Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 11,2010 IST
முல்லைநாட்டு இளவரசன் ஜெயவீரன், குருகுலத்தில் பயிற்சி முடிந்து நாட்டுக்குப் புறப்பட்டான். சிறந்த வில்லாளி.அவன் தன் ஊருக்கு வரும் வழியில், ஓர் அடர்ந்த காட்டைக் கடக்க வேண்டியிருந்தது. பாதி வழியிலேயே இருட்டிவிட, கொடிய மிருகங்கள் நிறைந்த அக்காட்டில், இரவு நேரத்தை எப்படிக் கழிப்பது என்று சிந்தித்தான் ஜெயவீரன்.பின்னர் ஒரு பெரிய மரத்தின் மேல் ஏறிக்கொண்டான். சற்று ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2010 IST
டெடனஸ்!டெடனஸ் நோய் என்பது ஒருவகை பாக்டீரியா நுண்கிருமிகளால் வரக்கூடிய நோய். இந்நோயை ரணஜன்னி அல்லது வில்வாத ஜன்னி என்றும் கூறுவர். இந்நோய் கிருமிகள் வீட்டுத்தூசி, தண்ணீர், உப்பு, மாட்டுச் சாணம், ஆட்டுச் சாணம் போன்றவற்றில் காணப்படும்.உடலிலுள்ள புண் அல்லது வெட்டுக் காயங்கள் வழியாக இக்கிருமிகள் உடலுக்குள் புகுவதால் இந்நோய் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2010 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2010 IST
""கமலா! நாம் ஆற்றில் கண்டெடுத்த குழந்தை வளர்ந்து பெரியவனாகி விட்டான். இரண்டு கண்ணும் இல்லை என்ற ஒரு குறையை தவிர வேறு குறை இல்லை. வளர்ந்து இருபது வயது வாலிபனாய் எவ்வளவு அழகாக இருக்கிறான் பார்த்தாயா! எல்லார் போலவும், ஓடவும், ஆடவும், விளையாடவும் செய்கிறான். எக்காரணத்தைக் கொண்டும் நம் கண்ணனுக்கு, நாம் எடுத்து வளர்த்த குழந்தை அவன் என தெரியக்கூடாது!''""அதற்காகத்தானே நாம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2010 IST
சிம்சிம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2010 IST
ஓர் ஊரில், உழவன் ஒருவன் இருந்தான். மனைவி என்ன செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடித்து, அவளைப் போட்டு அடிப்பான். இதுவே அவன் வழக்கமாக இருந்தது.வெளியூரிலிருந்து வீட்டிற்கு வந்த அக்காவிடம், தன் நிலையைச் சொல்லி அழுதாள் அவள். ""இப்படி கொடுமைப்பட்டு வாழ்வதை விட இறந்து விடுவதே மேல்!'' என்றாள்.""ஏன் இப்படிப் பேசுகிறாய்? கணவனை வழிக்குக் கொண்டு வருவது இயலாத செயலா? நான் சொல்வது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2010 IST
ஒரு சமயம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எழுத்தாளர் மாநாடு ஒன்றில் பேசினார்.""தற்போதைய எழுத்தாளர்கள், பேனாவில் எப்படிப்பட்ட மையைத் தொட்டு எழுதுகின்றனர் தெரியுமா? சிலர் பெரு"மை'யில் தொட்டு எழுதுகின்றனர். சிலர் தற்பெரு"மை'யில் தொட்டு எழுதுகின்றனர். சிலரோ, பொறா"மை'யில் தொட்டு எழுதுகின்றனர். வேறு சிலரோ, பழ"மை'யில் தொட்டு எழுதுகின்றனர். பரவாயில்லை. இவற்றையெல்லாம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2010 IST
- பூரணிதொடர் - 25இதுவரை: மகரத்தீவை ஆண்ட கொள்ளையனை விரட்டி அடித்தனர். அவன் தப்பி ஓடினான். தீவின் உண்மையான மன்னரை காப்பாற்ற விரைந்தனர் மந்தியும், காலனும். இனி —""மன்னா! அந்த கொள்ளையன் எங்கு சென்றாலும் இனி தப்ப முடியாது. முதலில், எம் மக்களை அடைத்துள்ள சிறை சென்று அவர்களை விடுவிக்க வேண்டும். அடுத்து என் பெரியப்பாவின் நிலை என்ன என்று அறிய வேண்டும்,'' என்றான் காலன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2010 IST
அப்படிப்போடு! ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2010 IST
அனைவருக்கும் எனது அன்பு! நீர் சேமிக்கும் மிகப்பெரிய பாத்திரங்கள்!ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளில், உலக அளவில் நான்கு அணைகள் பெரிய அணைகள் என்கின்றனர். ஒவ்வொரு அணையும், ஒவ்வொரு வகையில் பெரியது. உலகிலேயே மிக உயரமான அணை, சோவியத் ரஷ்யாவில் உள்ளது. அந்த அணையின் பெயர், "நவரத்!' 2975 மீட்டர் உயரம் கொண்டதாக அது அமைந்துள்ளது.இதற்கு அடுத்தபடியாக, சுவிட்சர்லாந்தில் உள்ள, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2010 IST
இதயமே ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X