Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 10,2011 IST
இதுவரை: சின்னப்பெண் பூங்குழலி வளர்ந்து பருவ மங்கை ஆனாள். அவளை ஒழித்துக்கட்ட திட்டம் தீட்டினார் அமைச்சர். இனி-ˆமய்காப்பாளன் வந்து சொன்ன செய்தியைக் கேட்டதும், அமைச்சர் அறிவுமதி பெரும் ஏமாற்றத்துக்குள்ளானார். எப்படியும், இளவரசி அந்தஸ்திலிருக்கும் பூங்குழலியை ஒழித்துக் கட்டிவிட்டு, தம் மகன் பேரறிவாளனை அரச குமாரனாக்க வேண்டுமென்ற பேராசை அவருள் அதிகரித்தது.எவ்வளவு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2011 IST
அப்போது ராமனும், சீதையும் தவப்பள்ளியில் இருந்தனர். லட்சுமணன் வெளியே நின்று கொண்டிருந்தான். தவப் பள்ளியை நெருங்கிய குகன், தன் பெருமை அறிந்து யாரும் வரவேற்கவில்லை என்பதை உணர்ந்தான். அனுமதியின்றி உள்ளே போகக் கூடாது என்றும் எண்ணினான்.""அன்பால் உங்கட்குப் பணி செய்ய வந்தேன்!'' என்று லட்சுமணனிடம் கூறினான் குகன்.அதைக் கேட்ட லட்சுமணன், குகனை நோக்கி, ""நீ யார்?'' என்று ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2011 IST
அடிப்படை உண்மைகள்! சவன்னா என்பது மிக விரிவான வெப்ப மழை பகுதிகளின் பெரிய பசும் புல்தரையை குறிக்கும் பொது பெயராகும். இது கண்டத்திற்கு கண்டம் மாறுபடும். ஆனால், மழை காலம் என்றால் தினமும் மழை பெய்வதும், வெயில் காலம் என்றால் மழை என்பதே இல்லாமல் இருப்பதும் இந்த கண்டத்தில் இருக்கும். சவன்னா பகுதியின் புற்கள் உயரமானவை. எப்போழுதும் 1 மீட்டர் (3 அடி) உயரத்தை தாண்டி விடும். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2011 IST
ஒரு அரசன் வேட்டைக்கு வந்தபோது கூட்டத்திலிருந்து பிரிந்துவிட்டான். அவனுக்குத் தாகமும் பசியும் வாட்டியது. அதுவோ அடர்ந்த காடு. மனிதர்கள் கிடைப்பார்களா என் அலைந்தான். தூரத்தில் ஒருவன் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அவனருகில் சென்றான்.""தாகத்துக்கு நீர் கிடைக்குமா?'' என்று வினவினான். அந்த ஆள் தன்னுடைய குடுவையிலிருந்த நீரைக் கொடுத்ததோடு தான் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2011 IST
வந்தேமாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!சோயா சேருங்கள்!சோயா மாவை "ஒண்டர்பீன்' என்று கூறி புளகாங்கிதப்படுகிறது அமெரிக்கன் சோயாபீன்ஸ் அசோசியேஷன். வியப்புக் குரிய இந்த சோயாவை சப்பாத்தி, பூரி, கட்லட், வடை, பக்கோடா, சிப்ஸ், முறுக்கு, சோயா உருண்டை குழம்பு, பொரியல் என்று கலந்து கட்டி அடிக்கலாம். ஆனால், வெறும் சோயா மட்டுமே உபயோகித்து சமைக்காமல், மற்ற ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2011 IST
வாசு, விசு என்ற இருவரும் அருகருகே உள்ள வீட்டில் வசித்து வந்தனர். வாசு பணக்காரன். அதனால் எல்லா வசதிகளையும் பெற்றிருந்தான். ஆனால், விசு ஏழை. அதனால், அவனுக்கு பொறாமை அதிகமாயிற்று. வாசுவிற்கு எதிராக சதி வேலை செய்து கொண்டிருந்தான்.விசு தன்னுடைய நேரத்தில் பெரும் பகுதியை விரோதம் பாராட்டுவதிலேயே கழித்து வந்தான். மீதி நேரமே அவன் வேலை செய்தான். நண்பனின் மகிழ்ச்சிக்குத் தான் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2011 IST
புதுக்கோட்டை என்ற நகரத்தில் நஞ்சன்குண்டு என்ற பெருஞ்செல்வர் இருந்தார். அவர் ஏவும் வேலைகளைச் செய்வதற்கு நிறைய வேலையாட்கள் இருந்தனர். அதனால், அவர் எந்த வேலையும் செய்வது இல்லை. சுவையான உணவு வகைகளை வயிறு முட்ட உண்பார். ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தி வந்தார்.நாளாக நாளாக அவர் உடல்நிலை கெடத் தொடங்கியது. அவரால் படுக்கையை விட்டே எழுந்திருக்க முடியவில்லை. சாப்பிடவும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2011 IST
அந்தணன் ஒருவன் தன் சீடர்களிடம் வெள்ளாடு ஒன்றைத் தந்தான். ""இந்த வெள்ளாட்டை இறைவனுக்கு இன்று பலி கொடுக்க வேண்டும். இதை ஆற்றிற்கு இழுத்துச் சென்று நீராட்டி மலர் மாலை அணிவித்து, இங்கே கொண்டு வாருங்கள்.'' என்றான்.அந்த ஆட்டிற்குத் தன் பிறவிகளின் நினைவு எல்லாம் அப்போது வந்தது. இன்றோடு தன் துன்பங்கள் எல்லாம் நீங்கப் போகின்றன. விடுதலை அடையப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2011 IST
சீனாவில் ஜீனன் என்ற இடத்தில், "டாலு ரோபோட்' என்ற ரெஸ்டாரண்ட் உள்ளது. இங்கு வரவேற்பாளர், பணியாளர், பொழுது போக்காளர் எல்லாரும் ரோபோட்டுகள்தான். இங்கே, ரோபோட்கள் செல்வதற்கென ஒரு பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதைகளில் சென்றுதான் உணவுகளை பரிமாறும். இந்தப் பாதையில் ஏதேனும் தடை ஏற்படும் போது அது தன் பணியை நிறுத்திவிடும்.மனித உடலுள்ள சில பெரிய எலும்புகளில் காணப்படும், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X