Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 12,2015 IST
சென்றவாரம்: சின்னத்தம்பியும், அவன் அம்மாவும் வாண்டுவின் வீட்டிற்கு சென்றனர். வாண்டுவின் அம்மாவை அடித்த வீரர்களை தடுத்து நிறுத்திய சின்ன தம்பியிடம், அவ்வீரர்கள் விசாரணை செய்தனர். இனி-அவனுக்கு கோபம் தலைக்கேறியது. இதை புரிந்து கொண்ட சின்னதம்பி இவன் அமைச்சரின் ஆள் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டான்.""நீங்க குணாளரின் நண்பர்தானே?''""இந்த வார்த்தை அந்த வீரன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2015 IST
ஒரு புற்றில் எறும்பு ஒன்று வசித்து வந்தது. ஒருநாள், அந்த எறும்பானது தனது புற்றுக்குள் இருந்தபடியே, நீண்ட நேரமாக சிந்தனை செய்தது. அப்போது அதன் மனதில் ஓர் யோசனை தோன்றியது.நாம் எத்தனை நாட்கள்தான் இந்த புற்றின் உள்ளேயே சிறிய உருவமாக இருப்பது. நாம் யானையைப் போன்று பெரிய உருவமாக மாற வேண்டும். இந்த உலகத்தில் எல்லா இடமும் சென்று சுற்றிப் பார்க்க வேண்டும். நாம் யானை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2015 IST
தென் அமெரிக்காவில் உள்ளது பிரேசில். பரப்பளவில் யுனைடெட் ஸ்டேட்ஸ் என்று அழைக்கப்படும் அமெரிக்காவை விடப் பெரியது. அங்கு காங்கோனாய் டு காம்போ என்னும் சிற்றூர். மலைப்பாங்கான இடத்தில் இருந்த அழகிய கிராமம் அது. இரும்புச் சுரங்கம் அமைந்த பூமி. அவ்வூர் மக்களை வாழ வைத்துக் கொண்டிருப்பதே அந்தச் சுரங்கம்தான். வேலை வாய்ப்பை அள்ளித் தந்து கொண்டிருந்தது.அங்கு ஜோஸ் பெட்ரோ ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2015 IST
அரபு நாட்டை விரோச்சன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருக்கு நம்பிக்கையான தூதர் ஒருவர் தேவைப்பட்டார்."அறிவு நிரம்பியவனாகவும், பொறுப்பு உள்ளவனாகவும் தூதர் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவனை எப்படிக் கண்டுபிடிப்பது' என்று சிந்தித்தார்.அரண்மனையில் நீண்ட காலம் பணி புரிந்த நான்கு பேர் அரசரிடம் வந்தனர்.""அரசே! தூதன் வேலையை எங்களுக்குத் தர வேண்டும்,'' என்று ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2015 IST
மொகலாய மன்னர் அக்பர் சக்ரவர்த்திக்கு ஓர் எண்ணம் உதித்தது."பூமியில் மாளிகை கட்டிக் கொண்டு வாழ்வதை விட ஆகாயத்தில் கட்டிக் கொண்டு வாழ்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?' என்று நினைத்தார். இந்த விசித்திர எண்ணம் அவர் மனத்தில் உதித்தபோது பீர்பல் அவ்விடம் வந்தார்.பீர்பலைக் கண்டதும் அக்பர், ""பீர்பல், வான மண்டலத்தில் நமக்கொரு மாளிகை கட்ட வேண்டும். அதற்கு எவ்வளவு செலவு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2015 IST
பொன், உலகத்தை சுற்றிப் பார்க்கக் கிளம்பியது. வழியில் ஒரு உலைக் கூடத்தில் கருமான், இரும்பை பெரிய சம்மட்டியால் அடித்துக் கொண்டிருந்தான். வலி தாங்காமல் அழுதது இரும்பு."என்ன செய்ய! எல்லா உலோகங்களும் அடி வாங்கப் பிறந்தவைதான். பெருமதிப்புள்ள எனக்கும் அடி விழுகிறது!'' என்றது பொன்."நாம் இருவர் நிலையும் ஒன்றல்ல... உன்னை இன்னொரு பொன் அடிக்காது... இரும்புதான் அடிக்கும். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2015 IST
கடலில் வாழும் கடற்பஞ்சு தாவரம் அல்ல. அது ஒருமிருக இனத்தைச் சார்ந்தது. மிருகங்களில் வாழ்க்கையை ஒட்டியே இதன் வாழ்க்கையும் உள்ளது. இது கடலில் வாழ்ந்து கடலின் ஆகாரத்தையே உட்கொள்கிறது. இறந்து விட்ட இந்த கடற்பஞ்சை துடைப்பதற்காகப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2015 IST
இரண்டு பேப்பர் கப், பாத்திரத்தைத் தாங்கும் இடுக்கி, தண்ணீர், மெழுகுவர்த்தி அல்லது கேஸ் அடுப்பு, முட்டை.செய்முறை: முதலில் ஒரு பேப்பர் கப்பை மெழுகுவர்த்தி சுடரில் காட்டுங்கள். பேப்பர் கப் எரிந்து விடும். பிறகு, மற்றொரு பேப்பர் கப்பில் நீர் ஊற்றி இடுக்கியில் பிடித்து மெழுகுவர்த்தி சுடரில் காட்டுங்கள். இப்போது நீங்கள் எதிர்பார்த்தபடி பேப்பர் எரியாது. இது எப்படிச் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2015 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2015 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X