசரி. அப்போது, மந்தாகினி ஆற்று பக்கத்திலுள்ள தோட்டத்தில், துஷ்யந்த் மகாராஜாவை பார்த்ததாக கூறினான். ''அதுமட்டுமில்லை, அவரிடம், 'எப்போது வருவீர்கள்... மக்கள் உங்களை தேடிக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!மேகமே... உயிர் திரவத்தை தாம்மா!மேகம் என்றதும், மழை தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், எல்லா மேகமும் மழையாக பொழிவதில்லை.நுண்ணிய நீர் திவலைகள் மற்றும் பனிக்கட்டி துகள்கள் அடங்கியது தான் மேகம். காற்றில் எப்போதுமே நீராவி உள்ளது. கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால், காற்றில் நீராவியின் அளவு அதிகமாக இருக்கும். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2017 IST
ஹாய் ஹாய்... ஹவ் ஆர் யு... ஐ திங்க் யு ஆர் கீப்பிங் குட் ஹெல்த்... அப்படித்தானே...பொதுவாக, ஆங்கில வார்த்தைகள் பேசும்போது, ஏற்படும் பிழைகளை பற்றி சொல்லி தருகிறேன் சரியா...1. அவள் எனக்கு நல்ல செய்தி அளித்தாள்.She gave me a good news என்று சிலர் பேசுவர். இங்கே, 'a' வரக் கூடாது. காரணம், ஒரு செய்தி என்பது தவறு. செய்தி என்பதே சரி. எனவே, She gave me good news என்பதே சரியானது.2. She was invited to the break fast.இங்கே வழக்கமான உணவை பற்றி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2017 IST
பிரனேஷ், தினேஷ் இருவரும் நல்ல நண்பர்கள். ஒருநாள், தினேஷை காண வந்தான் பிரனேஷ். இருவரும் பலசாலிகளை பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, “மனிதன் மற்றவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்!” என்றான் தினேஷ்.“நீ சொல்வது உண்மைதான். இனிமேல், நான் அப்படித்தான் வாழப் போகிறேன்,” என்றான் பிரனேஷ்.“உண்மையாகவா...” என்றான் தினேஷ்.“ஆமாம்!” என்றான் பிரனேஷ்.“அப்படியானால், உனக்கு, 1 லட்சம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2017 IST
கற்களால் உருவாக்கப்பட்ட பாலங்களின் கீழ், சோம்பேறித் தனமாக ஓடிக் கொண்டிருக்கும் நீர், அங்கும் இங்குமாக நடனமாடி கொண்டிருக்கும் அழகு ஒரு புறம். பாலத்தினருகே மக்கள், பேருந்தின் வரவை எதிர்பார்த்து, வரிசையில் நிற்கும் காட்சி மறுபுறம்.பேருந்து வரும், ஆனால், பாலத்தின் மீது போகாது; பாலத்திற்கு அடியில் இருக்கும் தண்ணீரில் தான் போகும். இது தான் வெனிஸ் நகரம். ஐரோப்பா ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2017 IST
குளத்தூரில், மதன் என்ற ஏழை, மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தான். அவன் மிகவும் நேர்மையானவன்; அமைதியான குணமுடையவன்.தினமும், இரவு உணவுக்குப் பின், மனைவி, குழந்தைகளுடன் ஒன்றாக அமர்ந்து, பேசி சிரித்து மகிழ்வான்.தன் குடும்பத்தாருடன் சிரித்து மகிழ்ந்து மதன் பேசுவது, பக்கத்து வீட்டில் வசிக்கும், பணக்கார சுகுமாருக்கு பிடிக்கவில்லை.அந்த ஊரில், அவன் தான் பெரிய பணக்காரன். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2017 IST
அன்பு சகோதரி ஜெனிபருக்கு...தங்களது அறிவார்ந்த, அன்பான பதில்களால் கவரப்பட்டவன் நான். என் பிரச்னையை கூறி, பதில் பெற விரும்புகிறேன்.எனக்கு, ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகள், எம்.ஏ., எம்.எட்., முடித்திருக்கிறாள். அதிபுத்திசாலி; நன்கு படிப்பாள். நிறைய போட்டிகளில் கலந்து, பல பரிசுகளை பெற்றிருக்கிறாள். இதனால், நாங்க ரொம்ப செல்லம் கொடுத்து விட்டோம். 'எல்லாவற்றிலும் முதலிடம் பெற ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2017 IST
டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம். முருங்கை கீரை சப்பாத்தி!தேவையான பொருட்கள்:கோதுமை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2017 IST
இந்த வார, ஸ்டுடண்ட்ஸ் க்ரவுன் பகுதியில் இடம் பெறுபவர், ஹரினி. புதுச்சேரியில் உள்ள, இமாக்குலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார். பெற்றோர்: வெங்கட்ராயலு - யமுனா.பரத நாட்டியத்தின் மீதுள்ள ஆர்வத்தால், ஐந்து வயதிலேயே பரதம் கற்க துவங்கிவிட்டார். இதுவரை, 50க்கும் மேற்பட்ட மேடைகளில் ஆடி, தற்போது, அரங்கேற்றமும் செய்து விட்டார். புதுவை நாட்டிய யுவராணி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2017 IST
பள்ளியில், மலையாளம் படித்த எனக்கு, தமிழ் கொஞ்சம் தான் பேச வரும்; எழுதவோ, படிக்கவோ தெரியாது. கேரளாவிலுள்ள, கொச்சியில் தான் பிறந்தேன். ஆனால், புகுந்த வீட்டில் அனைவரும் தமிழ் பேசினர். மொழி பிரச்னை தலை துாக்க ஆரம்பித்தது.அப்போது எனக்கு, கை கொடுத்தது, சிறுவர்மலர் இதழ் தான். சிறுவர்மலர் இதழின் அனைத்து பக்கங்களையும் வாசித்து, அதை பார்த்து எழுத பழகினேன். மூன்றே மாதத்தில், தமிழ் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X